You are on page 1of 8

நீ ர்இன்று அமையாது உலகெனின்

யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
திருவள்ளுவர்
• ைனிதனின் அன்றாட வாழ்மெயின் அடிப்பமட ததமவ தண்ணர். ீ நீர்
இல்மல என்றால் எந்த உயிரினங்ெளுக்கும் வாழ்க்மெ இல்மல.இந்த
பிரபஞ்சத்தில் பூைியில் ைட்டும் தான் தண்ணர்ீ உள்ளது.தவறு
ெிரெங்ெளில் தண்ணர்ீ இருப்பதாெ இதுவமர ெண்டுபிடிக்ெப்பட
வில்மல.தண்ணமர ீ எங்ெிருந்தும் கொண்டு வரவும் முடியாது.

• தைிழெத்திலும் இப்தபாதும் தண்ணருக்ொெ


ீ பல ெிதலாைீ ட்டர் தபாெிறார்
.இலவசைாெ ெிமடத்த தண்ணமர ீ இப்தபாது விமல கொடுத்து
வாங்குெிதறாம். அரசும் தண்ணர்ீ வியாபாரத்தில் இறங்ெி விட்டது.
இன்மறய சூழலில் தண்ணர்ீ தான் பிரச்சமன முக்ெியைாெ
பார்க்ெப்படுெிறது.
• புவி கவப்பையைாதல் ,பருவநிமலைாற்றம் ,வனங்ெள் அழிக்ெப்படுவது
உட்பட பல ொரணங்ெளால் ைமழப்கபாழிவு குமறந்து தண்ணர்ீ
பற்றாக்குமற நாளுக்கு நாள் அதிெரித்து வருெிறது. இது தனி ைனித
பிரச்சமனதயா, ைாநில பிரச்சமனதயா ,ஒரு நாட்டு பிரச்சமனதயா
இல்மல. இது ஓர் உலெ பிரச்சமன
• ஆழ்குழாய் அறிமுெைான பின் நிலத்தடி நீமர உறிஞ்சி எடுப்பது
வழக்ெைாெி விட்டது. இது எவ்வளவு கபரிய ஆபத்தானது என ைக்ெள்
இன்னும் உணரவில்மல. அவர்ெளுக்கு விழிப்புணர்வு ததமவ.
• நீரின் முக்ெியத்துவத்மத உணர்த்தும் குறள் இது . தண்ணர்ீ ," திரவத் தங்ெம் " என்று அமழக்ெப்படுெிறது .

• தண்ணர்ீ இல்லாைல் நம் வாழ்க்மெமய ெற்பமன கூட கசய்ய முடியாது . உலெத்தில் உள்ள நீரில் 3 % ைட்டுதை நல்ல தண்ணர்ீ . இமத
ைட்டுதை நாம் குடிக்ெப் பயன்படுத்த முடியும் .

• இதிலும் 2 % சதவ த
ீ தண்ணர்ீ பனிக்ெட்டியாெ உள்ளது .

• கவறும் 1 % தண்ணர்ீ ைட்டுதை பூைி முழுவதும் நாம் வாழும் பகுதியில் ெிமடக்ெிறது .

• ைமழ கபய்வதன் மூலம் ைட்டுதை நாம் அதிெளவு நல்ல தண்ணமரப்ீ கபறுெிதறாம் . ைமழ கபய்வதற்கு முக்ெிய ொரணைாெ இருப்பது
அடர்ந்த வனப்பகுதிெள் தான் . உலெையைாததாலும் , கபாருளாதாரையைாததாலும் எல்லா நாடுெளிலும் வனப்பகுதியின் அளவு நாளுக்கு நாள்
குமறந்து கொண்தட வருெிறது
• நாம் கபரும்பாலும் நதியின் மூலதை தண்ண ீமரப் கபறுெிதறாம் . நதியின்
பிறப்பிடம் தசாமலக்ொடுெள் . புல்கவளிெள் , பசுமைைாறாக் ொடுெள்
ஒருங்ெிமணந்து ொணப்படுவது தசாமலக்ொடுெள். இந்த வமெக் ொடுெள்
ெடல் ைட்டத்தில் இருந்து 1,800 ைீ ட்டர் ைற்றும் அதற்கு தைலான
உயரத்தில்
ொணப்படுெிறது. தசாமலக்ொடுெளின் தட்பகவப்ப நிமல , தனித்துவைான
ைண் அமைப்புெமள கசயற்மெயாெ உருவாக்ெ முடியாததால் இந்த வமெ
ொடுெள் கதால்லுயிர் படிைங்ெள் என அமழக்ெப்படுெின்றன . தைிழெத்தில்
நீ லெிரி ,கொமடக்ொனல் , ஆமன ைமல, அெத்திய ைமல ைற்றும்
தைெைமல ஆெிய பகுதியில் ைட்டுதை தசாமலக் ொடுெள் அரிதாெ
ொணப்படுெின்றன .
• ைமழக்ொலங்ெளில் ஏற்படும் அதிெப்படியான ைமழப்கபாழிவால் கபறப்படும்
நீர்வளம் தசாமலக் ொடுெளின் புல்கவளிக்கு அடியில் உள்ள பஞ்சு தபான்ற
அடிப்பரப்பில் தசைிக்ெப்படுெிறது . இது தாவர இமலெளால் அமைக்ெப்கபற்ற ஓர்
அடுக்கு . இந்த அடுக்ெில் தசைிக்ெப்பட்ட தண்ணரானது
ீ , சிறிது சிறிதாெ
கவளிதயற்றப்பட்டு சிறு சிறு ஓமடெளாெ, ைிெப்கபரிய அருவிெளாெ , ஆறுெளாெ
உருைாறுெின்றன . இந்த ொடுெளில் அதிெப்படியான தாவர இனங்ெளும்,
தராதடாகடன்ரான், தராதடாைிர்ட்ஸ் , இம்தபஸியன்ஸ், எக்ஸாெம் உள்ளிட்ட சில
தாவர இனங்ெளும் ொணப்படுெின்றன . விலங்குெளில் ைரத்தவமள, வமரயாடு ,
யாமன , பாம்புெள் , ெருைந்தி , ததவாங்கு , ைாற அணில் , சிறுத்மத , ெரடி ,
ெடைான் , ொட்டுக்தொழிெள் ைிகுந்த அளவு ொணப்படுெின்றன .
தசாமலக்ொடுெளின் பரவல் குமறவதால் படிப்படியாெ இவ்வமெ ொடுெள்
கதால்லுயிர் படிைங்ெளாெி வருவதாெ வன ஆர்வலர்ெள் ெவமல கதரிவிெின்றனர் .
• ைரங்ெள் இல்மலகயன்றால் பூைியில் வனதை இல்லாைல் தபாய்விடும் .
நாம் சுவாசிக்ெத் ததமவப்படும் பிராண வாயு ( OXYGEN O2) ைரங்ெளில்
இருந்தத அதிெளவு ெிமடக்ெிறது . தண்ண ீர் , ெிமடப்பதற்கும் ைரங்ெதள
முக்ெிய ொரணம் . நிலச்சரிமவத் தடுப்பதிலும் ைரங்ெள் கபரும் பங்கு
வெிக்ெின்றன . உணவுப்கபாருட்ெள் , எரி கபாருட்ெள் , பல்தவறு
வமெயான கபாருட்ெள் கசய்ய என்று நாம் ைரங்ெளில் இருந்து கபரும்
நன்மைெள் ஏராளம் . ைரங்ெள் இல்லாைல் ைனிததன இல்மல . இயற்மெ
இல்லாைல் நம் பூைிதய இல்மல . இயற்மெதயாடு இமணந்து வாழாைல்
நம்ைால் நிமலயான ைெிழ்ச்சிமயதயா , வளர்ச்சிமயதயா எந்தக்
ொலத்திலும் கபற முடியாது .

You might also like