You are on page 1of 1

திருச்சிற்றம்பலம்...

மதிப்பிற்குரிய அவைத் தவலைர் அைர்களே, நீதி ைழுைா நீதி மான்களே, மணிக்


காப்பாேர் அைர்களே,எங்கள் ளேசத்திற்குரிய ஆசிரிய ஆசிரிவயகளே, என்
சக மாணைர் ளதாழர்களே, உங்கள் அவைைருக்கும் இவ்வினிய காவல
ளைவேயில் என் ைணக்கங்கவேத் ததரிவித்துக் தகாள்கிளறன். இன்வறய
ேன்ைாளில் அதிபத்த ோயைார் எனும் தவலப்பில் உவையாற்ற ைந்துள்ளேன்.

ளசாழ ோட்டின் துவறமுக ேகைாக ோகப்பட்டிணம் விேங்கிய காலம்.


ோகப்பட்டிணம் கடற்கவைக்கு அருளக நுவழப்பாடி என்ற இடத்தில் பைதைர்
எனும் இைத்தைர் மீன்பிடி ததாழில் தசய்து ைாழ்ந்துைந்தைர். அைர்களுக்கு
தவலைைாக அதிபத்தர் இருந்தார். அைர் சிைபக்தி மிகுந்தைர் என்பதால் தைக்கு
கிவடக்கும் மீன்களில் சிறந்தததான்வற சிைதபருமானுக்கு அர்ப்பணம்
தசய்ைவத ைழக்கமாகக் தகாண்டிருந்தார். தைக்கு ஒரு மீன் மட்டுளம
கிவடக்கும் காலங்களிலும் இந்த ைழவம தைறாது ைந்தார்.

ஒரு சமயம் ததாடர்ந்து ஒரு ோளுக்கு ஒரு மீன் என்றைாளற கிவடத்து


ைந்தது. அப்ளபாதும் அந்ததைாரு மீவையும் இவறைனுக்கு அர்ப்பணித்துவிட்டு
அதிபத்தர் பசிளயாடு இருந்தார். அைவைப் ளபாலளை ேண்பர்களும்,
உறவிைர்களும் உணவின்றி ைருந்திைர். ததாடர்ந்து ைந்த ோதேல்லாம்
இவ்ைாறு ஒரு மீன் கிவடப்பளத ைழவமயாக நிகழ்ந்தது. ஆயினும் அதிபத்தர்
தன்னுவடய பக்தியிலிருந்து தைறாமல் சிைதபருமானுக்கு அர்ப்பணிக்கும்
தசயவல தசய்து ைந்தார்.

அதிபத்தரின் தபருவமவய உலகறியச்தசய்யவும் அதிபத்தருக்கு பைமுத்தி


அருேவும் எண்ணிய சிைதபருமான் ஒருோள் மீனுக்கு பதிலாக தபான்மீவை
அதிபத்தரின் ைவலயில் பிடிபடுமாறு தசய்தார். அம்மீன் மீனுறுப்தபல்லாம்
அவமந்த அற்புதப் பவடப்பாக இருந்தது. அம்மீன் ைத்திை மணிகள் பதிந்த
தபான்மீைாக இருந்தது. அதவை ைவலயில் பிடித்த ைவலஞர்கள் மிகவும்
மகிழ்ந்து அதிபத்தரிடம் தபருவமபட கூறிைார்கள். அன்வறய ோளில் அம்மீன்
ஒன்ளற கிவடத்தவமயால், அதவை சிைதபருமானுக்கு அதிபத்தர் அர்ப்பணம்
தசய்தார். அதிபத்தரின் பத்திவமவய பாைாட்டும் படியாக சிைதபருமான்
பார்ைதியுடன் இவணந்து காட்சி தந்தார். அதன் பின் அதிபத்தருக்கு
பைமுத்தியளித்தார். அறுபத்து மூன்று ோயன்மார்களில் ஒருைைாக
அதிபத்தருக்கும் அருள் புரிந்தார். வசைசமயம் உள்ேைவை அைைது திருோமமும்
புகழும் நிவலப்தபற்று இருக்கும்.சிைாயேம.

You might also like