You are on page 1of 2

தலைப்பு : அம்மா

முன்னுரை  பத்து மாதம் சுமந்து உலகைக்


காட்டியவள்
 வேறு பெயர் : மாதா, ஈன்றாள்,
அன்னை
 முதல் தெய்வம்
பத்தி 1 பத்தி 2
 அன்பின் மறு உருவம் /  ஒழுக்கத்துடன்
உறவிடம் வளர்த்தல்
 தந்தையைக் காட்டியவள்  கண்டிப்பாக இருத்தல்
 பாலூட்டி, சீராட்டி,  பட்டினி கிடந்து
தாலாட்டி வளர்த்தல்
 பாசத்தின் வெளிப்பாடு  துன்பம் என்றால்
 அம்மா என்றால் அன்பு மனம் உருகுதல்
 தியாகம் நிறைந்தவர்  நோய் என்றால் விடிய
 கடமை, கண்ணியம், விடியக் கண்விழித்துப்
கட்டுப்பாடு பார்த்தல்

பத்தி 3 பத்தி 4
 கல்வி அறிவு,சமய அறிவு,  ஒரு தாயின்
பொது அறிவு கற்றுக் எதிர்ப்பார்ப்பு
கொடுத்தல்  எதிர்காலத்தில்
 அயராத உழைப்பு / வீடு,நாடு, சமுதாயம்
ஓய்வின்றி போற்றும்
 பண்புகளைக் கற்றுக் நற்குடிமகன்
கொடுத்தல்  மாபெரும் சபைதனில்
 மாக்களுக்கும் தாய் உண்டு நீ நடந்தால் உனக்கு
குட்டிகளைப் பாதுகாத்தல் மாலைகள் விழ
எதிரிகளிடம் இருந்து வேண்டும்
தற்காத்தல்  குன்றின் மேலிட்ட
உணவைத் தேடித் தருதல் விளக்காக
முடிவுரை  நமது பங்கு என்ன?
 மதித்து நடத்தல், சேவையைப்
போற்றுதல்
 இறுதிக் காலத்தில் உயிர்ப் போல்
காத்தல்
 நீண்ட ஆயுள் பெற்று வாழ
வேண்டுதல்
 நன்றி மறவாதிருத்தல்

கலைச்சொற்கள்  சினிமா பாடல்கள் :


 அம்மா என்று அழைக்காத உயிர்
இல்லையே
 தாயில்லாமல் நான் இல்லை
 தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
 அன்னையர் தினம் - அன்புப் பரிசு

You might also like