You are on page 1of 11

விளிப்புமுறை

 மனிதர்களை மதிப்புடன் அழைப்பதற்கும் அவர்களை


நல்வழியில் அணுகுவதற்கும் பயன்படுத்தப்படும்.
 விளிப்புமுறை ஒருவரின் அடையாளத்தை குறிப்பதற்கும்
சம்பந்தப்பட்ட நபரின் கல்வி தகுதியை குறிப்பதற்கும்
பயன்படும்.
 மரியாதை சொற்கள் மாண்புமிகு, மேதகு, திரு, நீதியரசர்
என்று அமைச்சர், குடியரசுத்தலைவர், பிரதமர், ஆளுநர்,
நீதிபதி இன்னும் பல உயரிய பதவிகளில் முன் குறிப்பிடலாம். 
 நாம் உரையாடலில் விளிப்புமுறையின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகக்
கருதப்படுகிறது.
 நாம் ஒருவரிடம் உரையாடும் பொழுது முறையான விளிப்புமுறையைப்
பயன்படுத்தினால்தான் அத்தொடர்பாடல் நன்மையைப் பயக்கும்.
 உரையாடலில் கேட்பவரும் பேசுபவரும் இருப்பார்கள். ஆகவே, விளிப்புமுறை
உரையாடலை எளிது படுத்தும் யாரை குறிப்பிடிகிறோம் என்று கலபமாகத்
தெரிந்துக் கொள்ள முடியும்.
உதாரண விளிப்புமுறை
திரு":

ஒருவரை எப்படி சொல்லி  என்று தெரியவில்லையெனில் திரு. கொண்டு பயன்படுத்தலாம். திருமணமான

அல்லது திருமணம் ஆகாத ஆண்களை அழைக்கும் விதம்.

உதாரணம் : திரு. இரவிந்திரன் பொருமைசாளி.

"திருவாட்டி“

திருமணமான அல்லது திருமணமாகாத பெண்ணை அழைக்கும் விதம்.

"திருமதி“

திருமணமான பெண்ணை அழைக்கும் விதம்.

உதாரணம் : திருமதி கமலா ஆசிரியராக பணியாற்றுகிறார்.

"
செல்வன்" அல்லது "சிரஞ்சீவி

திருமணமாகாத ஆண் இனத்தவரை அழைக்கும் முறை. திரு என்றும்

பயன்படுத்தலாம்.

உதாரணம் : செல்வன் ராஜூ இராஜா மெலேவார் கல்லூரியில் பயில்கிறார்.

"செல்வி“

திருமணமாகாத பெண் இனத்தவரை அழைக்கும் முறை. திருவாட்டி

என்றும் பயன்படுத்தலாம்.
உதாரணம் : செல்வி வைஷ்னவி பள்ளித்தேர்வில் சிறந்து விளங்குகிறார்.
"ஐயா"

 அறுபது வயதிற்கு மேலே உள்ள ஆண்களை அழைக்கும் முறை.

உதாரணம் : காலை வணக்கம் ஐயா.

"திருவாளர்" 

திருமணம் ஆகிய ஆண்களை அழைக்கும் முறை

உதாரணம் : திருவாளர் சேஷ்ட் அவர்கள் மிகவும் அன்பானவர்.


"மருத்துவர்"

 மருத்துவர் பட்டம் பெற்றவரை அழைக்கும் முறை. திரு என்றும் அழைக்கலாம்.

உதாரணம் : திரு.கஜபதி அசியா கொழும்பியா மருத்துவமனையில் ஒரு

மருத்துவர்.

"பொறியாளர்"

 பொறியாளர் பட்டம் பெற்றவரை அழைக்கும் முறை. திரு என்றும்

அழைக்கலாம்.

உதாரணம் : திரு. ஞானசெகரன் மலேசியாவிலேயே மிகச் சிறந்த பொறியாளர்.


"அம்மையார்

அறுபது வயதிற்கு மேலே உள்ள பெண்களை அழைக்கும் முறை.

உதாரணம் : அந்த அம்மையாரின் வயது எம்பத்தியெட்டு.

"நீதியரசர்"

  நீதி மன்றத்தில் நீதி வழங்கும் பொறுப்பில் உள்ளவர்.

உதாரணம் : நீதியரசர் வாசுதேவன் நேர்மையான தீர்ப்பையே வளங்குவார்.

"வழக்கறிஞர்"

  சட்டம் பயின்று, தனி மனிதனின் உரிமையை நிலை நாட்டுபவரை அழைக்கும் முறை.

உதாரணம் : வழக்கறிஞர் தேவரசு தீர்பை வாதாடுவதில் திறமையானவர்.


"முனைவர்“

முனைவர் பட்டம் பெற்றவரை இதை கொண்டு அழைக்கலாம். திரு அல்லது

திருவாட்டி என்றும் பயன்படுத்தலாம்.

உதாரணம் : முனைவர் டாக்டர் தி.இராஜேந்திரன் மலாயா பல்கலைகழக தமிழ்

மொழி விரிவுரையாளர்.

"மாண்புமிகு“

அரசாங்கத்தின்(அரசியல்) உயர்ந்தபதவியில் இருப்பவரை அழைக்கும் முறை

உதாரணம் : மாண்புமிகு அமைச்சர் டாத்தோ ஶ் ்ரீபி.கமலநாதன் மலேசியாவின்

துணை கல்வித் துறை அமைச்சராக பணிபுரிகிறார்.


நண்பரிடம் பெயரை பயன்படுத்திக் கூறுவது.

உதாரணம் :- ராஜு எனக்கு அந்த புத்தகத்தை எடுத்துக்

கொடு.

குடும்பத்தாரிடம் அம்மா, அப்பா, அண்ணா, தம்பி,

தங்கை.

உதாரணம் :- அம்மா எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது.

சிறுவர்களை தம்பி, தங்கை, பெயர்

உதாரணம் :- தம்பி எனக்கு ஒர் உதவி செய்ய முடியுமா ?


தொனி
 தொனி (Tone) என்பது ஒரு சொல்லின் பொருளை வேற்றுமை படுத்துவதற்காக
வெவ்வேறு கருதிகளுடன் உச்சரிப்பதை குறிக்கும்.

உதாரணம் -

கட்டளை இடுதல் : நாட்காளிகளை அடுக்கி வை !

வேண்டிக் கேட்டல் : தயவு செய்து நாட்காளிளை அடுக்கி வக்குமாறு அன்புடன்


கேட்டுக் கொள்கிறேன்.

கெஞ்சுதல் முறை : தயவு எனக்கு அந்த நாட்காளிகளை அடுக்கி வைக்க உங்களிடம்


காலில் விழுவாத குறையாக கெஞ்சிக் கேட்கிறேன். உதவு செய்ய முடியுமா ?
 பல மொழிகளிலும் உயிரொலிகளையும் மெய்யொலிகளையும் மாற்றினால் ஒரு
சொல்லின் பொருளை மாற்றலாம்.
 பல மொழிகளில் ஒரு சொற்றொடரை உச்சரிக்கும்பொழுது தொனியை மாற்றி மன
உணர்வு, வலியுறுத்தல் போன்ற தகவல்களை காட்டலாம்.
 தொனி கொண்ட மொழிகளில் ஒரு சொல்லை உச்சரிக்கும்பொழுது
உயிரொலிகள், மெய்யொலிக்ளை மாற்றாமல் தொனியை மட்டும் மாற்றி,
அதன் பொருளையே மாற்றமுடியும்.
 நாம் பயன்படுத்தும் தொனி தான் நாம் ஒரு விசயத்தை எந்த உணர்ச்சியில்
சொல்ல வருகிறோம் என்று கேட்பவருக்குத் தெரியும்.
 நம் பேசும் தொனியை வைத்து நாம் ஒருவரிடம் கடுமையாக பேசுகிறோமா
என்று அறிய முடியும்.
 உச்சரிக்கப்படும் தொனிகள் எழுத்து குறியீட்டுகளைப் பயன்படுத்திக்
குறிப்பிடுகின்றன.
 சரியான தொனியும் முறையான விளிப்புமுறையும் ஒன்றிணைந்து
உரையாடலில் பயன்படுத்தும் பொழுது அத்தொடர்பாடல் சிறக்கிறது.

You might also like