You are on page 1of 1

விவிலிய வினாக்கள் - 5

(எபிரேயர், யாக்கோபு, பேதுரு 1,2, யோவான் 1,2,3, யூதா திருமுகங்கள்)

பெயர்: மை. பிரான்சிஸ் தனராஜ்

அன்பியம்: முடியப்பர் குடும்ப எண்: 21/398


_____________________________________________________________________________
1. கடவுளின் குடும்பத்தினரிடையே நம்பிக்கைக்குரியவராய் இருந்தவர் யார்?

“மோசே” எபி 3:2

2. இயேசு என்றென்றும் தலைமை குருவாக நம் சார்பாக யார் முறைப்படி சென்றிருக்கிறார்?

“மெல்கிசதேக்கு” எபி 6:20

3. இரண்டாம் கூடாரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை யார் மட்டுமே செல்ல முடியும்?

“தலைமைக் குரு மட்டுமே ஆண்டுக்கு ஒருமுறை செல்வார்.” எபி 9:6

4. கோவிலின் திரைச்சீலைக்கு எதனை ஒப்பிடலாம்?

“இயேசுவின் உடலை” எபி 10:19

5. சாவுக்குட்படாதபடி கடவுளால் எடுத்துக்கொள்ளப்பட்டது யார்?

“ஏனோக்கு” எபி 11:5

6. எதனால் உள்ளத்தை உறுதிப்படுத்துவது சிறந்தது?

“அருளினால்” எபி 13:9

7. நிறைவு பெற்றவர் எவர்?

“மனவுறுதி நிறைவான செயல்களால் விளங்குபவர்கள் எக்குறையுமின்றி முற்றும் யாக் 1:4


நிறைவுள்ளவர்களாய் இருப்பார்கள்”

8. உங்களுள் யாரேனும் துன்புற்றால் செய்ய வேண்டியது என்ன?

“இறைவேண்டல் செய்யட்டும்” யாக் 5:13

9. நீங்கள் தூயவராய் இருங்கள் ஏனெனில் நான்…………………………………………………………………

‘தூயவன்’ 1 பேது 1:16

10. பேழையில் தண்ணீர் வழியாக காப்பாற்றப்பட்டது எத்தனை பேர்?

“எட்டுப்பேர்” 1 பேது 3:20

11. பேதுருவின் இரண்டாம் திருமுகத்தை எழுதியவரின் முழுப்பெயர் என்ன?

“சீமோன் பேதுரு” 2 பேது 1:1

12. இரண்டு நீதிமொழிகளில் குறிப்பிடப்படும் குறிப்பிடப்படும் விலங்குகள் எவை?

“நாய் மற்றும்பன்றி” 2 பேது 2:22

13. தந்தையும் மகனையும் மறுப்போர் தாம்

“எதிர்க் கிறிஸ்துகள்” 1 யோவா 2:22

14. அன்பில் எதற்கு இடமில்லை?

“அச்சத்திற்கு இடமில்லை” 1 யோவா 4:18

15. …………………………………………………………………………………துணையுடன் வேண்டுதல் செய்யுங்கள்


“தூய ஆவியின் துணையுடன்” யூதா 1:20

You might also like