You are on page 1of 7

CATCH UP PLAN – SAINS TAHUN 2

Minggu/ Tajuk / Tema Standard Kandungan/ Pendekatan/ Intervensi yang dirancang mengikut
Tarikh Standard Pembelajaran Strategi TP murid
Program Pengukuhan
TP 2 & TP 3
 இனவிருத்திமுறைக்கேற்ப
வாரம்1 ( விலங்குகள்) விலங்குகளை
4.1.5 விலங்குகளின் வாழ்க்கை
வகைப்படுத்துவர்
சுழற்சியை உற்றறிந்து அவற்றின்
4.1 விலங்குகளின் Pendekatan
10/01/2022 வளர்ச்சியில் ஏற்படும் Bertema TP 4
- இனவிருத்தியும் மாற்றத்தைக்
 விலங்குகளின் வாழ்க்கைச்
14/01/2022
வளர்ச்சியும் குறிப்பெடுப்பர். சுழற்சியில் நிகழும்
மாற்றத்தை கிடைக்கப்பெறும்
தரவு வழி விளக்குவர்
4.1.6 தாயைப் போல் Program Pengayaan
(14/1//2022) Pendekatan
ஒத்திருக்கும் விலங்குகளையும் Modular
CUTI TP 5 / TP 6
ஒத்திருக்காத விலங்குகளையும்  தாயைப்போல் ஒத்திருக்கும்
எடுத்துக்காட்டுகளுடன் விலங்குகளையும்
ஒத்திருக்காத
விளக்குவர். விலங்குகளையும் உற்றறிந்து
தொகுப்பர்.

Minggu/ Tajuk / Tema Standard Kandungan/ Pendekatan/ Intervensi yang dirancang mengikut
Tarikh Standard Pembelajaran Strategi TP murid
Program Pengukuhan
TP 3 & 4
5.1.5 தாவரங்களின் வளர்ச்சிக்குத்  இலைகளின் எண்ணிக்கை,
தேவையான அடிப்படைத் தண்டின் சுற்றளவு, இலையின்
வாரம்2 (தாவரங்கள்)
உருவளவு, செடியின் உயரம்
தேவைகளை ஆராய்வின் வழி ஆகியவற்றை உண்மையான
முடிவெடுப்பர். Pendekatan தாவரத்தை உற்றறிதலின் வழி
17/01/2022 5.1 தாவரங்களின் Bertema தாவரங்களின் வளர்ச்சியைப்
- பதிவு செய்வர்.
21/01/2022 வளர்ச்சி
5.1.6 தாவரங்களின் வாழ்க்கைச் Program Pengayaan

செயற்பாங்கை உற்றறிந்து TP 5
 தாவர வளர்ச்சிக்கு நீர்,
உருவரை, தகவல் தொடர்பு Pendekatan தாதுசத்து, காற்று, சூரியஒளி
Modular தேவை என்பதைத்
தொழில்நுட்பம், எழுத்து
தொகுப்பர்.
அல்லது வாய்மொழியாக TP 6
 தொடர்பு கொள்வதன்வழி
விவரிப்பர்.
தாவரங்களின்
வளர்ச்சிப்படியில் பாதிப்பு
Pembelajaran ஏற்பட்டால் மனிதர்கள்
Terbeza அல்லது விலங்குகளுக்கு
என்ன நேரிடும் என்பதை
அனுமானிப்பர்.

Minggu/ Tajuk / Tema Standard Kandungan/ Pendekatan/ Intervensi yang dirancang mengikut
Tarikh Standard Pembelajaran Strategi TP murid

வாரம் 3 6.1 இருளும் 6.1.3 நடவடிக்கையின் வழி நிழல் Program Pengukuhan

வெளிச்சமும் ஏற்படுவதை விளக்குவர். TP 3


Pendekatan  இருளிலும் வெளிச்சத்திலும்
24/01/2022 மேற்கொள்ளும்
Bertema
- நடவடிக்கைகளை ஒப்பிடுவர்.
28/01/2022 6.1.4 வெவ்வேறான பொருள்
ஒளியை மறைக்கும் போது TP 4
 ஏற்பட்ட நிழலின்
ஏற்படும் நிழலின் தெளிவையொட்டி
முடிவெடுப்பர்
தெளிவினை ஆராய்வின் Pendekatan
Modular Program Pengayaan
வழி ஒற்றுமை வேற்றுமை
TP 5
காண்பர்.
 ஒளி மனிதனுக்கு முக்கியம்
என்பதைக்
காரணக்கூறுகளுடன்
விளக்குவர்.

Minggu/ Tajuk / Tema Standard Kandungan/ Pendekatan/ Intervensi yang dirancang mengikut
Tarikh Standard Pembelajaran Strategi TP murid

வாரம் 4 7.1.3 உலர் மின்கலம், Program Pengukuhan


31 /1 2022 மின்குமிழ், விசை, மின்கம்பி TP 2
7.1 மின்சுற்று
ஆகியவற்றைப் பயன்படுத்தி  மின்சுற்றில் காணப்படும்
&
முழுமையான மின்சுற்றை பாகங்களின் பயன்பாட்டை
Pendekatan Bertema
வாரம் உருவாக்குவர். விளக்குவர்.

5 TP 3
7.1.5 ஆராய்வின் வழி  கொடுக்கப்பட்ட பாகங்களைப்
07/02/2022
- பொருள்களை விசைக்கு பயன்படித்தி முழுமையான
11/02/2022 மாற்றாகப் பயன்படுத்தி Pendekatan Modular
மின்சுற்றை உருவாக்குவர்.
மின்குமிழின் ஒளிர்வைப்
TP 4
பதிவு செய்வர்.
 மின்குமிழ் ஒளிராமல்
இருப்பதற்கான காரணக்
7.1.6 மின்குமிழை ஒளிரச் கூறுகளை விளக்குவர்.
செய்வது எளிதில் கடத்தி என்றும்,
ஒளிரச் செய்யாதது Program Pengayaan
அரிதில் கடத்தி என்றும் TP 5 / TP 6
பொதுமைப்படுத்துவர்.  மின்குமிழை ஒளிரச் செய்வது
எளிதில் கடத்தி, ஒளிரச்
செய்யாதது அரிதில் கடத்தி
என்பதனை தொகுப்பர்.
Minggu/ Tajuk / Tema Standard Kandungan/ Pendekatan/ Intervensi yang dirancang mengikut
Tarikh Standard Pembelajaran Strategi TP murid
Program Pengukuhan

9.2.2 காற்றில் உயிர்வளி, கரிவளி TP 2


 காற்றில் அடங்கியுள்ள
வாரம் 6 9.2 காற்று போன்ற பல்வேறு வளிகள் வளிகளின் உதாரணங்களைக்
Pendekatan Bertema கூறுவர்.
உள்ளன என்பதைக் கூறுவர்.
TP 3
14/02/2022  காற்று நகரும் போது காண
- முடியாது ஆனால் உணரலாம்
18/02/2022 9.2.4 மனித வாழ்வில் காற்றின் என்பதை விளக்குவர்.
நகர்வினால் ஏற்படும் Pendekatan Modular
TP 4
 காற்று அனைத்து
விளைவுகளை ஏடல்
இடங்களிலும் சூழ்ந்துள்ளது
உருவாக்கம் செய்வர். என்பதை
Pembelajaran எடுத்துக்காட்டுகளுடன்
Terbeza விளக்குவர்.

Program Pengayaan
TP 5 / TP 6
 நகரும் காற்றின் தீமைகளை
ஏடலாக்கம் செய்வர்.
Minggu/ Tajuk / Tema Standard Kandungan/ Pendekatan/ Intervensi yang dirancang mengikut
Tarikh Standard Pembelajaran Strategi TP murid
10.1.3 படக்கையேட்டின் Program Pengukuhan
துணையுடன் கட்டமைவு TP 2
பகுதிகளைப்
பொருத்துவர்.  படக்கையேட்டின்
வாரம் 7 10.1 கட்டமைவு
துணையுடன் கட்டமைவைப்
பொருத்துவர்.
10.1.4 படக்கையேட்டில் Pendekatan Bertema
21/02/2022
இல்லாத ஒரு புதிய
- கட்டமைப்பை உருவாக்குவர். TP 3 / TP 4
25/02/2022 கட்டமைப்பு உருவாக்கத்தை நிரல்படி
10.1.5 கட்டமைப்பு பிரித்தெடுத்து அதன் பகுதிகளை
உருவாக்கத்தை நிரல்படி பெட்டிக்குள் முறையாக வைப்பர் ;
பிரித்தெடுத்து அதன் Pendekatan Modular
தொடர்பு கொள்வர்.
பகுதிகளைப்
பெட்டிக்குள் முறையாக
Program Pengayaan
வைப்பர்.
Pendekatan TP 5&6
10.1.6 கட்டமைவு Berasaskan Projek
 புதிய கட்டமைப்பை
உருவாக்கத்தை உற்றறிதலின் (PBL)
உருவாக்கி அதனை
வழி விளக்குவர் .
உருவரை, தகவல்  சக மாணவர்கள்
தொழில்நுட்பம், எழுத்து அல்லது கட்டமைப்பை மதிப்பீடு
வாய்மொழி வழியாக செய்வர்.
விளக்குவர்.

You might also like