You are on page 1of 2

வ. உ.

சிதம்பரனார் 150 வது பிறந்த நாள் துவக்க விழா

இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளான இன்று


இந்த அருமையான விழாவிற்கு மிக பொருத்தமான சிறப்பு விருந்தினராக
தலைமை வகிக்கும், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆழகுணர் மேதகு
டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் அவர்களே.

என்னுடன் இந்த பொன்னான விழாவில் வாழ்த்துரை வழங்கிய, தூத்துக்குடி


கல்லூரி படி pirrku வழிகாட்டியாக திகழும் வ உ சி கல்வி கழகம் செயலர்
திருமிகு apcv சொக்கலிங்கம் அண்ணாச்சி அவர்களே

இந்த பொன்னான விழாவில் வாழ்த்துரை வழங்கிய நமது நகர


வர்த்தகர்கள் மத்திய சங்கம் தலைவர் எனது நண்பர் திருமிகு பழரசம் பா
விநாயக மூர்த்தி அவர்களே

இந்த பொன்னான விழாவில் வாழ்த்துரை வழங்க இருக்கும்


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகம் செனட் உறுப்பினர் எனது
நண்பர் திருமிகு விவேகம் g ரமேஷ் அவர்களே

இந்த விழாவை இனிதாகவும் மிக சிறப்பாகவும் நடத்தும் வ உ சி 150


வது பிறந்த தின விழா குழு தலைவர் advocate s ஷண்முகாசுந்தரம்
அவர்களே, குழு செயலாளர் நண்பர் செந்தில் ஆறுமுகம் அவர்களே,
மற்றும் விழா குழுவினர் அனைவருக்கும், இந்த விழாவினை சிறப்பிக்க
அமர்ந்திருக்கும் பெரியவர்களுக்கும் முதற்கண் ஏன் வணக்கத்தை
தெரிவித்து கொள்கிறேன்

காலவரிசை

பிறப்பு 05-09-1872

சுதேசி நீராவி வழிசெலுத்தல் நிறுவனம்-12-11-1906

12-03-1908 பவள ஆலை வேலைநிறுத்தத்திற்காக கைது

சிறையிலிருந்து விடுதலை: டிசம்பர் 1912

இந்த நிறுவனம் வெறும் வணிக நோக்கமல்ல

இந்த கப்பல்கள் பிரித்தானியர்கள் பைகள் மற்றும் சாமான்களுடன்


நாட்டை விட்டு வெளியேற உதவும்
சுதேசி நீராவி வழிசெலுத்தல் நிறுவனம்

ஒரு பணக்கார வழக்கறிஞராக அல்லது தேசத்திற்கும் சுதந்திர


இயக்கத்திற்கும் சேவை செய்வதற்கான விருப்பம்

மிக பொருத்தமான இடம் தூத்துக்குடி, மிக பொருத்தமான நேரம், மிக


பொருத்தமான புகழ் பெற்ற நமது தெலுங்கானா மற்றும் புதுச்சேரி
ஆளுநர் திருமிகு நபர்

கப்பலோட்டிய தமிழன் இல்ல கப்பலோட்டிய இந்தியன்

You might also like