You are on page 1of 1

நலக்லல்வி – ஆண்டு 5

24.11.2020
மீள்பார்வை பயிற்சி

சரி அல்லது பிழை என எழுதுக. (5 புள்ளிகள்)

1. பிறரின் பாலுறுப்புகளைத் தொடுதல் சட்டபடி குற்றம்

2. ஆரோக்கிய உண்வுகளை உட்கொள்வதால் உடல் பருமன் ஏற்படும்

3. சுவைபானம் அருந்துதல் உடலுக்கு மிக நல்லது.

4. பதின்ம வயதினர் உணர்ச்சிகளை எளிதில் கையாளத் தெரிந்திருப்பர்.

5. ஆபத்து அவசர வேளைகளில் அழைக்க வேண்டிய எண் 999

சத்திற்கு ஏற்ற பயனை எழுதுக.(6 புள்ளிகள்)

சத்து உதாரண உணவுகள்

மாவுச்சத்து

ஊட்டச்சத்து

புரதச்சத்து

You might also like