You are on page 1of 1

 நாங்கள் 

பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்குகள்.


 நாங்கள் ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சார்ந்தவர்கள்.
 நாங்கள் அடர்ந்த காடுகளை விரும்பாமல் அடர்த்தி குறைந்த இலையுதிர்க்காடுகளில்
வாழ்வதையே விரும்புவோம்.
 நாங்கள் காட்டின் ராஜாக்கள் எனவும் அழைக்கப்படுவோம்,,,,,, நாங்கள் யார்?

 எனக்கு இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு கண்கள், ஒரு வாய்.


 நான் அறிவியல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுகிறேன்.
 மனிதன் செய்யும் வேலைகளைச் செய்வதற்காக மனிதனால் வடிவமைக்கப்பட்டவன்
நான்,,,,,,நான் யார்?

 என் முன்கைகளே எனது இறக்கைகளாகும்.


 என் உடல் சிறகுகளினால் மூடப்பட்டிருக்கும்.
 இறக்கைகளும், வாலும் நீண்ட இறகுகளை உடையனவாக இருப்பதனால் என்னால்
இறக்கைகளை விரித்துப் பறக்க முடியும்.
 நான் யார்?

You might also like