You are on page 1of 40

SMK DATO’ AHMAD ARSHAD, SEGAMAT,

JOHOR

KSSM

PANDUAN
RANCANGAN PENGAJARAN HARIAN
BAHASA TAMIL
TINGKATAN PERALIHAN

மாதிரி நாள் பாடத்திட்டம்

தமிழ் மொழி
புகுமுக வகுப்பு
( கேட்டல், பேச்சு )

PENULIS
MURALI A/L SUBRAMANIAN
SARJANA PENDIDIKAN ( PENGURUSAN DISIPLIN)
BAC. PENDIDIKAN PBMP
( PENGAJARAN BAHASA MELAYU SEBAGAI BAHASA PERTAMA)
EDITOR
PAVI A/L PURUSHOTHAMAN PILLAI
BAC.PENDIDIKAN PENGAJARAN BAHASA TAMIL

மாதிரி நாள் பாடத்திட்டம்

புகுமுக வகுப்பு

( கேட்டல், பேச்சு )

தொகுதி கற்றல் தரம் பக்கம்

1 1.1.1 லகர, ழகர, ளகர எழுத்துகளடங்கிய சொற்களைப் 4

பயன்படுத்திச் சரியான உச்சரிப்புடன் பேசுவர்.

2 1.1.2 ணகர, நகர, னகர எழுத்துகளடங்கிய சொற்களைப் 5

பயன்படுத்திச் சரியான உச்சரிப்புடன் பேசுவர்.

3 1.1.3 ரகர, றகர எழுத்துகளடங்கிய சொற்களைப் பயன்படுத்திச் 6

சரியான உச்சரிப்புடன் பேசுவர்.

4 1.2.1 நடப்புச் செய்தியையொட்டி எண்ணங்களையும் 7

கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

5 1.2.2 தலைப்பையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் 8

பண்புடன் கூறுவர்.
6 1.2.3 சூழலையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் 9

பண்புடன் கூறுவர்.
7 1.3.1 செவிமடுத்த உரைநடைப் பகுதியுலுள்ள தகவல்களைக் கூறுவர் 10

8 1.3.2 செவிமடுத்த கவிதையிலுள்ள கருத்துகளைக் கூறுவர் 11

9 1.3.3 செவிமடுத்த உரையாடலிலுள்ள தகவக்லகளைக் கூறுவர் 12

10 1.4.1 பொருத்தமான வினாச் சொற்களைப் பயன்படுத்தி விவரங்கள் 13

அறியக் கேள்விகள் கேட்பர்

11 1.5.1 தலைப்பையொட்டிப் பண்புடன் வாதம் செய்வர் 14

12 1.5.2 தலைப்பையொட்டிப் பண்புடன் விவாதம் செய்வர் 15

2
13 1.6.1 கருத்துகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துக் கூறுவர். 16

14 1.5.2 தலைப்பையொட்டிப் பண்புடன் விவாதம் செய்வர் 17

15 1.4.1 பொருத்தமான வினாச் சொற்களைப் பயன்படுத்தி விவரங்கள் 18

அறியக் கேள்விகள் கேட்பர்

16 1.2.1 நடப்புச் செய்தியையொட்டி எண்ணங்களையும் 19

கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

17 1.3.1 செவிமடுத்த உரைநடைப் பகுதியுலுள்ள தகவல்களைக் கூறுவர் 20

18 1.6.1 கருத்துகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துக் கூறுவர். 21

19 1.2.3 சூழலையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் 22

பண்புடன் கூறுவர்.
20 1.5.1 தலைப்பையொட்டிப் பண்புடன் வாதம் செய்வர் 23

21 1.2.3 சூழலையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் 24

பண்புடன் கூறுவர்.
22 1.2.2 தலைப்பையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் 25

பண்புடன் கூறுவர்.

அனைவருக்கும் வணக்கம். இப்பகுதியில்

வழங்கப்பட்டுள்ள மாதிரி நாள் பாடத்திட்டம் பாட நூலின்

இடுபணிகளுக்கேற்றவாறும் DSKP KSSM மாதிரி

அணுகுமுறைகளுக்கேற்றவாறும் அமைக்கப்பட்டுள்ளது.

நன்றி.

கற்றல்கற்பித்தல் நடவடிக்கைகள்
 தனித்துக் கற்பித்தல்

3
 கேட்டல், பேச்சுத் திறனுக்கே முக்கியத்துவம் அளித்தல்

 கற்றல் தரத்தை மாணவர்கள் முழுமையாகக் கைவரப் பெறுவதை உறுதி செய்தல்

தனித்துக் கற்பிப்பதால் ஏற்படும் நன்மைகள்

 மாணவர்கள் : திறம்படப் பேச இயலும்

கேட்டல் திறன் வளப்படும்

 ஆசிரியர் : பல்வேறு நடவடிக்கைகளை நடத்த இயலும்

அனைத்து மாணவர்களிடத்திலும் கவனம் செலுத்த இயலும்

மாணவர்களின் குறைகளை அறிந்து களைய இயலும்

நோக்கம்
 புகுமுக வகுப்பின் இறுதியில்...

 செவிமடுத்தவற்றைப் புரிந்து கொண்டு அவற்றிலுள்ள கருத்துகளையும்

தகவல்களையும் நல்ல மொழிநடையில் கூறுவர்

 பல்வேறு சூழல்களில் நல்ல மொழியைப் பயன்படுத்திச் சரியான உச்சரிப்புடன்

பேசுதல்; கருத்துகளை விவரித்தல், வாதம் விவாதம் செய்தல்,

கேட்டல் திறன்
 கூர்ந்து கேட்கும் திறன்

 செவிமடுத்ததைக் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல்

பேச்சுத் திறன்
 எண்ணங்களையும் கருத்துகளையும் தரமான மொழி நடையில்

வெளிப்படுத்துதல்

 நல்ல மொழிநடை

 சரியான வேகம், தொனி, உச்சரிப்பு

 பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம்

4
 பொருத்தமான மொழியணி

1.1.1 லகர, ழகர, ளகர எழுத்துகளடங்கிய சொற்களைப் பயன்படுத்திச் சரியான

உச்சரிப்புடன் பேசுவர்.

(தொகுதி 1 ; பக்கம் 1 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 லகர, ழகர, ளகர சொற்களைப் பயன்படுத்திப் பேசுதல்

 சரியான உச்சரிப்பை உறுதி செய்தல் வேண்டும்

 பல்வேறு சூழல்களில் இச்சொற்களைப் பயன்படுத்திப் பேசுவதை வலியுறுத்த

வேண்டும்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : கலையும் இசையும்

நேரம் :

கற்றல் தரம் : 1.1.1 லகர, ழகர, ளகர எழுத்துகளடங்கிய சொற்களைப்

பயன்படுத்திச் சரியான உச்சரிப்புடன் பேசுவர்

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

லகர, ழகர, ளகர எழுத்துகளடங்கிய சொற்களைப் பயன்படுத்திச் சரியான

உச்சரிப்புடன் பேசுவர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. ஆசிரியர் காணொளியைப் பயன்படுத்தி லகர, ழகர, ளகர எழுத்துகளைச்

சரியாக உச்சரிக்கும் முறையை விளக்கம் அளித்தல்.

2. மாணவர்கள் பரதக் கலை தொடர்பான வாக்கியங்களை வாசித்து அதிலுள்ள

லகர, ழகர, ளகர எழுத்துகளடங்கிய சொற்களைச் சரியாக உச்சரித்தல்:

ஆசிரியர் வழிகாட்டல்.

5
3. மாணவர்கள் கொடுக்கப்பட்ட லகர, ழகர, ளகரச் சொற்களை இணையருடன்

சேர்ந்து பயன்படுத்திப் பேசுதல்

4. மாணவர்கள் அகராதியைப் பயன்படுத்தி லகர, ழகர, ளகர சொற்களின்

பொருள் வேறுபாட்டை அறிந்து கூறுதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: பனுவல்/

மதிப்பீடு : லகர, ழகர, ளகர எழுத்துகளடங்கிய சொற்களைப்

பயன்படுத்திச் சரியான உச்சரிப்புடன் பேசுதல்

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

1.1.2 ணகர, நகர, னகர எழுத்துகளடங்கிய சொற்களைப் பயன்படுத்திச் சரியான

உச்சரிப்புடன் பேசுவர்.

(தொகுதி 2 ; பக்கம் 9 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 ணகர, நகர, னகர சொற்களைப் பயன்படுத்திப் பேசுதல்

 சரியான உச்சரிப்பை உறுதி செய்தல் வேண்டும்

 பல்வேறு சூழல்களில் இச்சொற்களைப் பயன்படுத்திப் பேசுவதை வலியுறுத்த

வேண்டும்

6
பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : தன்முனைப்புப் பயிற்சி

நேரம் :

கற்றல் தரம் : 1.1.2 ணகர, நகர, னகர எழுத்துகளடங்கிய சொற்களைப்

பயன்படுத்திச் சரியான உச்சரிப்புடன் பேசுவர்

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

ணகர, நகர, னகர எழுத்துகளடங்கிய சொற்களைப் பயன்படுத்திச் சரியான

உச்சரிப்புடன் பேசுவர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. ஆசிரியர் காணொளியைப் பயன்படுத்தி ணகர, நகர, னகர எழுத்துகளைச்

சரியாக உச்சரிக்கும் முறையை விளக்கம் அளித்தல்.

2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட விளம்பரத்திலுள்ள ணகர, நகர, னகர

எழுத்துகளடங்கிய சொற்களை அடையாளங்கண்டு சரியாக உச்சரித்தல்:

ஆசிரியர் வழிகாட்டல்.

3. மாணவர்கள் அகராதியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட ணகர, நகர, னகர

சொற்களின் பொருள் வேறுபாட்டை அறிந்து கூறுதல்; ஆசிரியர்

வழிகாட்டல்.

4. மாணவர்கள் அச்சொற்களை வாக்கியத்தில் அமைத்துக் கூறுதல்; ஆசிரியர்

சரிபார்த்தல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: விளம்பரம்

மதிப்பீடு : ணகர, நகர, னகர எழுத்துகளடங்கிய சொற்களைப்

பயன்படுத்திச் சரியான உச்சரிப்புடன் பேசுதல்

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

7
வழங்கப்படும்.

1.1.3 ரகர, றகர எழுத்துகளடங்கிய சொற்களைப் பயன்படுத்திச் சரியான உச்சரிப்புடன்

பேசுவர்.

(தொகுதி 3 ; பக்கம் 18 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 ரகர, றகர சொற்களைப் பயன்படுத்திப் பேசுதல்

 சரியான உச்சரிப்பை உறுதி செய்தல் வேண்டும்

 பல்வேறு சூழல்களில் இச்சொற்களைப் பயன்படுத்திப் பேசுவதை வலியுறுத்த

வேண்டும்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : இரட்டைக் காப்பியம்

நேரம் :

கற்றல் தரம் : 1.1.3 ரகர, றகர எழுத்துகளடங்கிய சொற்களைப்

பயன்படுத்திச் சரியான உச்சரிப்புடன் பேசுவர்

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

ரகர, றகர எழுத்துகளடங்கிய சொற்களைப் பயன்படுத்திச் சரியான உச்சரிப்புடன்

பேசுவர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. ஆசிரியர் காணொளியைப் பயன்படுத்தி ரகர, றகர எழுத்துகளைச் சரியாக

உச்சரிக்கும் முறையை விளக்கம் அளித்தல்.

2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட குறிப்புகளிலுள்ள ரகர, றகர

8
எழுத்துகளடங்கிய சொற்களை அடையாளங்கண்டு சரியாக உச்சரித்தல்:

ஆசிரியர் வழிகாட்டல்.

3. மாணவர்கள் கொடுக்கப்பட்ட படங்களுடன் தொடர்புடைய ரகர, றகர

எழுத்துகளடங்கிய சொற்களைப் பயன்படுத்திச் சரியான உச்சசிப்புடன்

பேசுதல்.

4. மாணவர்கள் அகராதியைப் பயன்படுத்தி கொடுக்கப்பட்ட ரகர, றகர

சொற்களின் பொருள் வேறுபாட்டை அறிந்து கூறுதல்;ஆசிரியர் வழிகாட்டல்.

5. மாணவர்கள் அச்சொற்களை வாக்கியத்தில் அமைத்துக் கூறுதல்; ஆசிரியர்

சரிபார்த்தல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: பனுவல்

மதிப்பீடு : ரகர, றகர எழுத்துகளடங்கிய சொற்களைப்

பயன்படுத்திச் சரியான உச்சரிப்புடன் பேசுதல்

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

1.2.1 நடப்புச் செய்தியையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன்

கூறுவர்.

(தொகுதி 4 ; பக்கம் 30 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுதல்

9
 ஏரணமாக இருப்பதை வலியுறுத்த வேண்டும்

 ஆக்க, ஆய்வுச் சிந்தனையை வெளிக்கொணர வேண்டும்

 பண்புச் சொற்களின் பயன்பாட்டை வலியுறுத்த வேண்டும்

 உடல் மொழியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : மறுவாழ்வு மையம்

நேரம் :

கற்றல் தரம் : 1.2.1 நடப்புச் செய்தியையொட்டி எண்ணங்களையும்

கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

நடப்புச் செய்தியையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன்

கூறுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் போதைப் பொருள் மறுவாழ்வு மையப் படங்களையும்

குறிப்புகளையும் உற்று நோக்கி அம்மையத்தின் செயல்பாடுகள் குறித்து,

தங்களது எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுதல்; ஆசிரியர்

வழிகாட்டல்.

2. மாணவர்கள், போதைப் பொருளுக்கு அடிமையாகாமல் இருக்க ஒருவர்

என்னென்ன நடவடிக்கையில் ஈடுபடலாம் என்பது பற்றிய

எண்ணங்களையும் கருத்துகளையும் குழுவில் கலந்துரையாடிக் கூறுதல்;

ஆசிரியர் நெறிபடுத்துதல்.

3. மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகாமல் இருக்க குடும்ப

உறுப்பினர்கள் எவ்வாறு துணைபுரியலாம் என்பதைப் பற்றிய

எண்ணங்களையும் கருத்துகளையும் குழுவில் கலந்துரையாடிக் கூறுதல்;

ஆசிரியர் நெறிபடுத்துதல்.

10
விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: விளக்கப் படங்கள்

மதிப்பீடு : நடப்புச் செய்தியையொட்டி எண்ணங்களையும்

கருத்துகளையும் பண்புடன் கூறுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

1.2.2 தலைப்பையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

(தொகுதி 5 ; பக்கம் 40 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுதல்

 ஏரணமாக இருப்பதை வலியுறுத்த வேண்டும்

 ஆக்க, ஆய்வுச் சிந்தனையை வெளிக்கொணர வேண்டும்

 பண்புச் சொற்களின் பயன்பாட்டை வலியுறுத்த வேண்டும்

 உடல் மொழியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : உடல் நலம் பேணுவோம்

நேரம் :

கற்றல் தரம் : 1.2.2 தலைப்பையொட்டி எண்ணங்களையும்

கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

11
நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

தலைப்பையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் ‘உடல் நலம் பேண மருத்துவப் பரிசோதனை’ தொடர்பான

படங்களையும் குறிப்புகளையும் உற்று நோக்கி தங்களது எண்ணங்களையும்

கருத்துகளையும் பண்புடன் கூறுதல்; ஆசிரியர் வழிகாட்டல்.

2. மாணவர்கள் உடல் நலம் பேணிக்காக்க என்னென்ன நடவடிக்கையில்

ஈடுபடலாம் என்பது பற்றிய எண்ணங்களையும் கருத்துகளையும் குழுவில்

கலந்துரையாடிக் கூறுதல்; ஆசிரியர் நெறிபடுத்துதல்.

3. மாணவர்கள் உடல் நலம் தொடர்பாகக் கொடுக்கபபட்ட படங்களின்

துணையுடன் எண்ணங்களையும் கருதுகளையும் குழுவில் கலந்துரையாடிக்

கூறுதல்; ஆசிரியர் நெறிபடுத்துதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: விளக்கப் படங்கள்

மதிப்பீடு : தலைப்பையொட்டி எண்ணங்களையும்

கருத்துகளையும் பண்புடன் கூறுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

1.2.3 சூழலையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

12
(தொகுதி 6 ; பக்கம் 50 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுதல்

 ஏரணமாக இருப்பதை வலியுறுத்த வேண்டும்

 ஆக்க, ஆய்வுச் சிந்தனையை வெளிக்கொணர வேண்டும்

 பண்புச் சொற்களின் பயன்பாட்டை வலியுறுத்த வேண்டும்

 உடல் மொழியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : எங்கும் பாதுகாப்பு

நேரம் :

கற்றல் தரம் : 1.2.3 சூழலையொட்டி எண்ணங்களையும்

கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

சூழலையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் ‘வீட்டில் பாதுகாப்பு, பொது இடங்களில் பாதுகாப்பு’

தொடர்பான சூழலில் காணப்படும் படங்களையும் குறிப்புகளையும் உற்று

நோக்கி தங்களது எண்ணங்களையும் கருத்துகளையும் குழுவில் பண்புடன்

கலந்துரையாடிக் கூறுதல்; ஆசிரியர் வழிகாட்டல்.

2. மாணவர்கள் ‘சாலையில் பாதுகாப்பு, பள்ளியில் பாதுகாப்பு’ தொடர்பான

சூழலில் காணப்படும் படங்களையும் குறிப்புகளையும் உற்று நோக்கி

தங்களது எண்ணங்களையும் கருத்துகளையும் குழுவில் பண்புடன்

கலந்துரையாடிக் கூறுதல்; ஆசிரியர் வழிகாட்டல்.

3. மாணவர்கள் கொடுக்கப்பட்ட படச்சூழலையொட்டி தங்களது

எண்ணங்களையும் கருத்துகளையும் குழுவில் பண்புடன் கலந்துரையாடிக்

13
கூறுதல்; ஆசிரியர் நெறிபடுத்துதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: சூழல் படங்கள்

மதிப்பீடு : சூழலையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும்

பண்புடன் கூறுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

1.3.1 செவிமடுத்த உரைநடைப் பகுதியுலுள்ள தகவல்களைக் கூறுவர்

(தொகுதி 7 ; பக்கம் 60 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 செவிமடுக்கும் நடவடிக்கை கண்டிப்பாக வகுப்பறையில் நடத்தப்பட

வேண்டும்

 செவிமடுக்கச் செய்யும் பாடப்பகுதி மாணவரின் தரத்திற்கேற்ப இருக்க

வேண்டும்.

 தகவல்களும் கருத்துகளும் அடையாளங்காணத் தக்கவையாக இருக்க

வேண்டும்.

 அடையாளங்கண்ட தகவல்களையும் கருத்துகளையும் குறிப்பெடுக்கச்

செய்தல் வேண்டும்

 கோவையாகக் கூறச் செய்தல் வேண்டும்.

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

14
தலைப்பு : சமாதானம் தேவை

நேரம் :

கற்றல் தரம் : 1.3.1 செவிமடுத்த உரைநடைப் பகுதியிலுள்ள

தகவல்களைக் கூறுவர்

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

செவிமடுத்த உரைநடைப் பகுதியுலுள்ள தகவல்களைக் கூறுவர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. ஆசிரியர், செவிமடுக்கும்பொழுது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய

விதிமுறைகளையும் கருத்துகளைக் குறிப்பெடுத்துக் கூறும் முறையையும்

விளக்குதல்.

2. மாணவர்கள் ‘உலக அமைதி’ எனும் உரைநடைப் பகுதியை இருமுறை

செவிமடுத்தல்.

3. மாணவர்கள் உரைநடையிலுள்ள கருத்துகளைக் குழுவில்

அடையாளங்கண்டு குறிப்பெடுத்துக் கூறுதல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

4. மாணவர்கள் குறிப்பெடுத்த கருத்துகளைக் கோவையாகக் கூறுதல்; ஆசிரியர்

சரிபார்த்தல்.

விரவி வரும் கூறுகள் : உலகளாவிய நிலைத்தன்மை

பயிற்றுத் துணைப்பொருள்: உரைநடைப்பகுதி

மதிப்பீடு : செவிமடுத்த உரைநடைப் பகுதியுலுள்ள தகவல்களைக்

கூறுதல்

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

15
1.3.2 செவிமடுத்த கவிதையிலுள்ள கருத்துகளைக் கூறுவர்

(தொகுதி 8 ; பக்கம் 71 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 செவிமடுக்கும் நடவடிக்கை கண்டிப்பாக வகுப்பறையில் நடத்தப்பட

வேண்டும்

 செவிமடுக்கச் செய்யும் பாடப்பகுதி மாணவரின் தரத்திற்கேற்ப இருக்க

வேண்டும்.

 தகவல்களும் கருத்துகளும் அடையாளங்காணத் தக்கவையாக இருக்க

வேண்டும்.

 அடையாளங்கண்ட தகவல்களையும் கருத்துகளையும் குறிப்பெடுக்கச்

செய்தல் வேண்டும்

 கோவையாகக் கூறச் செய்தல் வேண்டும்.

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : உன்னால் முடியும் தம்பி

நேரம் :

கற்றல் தரம் : 1.3.2 செவிமடுத்த கவிதையிலுள்ள கருத்துகளைக்

கூறுவர்

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

செவிமடுத்த கவிதையிலுள்ள கருத்துகளைக் கூறுவர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் ‘உன்னால் முடியும் தம்பி’ எனும் கவிதையை இருமுறை

செவிமடுத்தல்.

2. மாணவர்கள் அருஞ்சொற்களுக்குப் பொருள் கண்டு கூறுதல்.

16
3. மாணவர்கள் கவிதையின் கருத்துகளைக் குழுவில் அடையாளங்கண்டு

குறிப்பெடுத்துக் கூறுதல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

4. மாணவர்கள் குறிப்பெடுத்த கருத்துகளைக் கோவையாகக் கூறுதல்; ஆசிரியர்

நெறிபடுத்துதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: உரைநடைப்பகுதி

மதிப்பீடு : செவிமடுத்த கவிதையிலுள்ள கருத்துகளைக் கூறுதல்

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

1.3.3 செவிமடுத்த உரையாடலிலுள்ள தகவக்லகளைக் கூறுவர்

(தொகுதி 9 ; பக்கம் 80 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 செவிமடுக்கும் நடவடிக்கை கண்டிப்பாக வகுப்பறையில் நடத்தப்பட

வேண்டும்

 செவிமடுக்கச் செய்யும் பாடப்பகுதி மாணவரின் தரத்திற்கேற்ப இருக்க

வேண்டும்.

17
 தகவல்களும் கருத்துகளும் அடையாளங்காணத் தக்கவையாக இருக்க

வேண்டும்.

 அடையாளங்கண்ட தகவல்களையும் கருத்துகளையும் குறிப்பெடுக்கச்

செய்தல் வேண்டும்

 கோவையாகக் கூறச் செய்தல் வேண்டும்.

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : இளம் விஞ்ஞானி

நேரம் :

கற்றல் தரம் : 1.3.3 செவிமடுத்த உரையாடலிலுள்ள தகவக்லகளைக்

கூறுவர்

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

செவிமடுத்த உரையாடலிலுள்ள தகவல்களைக் கூறுவர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் இளம் விஞ்ஞானியுடன் நடைபெற்ற உரையாடலை இருமுறை

செவிமடுத்தல்.

2. மாணவர்கள் உரையாடலிலுள்ள தகவல்களைக் குழுவில்

அடையாளங்கண்டு குறிப்பெடுத்துக் கூறுதல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

3. மாணவர்கள் குறிப்பெடுத்த கருத்துகளைக் கோவையாகக் கூறுதல்; ஆசிரியர்

நெறிபடுத்துதல்.

4. மாணவர்கள் கூறிய கருத்துகளை எழுதுதல்.

விரவி வரும் கூறுகள் : தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்

பயிற்றுத் துணைப்பொருள்: உரைநடைப்பகுதி

மதிப்பீடு : செவிமடுத்த உரையாடலிலுள்ள தகவக்லகளைக்

கூறுதல்

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

18
வழங்கப்படும்.

1.4.1 பொருத்தமான வினாச் சொற்களைப் பயன்படுத்தி விவரங்கள் அறியக் கேள்விகள்

கேட்பர்

(தொகுதி 10 ; பக்கம் 80 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 கேள்விகளை மாணவர்கள் கேட்க வேண்டும்

 மாணவர்கள் அறிய விழையும் விவரங்களுக்குப் பொருத்தமான வினாச்

சொற்களைப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்க வழிகாட்ட வேண்டும்

 வழங்கப்படும் தூண்டல்பகுதி மாணவர்கள் கேள்வி கேட்டு விவரங்கள்

பெறுவதற்கு இடமளிக்க வேண்டும்.

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : ஹாக்கி விளையாட்டு

நேரம் :

கற்றல் தரம் : 1.4.1 பொருத்தமான வினாச் சொற்களைப் பயன்படுத்தி

விவரங்கள் அறியக் கேள்விகள் கேட்பர்

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

பொருத்தமான வினாச் சொற்களைப் பயன்படுத்தி விவரங்கள் அறியக் கேள்விகள்

19
கேட்பர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. ஆசிரியர் விவரங்கள் அறிவதற்குப் பொருத்தமான வினாச் சொற்களைப்

பயன்படுத்திக் கேள்விகள் கேட்கும் முறையை எடுத்துக்காட்டுடன்

விளக்குதல்;

2. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள ஹாக்கி விளையாட்டுப் படங்கள்

தொடர்பான விவரங்களைப் பெற வினாச் சொற்களைப் பயன்படுத்திக்

கேள்விகள் கேட்டல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

3. மாணவர்கள் குழுவில் கொடுக்கப்பட்டுள்ள பல்வகை விளையாட்டுப்

படங்கள் தொடர்பாக கேள்விகளைக் கலந்துரையாடிக் கூறுதல்; ஆசிரியர்

வழிகாட்டுதல்.

4. மாணவர்கள் கூறிய வினாக்களை எழுதுதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: ஹாக்கி விளையாட்டுப் படங்கள்

மதிப்பீடு : பொருத்தமான வினாச் சொற்களைப் பயன்படுத்தி

விவரங்கள் அறியக் கேள்விகள் கேட்டல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

1.5.1 தலைப்பையொட்டிப் பண்புடன் வாதம் செய்வர்

20
(தொகுதி 11 ; பக்கம் 100 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 மாணவர்கள் தங்களின் நிலைப்பாட்டைப் பேச்சின் தொடக்கத்திலும்

இறுதியிலும் கூற வேண்டும்.

 ஏதேனும் ஒரு நிலைப்பாட்டில் நின்று கருத்துகளை முன் வைக்க வேண்டும்.

 அவை விளிப்பு – சூழலுகேற்ப விளித்தல்

 பண்புச் சொற்களின் பயன்பாட்டினை வலியுறுத்த வேண்டும்

 கருத்துக்கேற்ற துணைக்கருத்து, விளக்கம் ,சான்று, முடிவு ஆகியவை

இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 செய்யுள், மொழியணிகளின் பயன்பாடு வலியுறுத்தப்பட வேண்டும்

 நல்ல மொழிநடையைப் பயன்படுத்தித் தெளிவாகப் பேசுவதற்கு வழிகாட்ட

வேண்டும்.

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : தமிழ் மொழியின் சிறப்பை அறிவோம்

நேரம் :

கற்றல் தரம் : 1.5.1 தலைப்பையொட்டிப் பண்புடன் வாதம் செய்வர்

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

தலைப்பையொட்டிப் பண்புடன் வாதம் செய்வர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் நோக்குக் குறியீட்டைப் பயன்படுத்தி செம்மொழி பாடலைக்

கேட்டறிதல்; ஆசிரியர் வாதத்தின் அமைப்பை விளக்கல்.

2. மாணவர்கள் தமிழ் மொழி தொடர்பாகக் கொடுக்கப்பட்ட குறிப்புகளை

வாசித்து ‘தமிழ் மொழியே சிறந்த மொழி’ எனக் குழுவில் கலந்துரையாடிக்

குறிப்பெடுத்தல்.

3. மாணவர்கள் திரட்டிய குறிப்புகளைப் பயன்படுத்தி குழுவில் கருத்துக்கேற்ற

துணைக்கருத்து, விளக்கம் ,சான்று, முடிவு ஆகியவற்றைக் நல்ல

21
மொழிநடையில் விவரித்துக் கூறுதல்; ஆசிரியர் நெறிபடுத்துதல்.

4. மாணவர்கள் கூறிய கருத்துகளை எழுதுதல்.

விரவி வரும் கூறுகள் : தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்

பயிற்றுத் துணைப்பொருள்: விளக்கப்படம்/ குறிப்புகள்

மதிப்பீடு : தலைப்பையொட்டிப் பண்புடன் வாதம் செய்தல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

1.5.2 தலைப்பையொட்டிப் பண்புடன் விவாதம் செய்வர்

(தொகுதி 12 ; பக்கம் 100 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 சார்பு, எதிர்வு கருத்துகள் இருக்க வேண்டும்

 அவை விளிப்பு – சூழலுகேற்ப விளித்தல்

 பண்புச் சொற்களின் பயன்பாட்டினை வலியுறுத்த வேண்டும்

 கருத்துக்கேற்ற துணைக்கருத்து, விளக்கம் ,சான்று, முடிவு ஆகியவை

இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 செய்யுள், மொழியணிகளின் பயன்பாடு வலியுறுத்தப்பட வேண்டும்

 நல்ல மொழிநடையைப் பயன்படுத்தித் தெளிவாகப் பேசுவதற்கு வழிகாட்ட

வேண்டும்.

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : கதிர் வீச்சு

22
நேரம் :

கற்றல் தரம் : 1.5.2 தலைப்பையொட்டிப் பண்புடன் விவாதம்

செய்வர்

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

தலைப்பையொட்டிப் பண்புடன் விவாதம் செய்வர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட கதிர் வீச்சின் குறிப்புகளை வாசித்து அவற்றின்

நன்மை தீமைகளை வகைபடுத்திக் கூறுதல்.

2. மாணவர்கள் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள நன்மை

தீமைகளைக் குழுவில் விவாதித்துக் குறிப்பெடுத்தல்.

3. மாணவர்கள் திரட்டிய குறிப்புகளைப் பயன்படுத்தி குழுவில் கருத்துக்கேற்ற

துணைக்கருத்து, விளக்கம் ,சான்று, முடிவு ஆகியவற்றைக் நல்ல

மொழிநடையில் விவாதித்துக் கூறுதல்; ஆசிரியர் நெறிபடுத்துதல்.

4. மாணவர்கள் கூறிய கருத்துகளை எழுதுதல்.

விரவி வரும் கூறுகள் : தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்

பயிற்றுத் துணைப்பொருள்: பனுவல்

மதிப்பீடு : தலைப்பையொட்டிப் பண்புடன் விவாதம் செய்தல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

23
1.6.1 கருத்துகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துக் கூறுவர்.

(தொகுதி 13 ; பக்கம் 120 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 ஏரணமான கருத்துகள் இருக்க வேண்டும்

 எடுத்துக்காட்டுகள் பொருத்தமானவையாக இருப்பதை உறுதி செய்ய

வேண்டும்

 சொல்லாட்சி சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

 செய்யுள், மொழியணிகளின் பயன்பாடு வலியுறுத்தப்பட வேண்டும்

 நல்ல மொழிநடையைப் பயன்படுத்தித் தெளிவாகப் பேசுவதற்கு வழிகாட்ட

வேண்டும்.

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : தமிழர்களின் தொழில்கள்

நேரம் :

கற்றல் தரம் : 1.6.1 கருத்துகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துக்

கூறுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

கருத்துகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துக் கூறுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் ‘தமிழர்களின் தொழில் வகை’ எனும் பனுவலை ஏற்ற

தொனியில் வாசித்தல்.

2. மாணவர்கள் வாசித்த ஒவ்வொரு தொழிலிலுமுள்ள முக்கியக்

கருத்துகளையும் எடுத்துக்காட்டுகளையும் அடையாளங்கண்டு கூறுதல்.

3. மாணவர்கள் குமிழி வரைபடத்தில் கொடுக்கப்பட்ட பண்டைய தமிழர்களின்

தொழில் குறிப்புகளுக்கு ஏற்ற எடுத்துக்காட்டுகளைக் குழுவில்

24
கலந்துரையாடி விவரித்துக் கூறுதல்.

4. மாணவர்கள் கூறிய கருத்துகளை எழுதுதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: விளக்கப் படங்கள் /

மதிப்பீடு : கருத்துகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துக்

கூறுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

1.5.2 தலைப்பையொட்டிப் பண்புடன் விவாதம் செய்வர்

(தொகுதி 14 ; பக்கம் 128 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 சார்பு, எதிர்வு கருத்துகள் இருக்க வேண்டும்

 அவை விளிப்பு – சூழலுகேற்ப விளித்தல்

 பண்புச் சொற்களின் பயன்பாட்டினை வலியுறுத்த வேண்டும்

 கருத்துக்கேற்ற துணைக்கருத்து, விளக்கம் ,சான்று, முடிவு ஆகியவை

இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 செய்யுள், மொழியணிகளின் பயன்பாடு வலியுறுத்தப்பட வேண்டும்

 நல்ல மொழிநடையைப் பயன்படுத்தித் தெளிவாகப் பேசுவதற்கு வழிகாட்ட

வேண்டும்.

25
பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : சுற்றுச் சூழலைக் காப்போம்

நேரம் :

கற்றல் தரம் : 1.5.2 தலைப்பையொட்டிப் பண்புடன் விவாதம்

செய்வர்

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

தலைப்பையொட்டிப் பண்புடன் விவாதம் செய்வர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட தொழிற்சாலைகளின் பெருக்கத்தினால்

ஏற்படும் விளைவுகளை வாசித்து அவற்றின் நன்மை தீமைகளை

வகைபடுத்திக் கூறுதல்.

2. மாணவர்கள் வாசித்த நன்மையை விவரிக்கும் ஒரு கருத்துக்கேற்ற

துணைக்கருத்து, விளக்கம் ,சான்று, முடிவு ஆகியவற்றைக் குழுவில்

கலந்துரையாடிக் குறிப்பெடுத்தல்; ஆசிரியர் வழிகாட்டல்.

3. மாணவர்கள் வாசித்த தீமையை விவரிக்கும் ஒரு கருத்துக்கேற்ற

துணைக்கருத்து, விளக்கம் ,சான்று, முடிவு ஆகியவற்றைக் குழுவில்

கலந்துரையாடிக் குறிப்பெடுத்தல்; ஆசிரியர் வழிகாட்டல்.

4. மாணவர்கள் திரட்டிய கருத்தை நல்ல மொழிநடையில் விவாதித்துக் கூறுதல்;

ஆசிரியர் நெறிப்படுத்துதல்.

விரவி வரும் கூறுகள் : சுற்றுச் சூழல் நிலைத்தன்மையைப் பராமரித்தல்.

பயிற்றுத் துணைப்பொருள்: விளக்கப் படங்கள்

மதிப்பீடு : தலைப்பையொட்டிப் பண்புடன் விவாதம் செய்தல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

26
1.4.1 பொருத்தமான வினாச் சொற்களைப் பயன்படுத்தி விவரங்கள் அறியக் கேள்விகள்

கேட்பர்

(தொகுதி 15 ; பக்கம் 138 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 கேள்விகளை மாணவர்கள் கேட்க வேண்டும்

 மாணவர்கள் அறிய விழையும் விவரங்களுக்குப் பொருத்தமான வினாச்

சொற்களைப் பயன்படுத்திக் கேள்விகள் கேட்க வழிகாட்ட வேண்டும்

 வழங்கப்படும் தூண்டல்பகுதி மாணவர்கள் கேள்வி கேட்டு விவரங்கள்

பெறுவதற்கு இடமளிக்க வேண்டும்.

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : பொருளாதாரமும் பயனீட்டாளரும்

நேரம் :

கற்றல் தரம் : 1.4.1 பொருத்தமான வினாச் சொற்களைப் பயன்படுத்தி

விவரங்கள் அறியக் கேள்விகள் கேட்பர்

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

பொருத்தமான வினாச் சொற்களைப் பயன்படுத்தி விவரங்கள் அறியக் கேள்விகள்

கேட்பர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. ஆசிரியர் விவரங்கள் அறிவதற்குப் பொருத்தமான வினாச் சொற்களைப்

பயன்படுத்திக் கேள்விகள் கேட்கும் முறையை எடுத்துக்காட்டுடன்

விளக்குதல்;

27
2. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள மலேசியர்களின் பொருளாதார

நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களைப் பெற வினாச் சொற்களைப்

பயன்படுத்திக் கேள்விகள் கேட்டல்;ஆசிரியர் சரிபார்த்தல்.

3. மாணவர்கள் பயனீட்டாளர்கள் உரிமை தொடர்பான விவரங்கள் பெற

பொருத்தமான வினாச் சொற்களைப் பயன்படுத்திக் கேள்விகளைக்

கலந்துரையாடிக் கூறுதல்; ஆசிரியர் வழிகாட்டுதல்.

4. மாணவர்கள் கூறிய வினாக்களை எழுதுதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: பொருளாதாரம், பயனீட்டாளர் படங்கள்

மதிப்பீடு : பொருத்தமான வினாச் சொற்களைப் பயன்படுத்தி

விவரங்கள் அறியக் கேள்விகள் கேட்டல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

1.2.1 நடப்புச் செய்தியையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன்

கூறுவர்.

(தொகுதி 16 ; பக்கம் 148 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுதல்

 ஏரணமாக இருப்பதை வலியுறுத்த வேண்டும்

 ஆக்க, ஆய்வுச் சிந்தனையை வெளிக்கொணர வேண்டும்

28
 பண்புச் சொற்களின் பயன்பாட்டை வலியுறுத்த வேண்டும்

 உடல் மொழியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : போக்குவரத்தும் நவீன சாதனங்களும்

நேரம் :

கற்றல் தரம் : 1.2.1 நடப்புச் செய்தியையொட்டி எண்ணங்களையும்

கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

நடப்புச் செய்தியையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன்

கூறுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் கல்வித் துறையில் கணினி வழி கற்றல் தொடர்பான

எண்ணங்களையும் கருத்துகளையும் குழுவில் கலந்துரையாடி பண்புடன்

கூறுதல்; ஆசிரியர் வழிகாட்டல்.

2. மாணவர்கள் வாகன நெரிசலைக் குறைப்பதற்குச் சிறந்த பொதுப்

போக்குவரத்துச் சாதனம் தொடர்பான எண்ணங்களையும் கருத்துகளையும்

குழுவில் கலந்துரையாடி, பண்புடன் கூறுதல்; ஆசிரியர் வழிகாட்டல்.

3. மாணவர்கள் அருகலை வசதி தொடர்பான எண்ணங்களையும்

கருத்துகளையும் குழுவில் கலந்துரையாடி, பண்புடன் கூறுதல்; ஆசிரியர்

வழிகாட்டல்.

4. மாணவர்கள் கூறிய கருத்துகளை எழுதுதல்.

விரவி வரும் கூறுகள் : தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்

பயிற்றுத் துணைப்பொருள்: விளக்கப் படங்கள்

மதிப்பீடு : நடப்புச் செய்தியையொட்டி எண்ணங்களையும்

கருத்துகளையும் பண்புடன் கூறுதல்.

29
சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

1.3.1 செவிமடுத்த உரைநடைப் பகுதியுலுள்ள தகவல்களைக் கூறுவர்

(தொகுதி 17 ; பக்கம் 157 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 செவிமடுக்கும் நடவடிக்கை கண்டிப்பாக வகுப்பறையில் நடத்தப்பட

வேண்டும்

 செவிமடுக்கச் செய்யும் பாடப்பகுதி மாணவரின் தரத்திற்கேற்ப இருக்க

வேண்டும்.

 தகவல்களும் கருத்துகளும் அடையாளங்காணத் தக்கவையாக இருக்க

வேண்டும்.

 அடையாளங்கண்ட தகவல்களையும் கருத்துகளையும் குறிப்பெடுக்கச்

செய்தல் வேண்டும்

 கோவையாகக் கூறச் செய்தல் வேண்டும்.

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : மனிதன்

நேரம் :

கற்றல் தரம் : 1.3.1 செவிமடுத்த உரைநடைப் பகுதியுலுள்ள

30
தகவல்களைக் கூறுவர்

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

செவிமடுத்த உரைநடைப் பகுதியுலுள்ள தகவல்களைக் கூறுவர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. ஆசிரியர், செவிமடுக்கும்பொழுது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய

விதிமுறைகளையும் கருத்துகளைக் குறிப்பெடுத்துக் கூறும் முறையையும்

விளக்குதல்.

2. மாணவர்கள் ‘மனிதன்’ எனும் உரைநடைப் பகுதியை இருமுறை

செவிமடுத்தல்.

3. மாணவர்கள் உரைநடையிலுள்ள கருத்துகளைக் குழுவில்

அடையாளங்கண்டு குறிப்பெடுத்துக் கூறுதல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

4. மாணவர்கள் குறிப்பெடுத்த கருத்துகளைக் கோவையாகக் கூறுதல்; ஆசிரியர்

சரிபார்த்தல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: உரைநடைப்பகுதி

மதிப்பீடு : செவிமடுத்த உரைநடைப் பகுதியுலுள்ள தகவல்களைக்

கூறுதல்

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

31
1.6.1 கருத்துகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துக் கூறுவர்.

(தொகுதி 18 ; பக்கம் 166 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 ஏரணமான கருத்துகள் இருக்க வேண்டும்

 எடுத்துக்காட்டுகள் பொருத்தமானவையாக இருப்பதை உறுதி செய்ய

வேண்டும்

 சொல்லாட்சி சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

 செய்யுள், மொழியணிகளின் பயன்பாடு வலியுறுத்தப்பட வேண்டும்

 நல்ல மொழிநடையைப் பயன்படுத்தித் தெளிவாகப் பேசுவதற்கு வழிகாட்ட

வேண்டும்.

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : நமது பாரம்பரியம்

நேரம் :

கற்றல் தரம் : 1.6.1 கருத்துகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துக்

கூறுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

கருத்துகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துக் கூறுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட படங்களின் துணையுடன் இந்தியர்களின்

பாரம்பரிய உணவு முறையையும் அவற்றை உண்ணும் முறையையும் தகுந்த

எடுத்துக்காட்டுடன் குழுவில் கலந்துரையாடி விவரித்துக் கூறுதல்.

2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட படங்களின் துணையுடன் இந்தியர்களின்

பாரம்பரிய உடைகளையும் அவற்றை அணியும் முறையையும் தகுந்த

எடுத்துக்காட்டுடன் குழுவில் கலந்துரையாடி விவரித்துக் கூறுதல்.

3. மாணவர்கள் கொடுக்கப்பட்ட படங்களின் துணையுடன் இந்தியர்களின்

32
பண்டிகை முறையையும் அவற்றை கொண்டாடும் காலத்தையும் தகுந்த

எடுத்துக்காட்டுடன் குழுவில் கலந்துரையாடி விவரித்துக் கூறுதல்.

4. மாணவர்கள் கூறிய கருத்துகளை எழுதுதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: விளக்கப் படங்கள் /

மதிப்பீடு : கருத்துகளை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துக்

கூறுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

1.2.3 சூழலையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

(தொகுதி 19 ; பக்கம் 176 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுதல்

 ஏரணமாக இருப்பதை வலியுறுத்த வேண்டும்

 ஆக்க, ஆய்வுச் சிந்தனையை வெளிக்கொணர வேண்டும்

 பண்புச் சொற்களின் பயன்பாட்டை வலியுறுத்த வேண்டும்

 உடல் மொழியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : கடமையும் பொறுப்பும்

நேரம் :

33
கற்றல் தரம் : 1.2.3 சூழலையொட்டி எண்ணங்களையும்

கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

சூழலையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் கொடுக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் கடமையும்

பொறுப்பும் தொடர்பான சூழலில் காணப்படும் படங்களையும்

குறிப்புகளையும் உற்று நோக்கி தங்களது எண்ணங்களையும்

கருத்துகளையும் குழுவில் பண்புடன் கலந்துரையாடிக் கூறுதல்; ஆசிரியர்

வழிகாட்டல்.

2. மாணவர்கள் பெற்றோருக்குச் செய்யும் உதவிகளையும் அவற்றால்

அடையும் நன்மைகளையும் குழுவில் பண்புடன் கலந்துரையாடிக் கூறுதல்;

ஆசிரியர் வழிகாட்டல்.

3. மாணவர்கள் கொடுக்கப்பட்ட படச்சூழலிலுள்ள மாணவனின்

பொறுப்புணர்வைப் பற்றி குழுவில் பண்புடன் கலந்துரையாடிக் கூறுதல்;

ஆசிரியர் நெறிபடுத்துதல்.

4. மணவர்கள் கூறிய கருத்துகளை எழுதுதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: சூழல் படங்கள்

மதிப்பீடு : சூழலையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும்

பண்புடன் கூறுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

34
1.5.1 தலைப்பையொட்டிப் பண்புடன் வாதம் செய்வர்

(தொகுதி 20 ; பக்கம் 186 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 மாணவர்கள் தங்களின் நிலைப்பாட்டைப் பேச்சின் தொடக்கத்திலும்

இறுதியிலும் கூற வேண்டும்.

 ஏதேனும் ஒரு நிலைப்பாட்டில் நின்று கருத்துகளை முன் வைக்க வேண்டும்.

 அவை விளிப்பு – சூழலுகேற்ப விளித்தல்

 பண்புச் சொற்களின் பயன்பாட்டினை வலியுறுத்த வேண்டும்

 கருத்துக்கேற்ற துணைக்கருத்து, விளக்கம் ,சான்று, முடிவு ஆகியவை

இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 செய்யுள், மொழியணிகளின் பயன்பாடு வலியுறுத்தப்பட வேண்டும்

 நல்ல மொழிநடையைப் பயன்படுத்தித் தெளிவாகப் பேசுவதற்கு வழிகாட்ட

வேண்டும்.

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : மனம் மகிழ்வோம்

நேரம் :

கற்றல் தரம் : 1.5.1 தலைப்பையொட்டிப் பண்புடன் வாதம் செய்வர்

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

தலைப்பையொட்டிப் பண்புடன் வாதம் செய்வர்

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் ‘மகிழிகளின் அவசியம்’ தொடர்பாகக் கொடுக்கப்பட்ட

குறிப்புகளை வாசித்து மகிழிகளின் அவசியத்தைக் குழுவில்

கலந்துரையாடிக் குறிப்பெடுத்தல்.

35
2. மாணவர்கள் திரட்டிய குறிப்புகளைப் பயன்படுத்தி குழுவில்

கொடுக்கப்பட்ட கருத்துக்கேற்ற துணைக்கருத்து, விளக்கம் ,சான்று, முடிவு

ஆகியவற்றைக் நல்ல மொழிநடையில் விவரித்துக் கூறுதல்; ஆசிரியர்

நெறிபடுத்துதல்.

3. மாணவர்கள் நோக்குக் குறியீட்டைப் பயன்படுத்தி ‘செய்யும் தொழிலே

தெய்வம்’ எனும் பாடலைக் கேட்டறிந்து அதன் கருத்தை வாதம் செய்தல்.

4. மாணவர்கள் கூறிய கருத்துகளை எழுதுதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: விளக்கப்படம்/ குறிப்புகள்

மதிப்பீடு : தலைப்பையொட்டிப் பண்புடன் வாதம் செய்தல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

1.2.3 சூழலையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

(தொகுதி 21 ; பக்கம் 195 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுதல்

 ஏரணமாக இருப்பதை வலியுறுத்த வேண்டும்

 ஆக்க, ஆய்வுச் சிந்தனையை வெளிக்கொணர வேண்டும்

 பண்புச் சொற்களின் பயன்பாட்டை வலியுறுத்த வேண்டும்

36
 உடல் மொழியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : அற்புதக் கருவி

நேரம் :

கற்றல் தரம் : 1.2.3 சூழலையொட்டி எண்ணங்களையும்

கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

சூழலையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் ‘உணவு உண்ணும் பொழுது திறன்பேசியின் பயன்பாடு’ எனும்

சூழல் படத்தை உற்று நோக்கி தங்களது எண்ணங்களையும் கருத்துகளையும்

குழுவில் பண்புடன் கலந்துரையாடிக் கூறுதல்; ஆசிரியர் வழிகாட்டல்.

2. மாணவர்கள் ‘பாதசாலையில் நடக்கும் பொழுது திறன்பேசியின் பயன்பாடு’

எனும் சூழல் படத்தை உற்று நோக்கி தங்களது எண்ணங்களையும்

கருத்துகளையும் குழுவில் பண்புடன் கலந்துரையாடிக் கூறுதல்; ஆசிரியர்

வழிகாட்டல்.

3. மாணவர்கள் ‘மகிழுந்து ஓட்டும் பொழுது திறன்பேசியின் பயன்பாடு’ எனும்

சூழல் படத்தை உற்று நோக்கி தங்களது எண்ணங்களையும் கருத்துகளையும்

குழுவில் பண்புடன் கலந்துரையாடிக் கூறுதல்; ஆசிரியர் நெறிபடுத்துதல்.

4. மணவர்கள் கூறிய கருத்துகளை எழுதுதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: சூழல் படங்கள்

மதிப்பீடு : சூழலையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும்

பண்புடன் கூறுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

37
நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

1.2.2 தலைப்பையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

(தொகுதி 22 ; பக்கம் 203 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுதல்

 ஏரணமாக இருப்பதை வலியுறுத்த வேண்டும்

 ஆக்க, ஆய்வுச் சிந்தனையை வெளிக்கொணர வேண்டும்

 பண்புச் சொற்களின் பயன்பாட்டை வலியுறுத்த வேண்டும்

 உடல் மொழியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / புகுமுக வகுப்பு

தலைப்பு : தேசப்பற்று

நேரம் :

கற்றல் தரம் : 1.2.2 தலைப்பையொட்டி எண்ணங்களையும்

கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

தலைப்பையொட்டி எண்ணங்களையும் கருத்துகளையும் பண்புடன் கூறுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் ‘நாட்டுப் பற்றினை வளர்ப்போம்’ தொடர்பான படங்களையும்

குறிப்புகளையும் உற்று நோக்கி தங்களது எண்ணங்களையும்

38
கருத்துகளையும் பண்புடன் கூறுதல்; ஆசிரியர் வழிகாட்டல்.

2. மாணவர்கள் நாட்டுப் பற்றினை வளர்க்க என்னென்ன நடவடிக்கையில்

ஈடுபடலாம் என்பது பற்றிய எண்ணங்களையும் கருத்துகளையும் குழுவில்

கலந்துரையாடிக் கூறுதல்; ஆசிரியர் நெறிபடுத்துதல்.

3. மாணவர்கள் ‘பள்ளி மாணவர்களிடையே நாட்டுப்பற்றை உருவாக்குவதில்

ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்’ எனும் தலைப்பைப் பண்புடன்

குழுவில் கலந்துரையாடிக் குறிப்பெடுத்துக் கூறுதல்; ஆசிரியர்

நெறிபடுத்துதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: விளக்கப் படங்கள்

மதிப்பீடு : தலைப்பையொட்டி எண்ணங்களையும்

கருத்துகளையும் பண்புடன் கூறுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

39
SMK DATO’ AHMAD ARSHAD, SEGAMAT,
JOHOR

KSSM

PANDUAN
RANCANGAN PENGAJARAN HARIAN
BAHASA TAMIL
TINGKATAN PERALIHAN

மாதிரி நாள் பாடத்திட்டம்

தமிழ் மொழி
புகுமுக வகுப்பு

PENULIS
MURALI A/L SUBRAMANIAN
SARJANA PENDIDIKAN ( PENGURUSAN DISIPLIN)
BAC. PENDIDIKAN PBMP
( PENGAJARAN BAHASA MELAYU SEBAGAI BAHASA PERTAMA)

40

You might also like