You are on page 1of 9

வணக்கம்

 பெயர்: ஜீவபிரசாந்த்

 வகுப்பு : 6 அவ்வை

 தலைப்பு :பெயரச்சம்
எச்சம் என்றல் என்ன ?
பெயரெச்சம் என்றால் என்ன?

 முற்றுபெறாத ஒரு வினைச்சொல்


ஒரு பெயரைக் கொண்டு
முடியுமானால்
அது பெயரெச்சம் எனப்படும்.
எடுத்துக்காட்டு

 வந்த மாணவன்.
 படித்த பையன்.
 ஓடிய குதிரை
 பாடிய குயில்.
 வாழ்ந்த வீடு.
ஓடிய குதிரை

 ஓடிய என்பது முற்றுபெறாத


வினைச்சொல்.

 குதிரை = பெயர்ச்சொல்

 ஓடிய + குதிரை சேர்த்தால் பெயரெச்சம் ஆகும்


பெயரெச்சம் கொண்டுமுடியும்
பெயர்கள்

 பெயரெச்சம், செய்பவன், கருவி, நிலம்,


செயல், காலம், செயப்படுபொருள் ஆகிய
அறுவகைப் பெயர்களுள் ஏதேனும்
ஒன்றினைக் கொண்டு முடியும்.
எடுத்துக்காட்டு

(1) செய்பவன் - உண்ட சாத்தன், பாடும் புலவன்


(2) கருவி - உண்ட தட்டு, வெட்டும் வாள்
(3) நிலம் - உண்ட அறை, வாழும் இல்
(4) செயல் - உண்ட ஊண், வாழும் வாழ்க்கை
(5) காலம் - உண்ட நாள், துயிலும் காலம்
(6) செயப்படுபொருள் - உண்ட சோறு, கற்கும் நூல்
விளையாடலாமா!
நன்றி

You might also like