You are on page 1of 3

Full Name : SURESH A/L MOHANA

KRISHNAN
Home address: NO 13,JALAN SP 6/6 ,TAMAN SRI
PRISTANA,SAUJANA UTAMA,47000SUNGAI
BULOH,SELANGOR,MALAYSIA
குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை; 1
கட்டுரை;ஆம்
தெலைபேசி ஏண் : +60126476172
Email : su17resh@yahoo.com
தலைப்பு

தமிழ்மொழி கற்பித்தலில் தகவல் தொழில்நுட்பத்தைப்

பயன்படுத்தல்

ஆய்வு விளக்கம்
முன்னுரை
தமிழ்மொழி கற்பித்தலில் கணினி இணையத்தின் பயன்பாடு’ எனும்
தலைப்பில் அமைந்துள்ளது

ஆய்வுக் கருதுகோள்
இவ்வாய்வில் பகுப்பாய்வு முறையும், விளக்க ஆய்வு முறையும்
பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆய்வேட்டின் அமைப்பு
இவ்வாய்வேடு 1. ஆய்வு அறிமுகம் 2. மொழி மொழிக்கல்வி,
கற்பித்தலுக்கான துணைக்கருவிகள் 3. கணினி, இணையம் ஆகிய
இரண்டின் தோற்றமும் வளர்ச்சியும் 4. தமிழ்மென்பொருள்,
தமிழ்இணையம் ஆகிய இரண்டின் தோற்றமும் வளர்ச்சியும் 5. கணினி
இணையத்தின் உதவியுடன் மொழி கற்பிக்கும் முறைகள் 6. தமிழ்மொழி
கற்பித்தலில் கணினி இணைத்தின் பயன்பாடு 7. முடிவுரை ஆகிய
இயல்களைக் கொண்டுள்ளது.
முடிவுரை
இவ்வாய்வில் அமைந்துள்ள இயல்களைத் தனித்தனியாகப் பகுத்து
ஒவ்வொரு இயலில் உள்ள செய்திகளை மேலும் ஆராயும்பொழுது
கணினி, இணையத்தில் தமிழ்மொழியின் பயன்பாட்டை மேலும்
அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். மேலும் தமிழ்மொழி கற்பித்தலின் புதிய
அணுகுமுறைகளை ஏற்படுத்தவும் முடியும்

You might also like