You are on page 1of 1

SJK(TAMIL) CHERAS

KM 4, JALAN CHERAS ,56100, KUALA LUMPUR


WBD0170

தமிழ் மொழி நாள்பாடத்திட்டம்


ஆண்டு 5/2022
பாடம் தமிழ்மொழி வகுப்பு 5 மார்கோனி மாணவர் எண்ணிக்கை /25
வாரம் திகதி : 22.03.2022 நாள் ; நேரம் காலை 9.00-10.00
செவ்வாய்
தொகுதி அறிவியலும் தலைப்பு விந்தை உலகம்
நாமும்
உள்ளடக்கத்தரம் 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
கற்றல் தரம் 2.6.7 அறிவியல் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
அறிவியல் தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்
வெற்றிக்கூறுகள் 1. என்னால் 5 உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிக்க
முடியும்.
கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் அறிவியல் தொடர்பான கானொளியை காண்பர்
2. ஆசிரியர் மாணவர்களிடம் காணொளியை ஒட்டி கேள்விகள் எழுப்புதல்
நடவடிக்கை 3. மாணவர்கள் தங்களின் பதில் மூலம் இன்றைய தலைப்பை ஊகித்தல் (pharaphase passport
4. மாணவர்கள் பனுவலை வாசித்தல்; முக்கியத் தகவல்களுக்குக் கோடிடுதல்.
5. ஆசிரியர் துணையுடன் முக்கியக் கருத்துகளை அடையாளங்கண்டு கூறுதல்.
6. மானவர்கள் (trade-a-problem) மூலம் குழு முறையில் கேள்விகள் சுயமாக கேட்டு பின்
அதற்கான பதில் பெருவர்
7. கொடுக்கப்பட்ட ஐந்து கேள்விகளுக்குப் பதிலளித்தல்; எளிய உயர்தரச் சிந்தனைக்
கேள்விகளுக்குப் பதிலளித்தல
8. மாணவர்கள் முக்கியத் தகவல்களைத் சுயமாகத் தொகுத்துக் கூறுதல்.
9. ஆசிரியர் சிறப்பாக பதிலளித்த மாணவர்களுக்கு வெகுமதி வழங்குதல்
10. மாணவர்கள் இன்றைய பாடத்தை ஒட்டி கருத்துகளை ஆசிரியருடன் பகிர்ந்துக்
கொள்ளுதல்(parking lot)
பாடத்துணைப் மைத்தூவல்/ மடிக்கணினி/சிறுவெண்பலகை/
பொருள்கள்
விரவிவரும் கூறுகள் தகவல் தொழில்நுட்பம்
உயர்நிலைச் சிந்தனைத் மாணவர்கள் தம்மைச் சுற்றியுள்ள சூழலைப் பராமரித்தலின் நோக்கத்தைக் கூறச் செய்தல்
திறன்
மதிப்பீடு கடைநிலை - மாணவர்கள் 3 கருத்துணர் கேள்விகளுக்குப் பதில் அளிப்பர்
நடுநிலை - மாணவர்கள் 5 கருத்துணர் கேள்விகளுக்குப் பதில் அளிப்பர்
முதல்நிலை - மாணவர்கள் 5 சுயமாக கேள்விகள் கேட்டு பின் பதில் அளிப்பர்
மாணவர்
அடைவுநிலை
சிந்தனை மீட்சி
வருகை ; /25

You might also like