You are on page 1of 1

RANCANGAN PELAJARAN HARIAN

MINGGU HARI TARIKH

18 ISNIN 24.05.2021

À¡¼õ : ¸½¢¾õ
¬ñÎ : 1
§¿Ãõ 9.15 - 10.15 காலை
மாணவர்கள் எண் :
¾¨ÄôÒ : எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் கூறுதல்
¯.¾Ãõ : 1.2 எண்ணின் மதிப்பு
¸.¾Ãõ : 1.2.2 Á¾¢ô¨À ¦ÀÂâðÎ ¯Ú¾¢ôÀÎòÐÅ ர்.
(iv) ¦À¡Õû¸û,À¼ «ð¨¼¸û, ±ñ «ð¨¼¸û ¬¸¢ÂÅü¨ ²Ú Å⨺ ÁüÚõ
þÈíÌ Å⨺¢ø Å⨺ôÀÎòÐÅ ர்.

§¿¡ì¸õ : þôÀ¡¼ þÚ¾¢ìÌû Á¡½Å÷¸û :

1. 1-100 வரை எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அடையாளம் கண்டு
எழுதுதல்.

¿¼ÅÊ쨸 : 1. மாணவர்களுக்கு பாடம் தொடங்கும் முன் 5 நிமிடம் ProLiMFA நடத்தப்படும்,

2. மாணவர்கள் ஐந்து கேள்விகள் செய்வர்.
3. Á¡½Å÷¸ளுக்கு 1-100 வரையிலான எண்களை சொல்லி கொடுத்தல்.
4. ஆசிரியர் மாணவருக்கு ஏறு வரிசை மற்றும் இறங்கு வரிசையில் எண்களை கணக்கிட
கற்று கொடுத்தல்.
5. மாணவர் சுயமாக அன்றாட வாழ்வில் செய்யும் வேலைகளை வைத்து எண்களை ஏறு
வரிசை மற்றும் இறங்கு வரிசையிலும் கணக்கிடவும்.
6. மாணவர் ஆசிரியர் கொடுக்கும் சில கேள்விகளை செய்து பார்க்கவும்.
7. மாணவர் பயிற்சி புத்தகத்தில் 33 பக்கத்தில் உள்ள பாடம் செய்தல்.

Å¢.Å.ÜÚ : அனுமானம் செய்தல், வகைப்படுத்துதல், சிக்கலை களைதல்

பண்புகூறுகள் ; சுறுசுறுப்பு, துணிவு
பல்வகை நுண்ணறிவு ; ஏரணம், மொழி, காட்சி, உடல் இயக்கம்
À.Ð.¦À¡Õû : À¡¼ புத்தகம், நடவடிக்கை புத்தகம், பொருட்கள், கணிணி
Á¾¢ôÀ£Î : 1. 1-100 வரை எண்களை ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் 3/4 கேள்விகளை
அடையாளம் கண்டு எழுதுதல்.

º¢ó¾¨É Á£ðº¢ : __________________________________________________________________________

__________________________________________________________________________

___________________________________________________________________________

You might also like