You are on page 1of 3

Fathers Day Wishes in Tamil – தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்:- எப்போதும்

நம்மை பற்றியே யோசித்து செயலாற்றும் நமது தந்தையர்களுக்கு ஜூன் 19 ம்


தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது ,அன்றைய தினம் நமது
தந்தையரை வாழ்த்த சில வாழ்த்து செய்திகள் இங்கே கொடுக்க பட்டுள்ளன

நன்றி சொல்லாத நாளில்லை உனக்கு நன்றி சொல்ல இந்தநாள்


தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்
1. தந்தையாக இருக்க தகுதிகள் வேண்டுமாம் எனது தந்தையின்
வாழ்க்கையை பாடத்திட்டமாக வைத்துக்கொள்ளுங்கள் -
தந்தையர் தின வாழ்த்துக்கள்
2. ஏக்கம் எனும் வார்த்தை உண்டாம் தமிழில் தந்தை அன்பை பற்றி
தெரியாதவர் அகராதியில்
3. காசு வேணும்னு கேட்டா காலு காலுன்னு கத்துன அப்பாவ போல
நானும் கத்துறேன் என் மகன்கிட்ட உண்மை நிலை தெரிந்த பின்
உண்மையான தந்தைக்கு வாழ்த்தாவது சொல்லவேண்டும் -
தந்தையர் தின வாழ்த்துக்கள்.
4. அப்பா அடிப்பாருன்ற பயம் நம்மை நல்வழிப்படுத்த போடப்பட்ட
பாதை என்பது தெரியுமா உங்களுக்கு.
5. நல்ல அம்மா கிடைப்பது இறைவனின் வரமாம் ,அப்ப நல்ல
அப்பா கிடைப்பது இறைவனே உடன் வருவது போலாம்
6. நல்ல பழக்க வழக்கங்கள் என்றொரு பாடம் படித்தேன் அப்பாவின்
குரல் வசிக்கும் போதே கேட்டது – எனை நல்வழிப்படுத்திய
தந்தைக்கு நல்வாழ்த்துக்கள்
7. உனை வாழ்த்துவது கூட சில சமயங்களில் பயமாக இருக்கிறது
பயமா அது இல்லை மரியாதையை – அப்பாக்கள் தின
நல்வாழ்த்துக்கள்
8. அறிவியல் பாடத்தில் கண்ணீர் சுரப்பி பற்றி படிக்கும்போது
கேட்டேன் எனது தந்தைக்கு இது இல்லையோ என்று – எனது
கண்ணீரை துடைக்கு உனது தைரியம் மட்டும் போதும் தந்தையே

You might also like