You are on page 1of 37

SMK DATO’ AHMAD ARSHAD, SEGAMAT,

JOHOR

KSSM

PANDUAN
RANCANGAN PENGAJARAN HARIAN
BAHASA TAMIL
TINGKATAN 1

மாதிரி நாள் பாடத்திட்டம்

தமிழ் மொழி
முதலாம் படிவம்
( எழுத்து )

ஆக்கம்
MURALI A/L SUBRAMANIAN
SARJANA PENDIDIKAN ( PENGURUSAN DISIPLIN)
BAC. PENDIDIKAN PBMP
( PENGAJARAN BAHASA MELAYU SEBAGAI BAHASA PERTAMA)

மாதிரி நாள் பாடத்திட்டம்

முதலாம் படிவம்

( எழுத்து )

தொகுதி கற்றல் தரம் பக்கம்

1 3.2.1 வாக்கியங்களை நிரல்படுத்திப் பத்தியில் எழுதுவர். 4

2 3.3.1 அட்டவணையிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர். 5

3 3.1.1 லகர, ழகர, ளகர பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம் 6

அமைப்பர்.

3.1.2 ணகர, நகர, னகர பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம்

அமைப்பர்.
4 3.2.2 முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம், சான்றுகள், 7

முடிவு ஆகியவற்றை உள்ளடக்கிய பத்தியை எழுதுவர்.

5 3.4.2 140 சொற்களில் நட்புக் கடிதம் எழுதுவர். 8

6 3.2.1 வாக்கியங்களை நிரல்படுத்திப் பத்தியில் எழுதுவர். 9

7 3.3.1 அட்டவணையிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர். 10

8 3.4.3 140 சொற்களில் உரையாடல் எழுதுவர். 11

9 3.4.5 140 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர். 12

10 3.4.6 140 சொற்களில் கற்பனைக் கட்டுரை எழுதுவர். 13

11 3.4.4 140 சொற்களில் பிரியாவிடை உரை எழுதுவர். 14

12 3.4.7 140 சொற்களில் கதை எழுதுவர். 15

13 3.4.1 140 சொற்களில் நிகழ்ச்சியறிக்கை எழுதுவர். 16

14 3.4.7 140 சொற்களில் கதை எழுதுவர். 17

15 3.2.2 முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம், சான்றுகள், 18

முடிவு ஆகியவற்றை உள்ளடக்கிய பத்தியை எழுதுவர்.

2
16 3.4.6 140 சொற்களில் கற்பனைக் கட்டுரை எழுதுவர். 19

17 3.4.1 140 சொற்களில் நிகழ்ச்சியறிக்கை எழுதுவர். 20

18 3.4.3 140 சொற்களில் உரையாடல் எழுதுவர். 21

19 3.4.2 140 சொற்களில் நட்புக் கடிதம் எழுதுவர். 22

20 3.4.5 140 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர். 23

21 3.1.1 லகர, ழகர, ளகர பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம் 24

அமைப்பர்.

3.1.2 ணகர, நகர, னகர பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம்

அமைப்பர்.

அனைவருக்கும் வணக்கம். இப்பகுதியில்

வழங்கப்பட்டுள்ள மாதிரி நாள் பாடத்திட்டம் பாட நூலின்

இடுபணிகளுக்கேற்றவாறும் DSKP KSSM மாதிரி

அணுகுமுறைகளுக்கேற்றவாறும் அமைக்கப்பட்டுள்ளது.

நன்றி.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

 தனித்துக் கற்பித்தல்

 எழுத்துத் திறனுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

 கற்றல் தரத்தை மாணவர்கள் முழுமையாகக் கைவரப் பெறுவதை

உறுதி செய்தல்

3
இடைநிலைப்பள்ளி இறுதியில் மாணவர்கள்...

 பல்வகை எழுத்துப் படிவங்களை நல்ல படைப்பாற்றலுடனும்

விளைபயனுள்ள வகையிலும் படைத்தல்

படிவம் ஒன்று இறுதியில் மாணவர்கள்...

 பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம் அமைத்தல்.

 பத்தி அமைப்பு முறையை அறிந்து தொகுத்து எழுதுதல்.

 பல்வகை எழுத்துப் படிவங்களைப் படைத்தல்

மதிப்பீடு

 கற்றல் தர அடிப்படையில் அமைதல்

 தனியாள்முறையில் இருத்தல்

 பாடவேளையின் போதுமதிப்பீடு /கற்றல் கற்பித்தல் இறுதியில்

மதிப்பீடு செய்தல்

4
3.2.1 வாக்கியங்களை நிரல்படுத்திப் பத்தியில் எழுதுவர்.

(தொகுதி 1 ; பக்கம் 5 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 பொருத்தமான உதாரணங்கள் வழங்குதல்

 கருத்து முதன்மைக்கேற்ப நிரல்படுத்துதல்

 பத்தி அமைப்பு முறை

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : மொழி விழா

நேரம் :

கற்றல் தரம் : 3.2.1 வாக்கியங்களை நிரல்படுத்திப் பத்தியில்

எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

வாக்கியங்களை நிரல்படுத்திப் பத்தியில் எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் நிரலொழுங்கு வரைபடத்தில் கொடுக்கப்பட்டுள்ள

வாக்கியங்களை வாசித்தல்.

2. ஆசிரியர் வாக்கியங்களைக் கருத்து முதன்மைகேற்ப நிரல்படுத்திப்

பத்தியமைப்பில் எழுதும் முறையை விளக்குதல்.

3. மாணவர்கள் வாசித்த வாக்கியங்களைக் குழுவில் நிரல்படுத்தி

இடைச்சொற்களைப் பயன்படுத்தி ஒரு பத்தியில் எழுதுதல்; ஆசிரியர்

சரிபார்த்தல்.

4. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை வாசித்துக் கருத்து

முதன்மைக்கேற்ப நிரல்படுத்துதல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

5. மாணவர்கள் நிரல்படுத்திய கருத்துகளை இடைச்சொற்களைப் பயன்படுத்தி

ஒரு பத்தியில் எழுதுதல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

5
விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: வாக்கியங்கள் /

மதிப்பீடு : வாக்கியங்களை நிரல்படுத்திப் பத்தியில் எழுதுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

3.3.1 அட்டவணையிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர்.

(தொகுதி 2 ; பக்கம் 15 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 பொருத்தமான அட்டவணை வழங்குதல்:தகவல் நிறைந்தது; மாணவர் தரத்திற்கு

ஏற்றது

 விவரங்கள் ,தலைப்பு, மூலம், உட்கூறுகள், தெரிநிலை , புதைநிலை

 நல்ல மொழிநடையில் எழுதுதல் : சரியான வாக்கிய இயைபு , இடைச்சொற்கள்

பயன்பாடு, இலக்கணப்பிழையின்மை, எழுத்துப்பிழை - தவிர்த்தல்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : விளையாட்டு மன்றம்

நேரம் :

கற்றல் தரம் : 3.3.1 அட்டவணையிலுள்ள விவரங்களைத் தொகுத்து

6
எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

அட்டவணையிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள்

தொடர்பாக அட்டவணையிலுள்ள விவரங்களைப் பற்றி ஆசிரியருடன்

கலந்துரையாடுதல்.

2. ஆசிரியர் எடுத்துக்காட்டுடன் அட்டவணையிலுள்ள விவரங்கள் தெரிநிலைக்

கருத்து எனவும் அதற்கேற்ற புதைநிலைக் கருத்தை மாணவர்களோடு

கலந்துரையாடிச் சரியான வாக்கிய அமைப்பிலும் இடைச்சொற்களைப்

பயன்படுத்தித் தொகுத்து எழுதும் முறையையும் விளக்கம் செய்தல்.

3. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலுள்ள தெரிநிலைக்

கருத்தையும் புதைநிலைக் கருத்தையும் குழுவில் கலந்துரையாடி

வரிபடக்கருவியில் எழுதுதல்.

4. மாணவர்கள் திரட்டிய விவரங்களைச் சரியான வாக்கிய அமைப்பிலும்

இடைச்சொற்களைப் பயன்படுத்தித் தொகுத்து எழுதுதல்; ஆசிரியர்

குறைநிறைகளைக் கூறுதல்

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: அட்டவணை /

மதிப்பீடு : அட்டவணையிலுள்ள விவரங்களைத் தொகுத்து

எழுதுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

தொகுத்து எழுதும் வழிமுறை

 பத்தியிலுள்ள தெரிநிலைக் கருத்துகளை அடையாளம் காணுதல்.

7
 பத்தியிலுள்ள புதைநிலைக் கருத்துகளை ஆராய்ந்து அறிதல்.

 ஒரே பத்தியில் எழுதுதல்.

 சொந்த நடையில் கோவையாக எழுதுதல்.

 ஏற்ற இடைச்சொற்களைப் பயன்படுத்துதல்.

3.1.1 லகர, ழகர, ளகர பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம் அமைப்பர்.

3.1.2 ணகர, நகர, னகர பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம் அமைப்பர்.

தொகுதி 3 பக்கம் : 25

DSKP மாதிரி அணுகுமுறை :

 லகர, ழகர, ளகர, ணகர, நகர, னகர பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம்

அமைத்தல்

 சரியான வாக்கிய அமைப்பு – வாக்கிய இயைபு , எழுத்துப்பிழையின்மை,

இலக்கணப்பிழையின்மை, நிறுத்தக்குறிகள்

 சிறந்த வாக்கியம்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : பெற்றோர் கடமை

நேரம் :

கற்றல் தரம் :

3.1.1 லகர, ழகர, ளகர பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம் அமைப்பர்.

3.1.2 ணகர, நகர, னகர பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம் அமைப்பர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

லகர, ழகர, ளகர, ணகர, நகர, னகர பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம்

அமைப்பர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள பனுவலை வாசித்து லகர, ழகர, ளகர,

ணகர, நகர, னகரச் சொற்களைக் கூறுதல்.

8
2. மாணவர்கள் அகராதியைப் பயன்படுத்தி அச்சொற்களுக்குப் பொருள்

வேறுபாட்டைக் கண்டறிந்து குழுவில் எழுதுதல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

3. ஆசிரியர் மாதிரி எடுத்துக்காட்டுடன் லகர, ழகர, ளகர, ணகர, நகர, னகர

சொற்களுக்குப் பொருள் வேறுபாடு விளங்க சரியான வாக்கியம்

அமைக்கும் முறையை விளக்கல்.

4. மாணவர்கள் குழுவில் கொடுக்கப்பட்டுள்ள லகர, ழகர, ளகர, ணகர, நகர,

னகரச் சொற்களுக்குப் பொருள் வேறுபாடு விளங்க சரியான வாக்கியம்

அமைத்தல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

5. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களுக்குப் பொருத்தமான லகர,

ழகர, ளகர, ணகர, நகர, னகரச் சொற்களைத் தெரிவு செய்து எழுதுதல்;

ஆசிரியர் சரிபார்த்தல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: பனுவல் / அகராதி

மதிப்பீடு : லகர, ழகர, ளகர, ணகர, நகர, னகர பொருள் வேறுபாடு

விளங்க வாக்கியம் அமைத்தல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

3.2.2 முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம், சான்றுகள், முடிவு ஆகியவற்றை

உள்ளடக்கிய பத்தியை எழுதுவர்.

(தொகுதி 4 ; பக்கம் 36 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 பொருத்தமான உதாரணங்கள் வழங்குதல்

9
 பத்தி அமைப்பு முறை

 முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம், சான்றுகள், முடிவு

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : காடுகளைக் காக்கும் வழிமுறைகள்

நேரம் :

கற்றல் தரம் : 3.2.2 முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம்,

சான்றுகள், முடிவு ஆகியவற்றை உள்ளடக்கிய பத்தியை எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம், சான்றுகள், முடிவு ஆகியவற்றை

உள்ளடக்கிய பத்தியை எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள பனுவலை மௌனமாக வாசித்து

அதிலுள்ள முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம், சான்றுகள்,

முடிவு ஆகியவற்றை ஊகித்துக் கூறுதல்.

2. ஆசிரியர் எடுத்துக்காட்டுடன் முதன்மைக் கருத்து, துணைக்கருத்து,

விளக்கம், சான்றுகள், முடிவு ஆகியவற்றை வகைப்படுத்திக் கோவையாக

பத்தியமைப்பில் எழுதும் முறையை விளக்குதல்.

3. மாணவர்கள் குழுவில் கொடுக்கப்பட்டுள்ள படத்தைத் துணையாகக்

கொண்டு முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம், சான்றுகள், முடிவு

ஆகியவற்றைக் கலந்துரையாடி வரிபடக்கருவியில் குறிப்பெடுத்தல்;

ஆசிரியர் சரிபார்த்தல்.

4. மாணவர்கள் திரட்டியக் குறிப்புகளைப் பயன்படுத்தி நல்ல மொழிநடையில்

கோவையாக ஒரு பத்தியில் எழுதுதல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

விரவி வரும் கூறுகள் : சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைப் பராமரித்தல்

பயிற்றுத் துணைப்பொருள்: பனுவல் /

10
மதிப்பீடு : முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம்,

சான்றுகள், முடிவு ஆகியவற்றை உள்ளடக்கிய பத்தியை எழுதுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

3.4.2 140 சொற்களில் நட்புக் கடிதம் எழுதுவர்.

தொகுதி 5 பக்கம் : 44

DSKP மாதிரி அணுகுமுறை :

நட்புக் கடிதம்

 எழுத்துப் படிவங்களின் வடிவமைப்பை விளக்குதல்

 பொருத்தமான சொல்லாட்சிகள், மொழியணிகளின் பயன்பாடு

 சரியான பத்தி அமைப்பு

 நல்ல கையெழுத்து

 வரையறுக்கப்பட்ட சொற்கள்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : உடல் பருமன்

நேரம் :

கற்றல் தரம் : 3.4.2 140 சொற்களில் நட்புக் கடிதம் எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

140 சொற்களில் நட்புக் கடிதம் எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் மாதிரி நட்புக் கடிதத்தை வாசித்து அதன் அமைப்பு முறையை

11
ஊகித்துக் கூறுதல்.

2. ஆசிரியர் நட்புக் கடிதத்தின் அமைப்பு முறையையும் பொருத்தமான

சொல்லாட்சியையும் விளக்கம் செய்தல்.

3. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி உடல்

பருமனால் அவதியுறும் நண்பனுக்குக் கடிதம் எழுதுவதற்கான நோக்கம்,

கருத்துகள், எதிர்பார்ப்பு, முடிவு ஆகியவற்றைக் குழுவில் கலந்துரையாடி,

வரிபடக்கருவியில் குறிப்பெடுத்தல்; ஆசிரியர் வழிகாட்டுதல்.

4. மாணவர்கள் குறிப்புகளைப் பயன்படுத்தி கடிதத்தின் தொடக்கம், கருத்து

மற்றும் முடிவை நல்ல மொழிநடையில் விவரித்து எழுதுதல்; ஆசிரியர்

சரிபார்த்தல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: பனுவல்/

மதிப்பீடு : 140 சொற்களில் நட்புக் கடிதம் எழுதுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

3.2.1 வாக்கியங்களை நிரல்படுத்திப் பத்தியில் எழுதுவர்.

(தொகுதி 6 ; பக்கம் 55 )

DSKP மாதிரி அணுகுமுறை :

12
 பொருத்தமான உதாரணங்கள் வழங்குதல்

 கருத்து முதன்மைக்கேற்ப நிரல்படுத்துதல்

 பத்தி அமைப்பு முறை

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : தகவல் தரும் வானொலி

நேரம் :

கற்றல் தரம் : 3.2.1 வாக்கியங்களை நிரல்படுத்திப் பத்தியில்

எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

வாக்கியங்களை நிரல்படுத்திப் பத்தியில் எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் ஒரு நாளில் வானொலியில் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சிகள்

தொடர்பாகக் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை வாசித்தல்.

2. ஆசிரியர் வாக்கியங்களை முதன்மைகேற்ப நிரல்படுத்திப் பத்தியமைப்பில்

எழுதும் முறையை விளக்குதல்.

3. மாணவர்கள் வாசித்த வாக்கியங்களைக் குழுவில் நிரல்படுத்தி ஒரு பத்தியில்

எழுதுதல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

4. மாணவர்களின் ஒரு நாள் பணிகளை நிரல்படுத்தி நிரலொழுங்கு

வரைபடத்தில் எழுதுதல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

5. மாணவர்கள் நிரல்படுத்தியப் பணிகளை ஒரு பத்தியில் நல்ல

மொழிநடையில் எழுதுதல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

விரவி வரும் கூறுகள் : அறிவியலும் தொழில்நுட்பமும்

பயிற்றுத் துணைப்பொருள்: வாக்கியங்கள் /

மதிப்பீடு : வாக்கியங்களை நிரல்படுத்திப் பத்தியில் எழுதுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

13
நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

3.3.1 அட்டவணையிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர்.

(தொகுதி 7 ; பக்கம் 66 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 பொருத்தமான அட்டவணை வழங்குதல்: தகவல் நிறைந்தது ; மாணவர் தரத்திற்கு

ஏற்றது

 விவரங்கள் : தலைப்பு, மூலம், உட்கூறுகள், தெரிநிலை , புதைநிலை

 நல்ல மொழிநடையில் எழுதுதல் : சரியான வாக்கிய இயைபு , இடைச்சொற்கள்

பயன்பாடு, இலக்கணப்பிழையின்மை, எழுத்துபிழை - தவிர்த்தல்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : போக்குவரத்துக் குற்றங்கள்

நேரம் :

கற்றல் தரம் : 3.3.1 அட்டவணையிலுள்ள விவரங்களைத் தொகுத்து

எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

அட்டவணையிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

14
1. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள ‘ஒரு பட்டணத்தில் நிகழ்ந்த

போக்குவரத்துக் குற்றங்கள்’ அட்டவணையிலுள்ள விவரங்களைப் பற்றி

ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.

2. ஆசிரியர் எடுத்துக்காட்டுடன் அட்டவணையிலுள்ள விவரங்கள் தெரிநிலைக்

கருத்து எனவும் அதற்கேற்ற புதைநிலைக் கருத்தை மாணவர்களோடு

கலந்துரையாடிச் சரியான வாக்கிய அமைப்பிலும் இடைச்சொற்களைப்

பயன்படுத்தித் தொகுத்து எழுதும் முறையையும் விளக்கம் செய்தல்.

3. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலுள்ள தெரிநிலைக்

கருத்துகளையும் புதைநிலைக் கருத்துகளையும் குழுவில் கலந்துரையாடி

வரிபடக்கருவியில் எழுதுதல்.

4. மாணவர்கள் திரட்டிய விவரங்களைச் சரியான வாக்கிய அமைப்பிலும்

இடைச்சொற்களைப் பயன்படுத்தித் தொகுத்து எழுதுதல்; ஆசிரியர்

குறைநிறைகளைக் கூறுதல்

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: அட்டவணை /

மதிப்பீடு : அட்டவணையிலுள்ள விவரங்களைத் தொகுத்து

எழுதுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

தொகுத்து எழுதும் வழிமுறை

 பத்தியிலுள்ள தெரிநிலைக் கருத்துகளை அடையாளம் காணுதல்.

 பத்தியிலுள்ள புதைநிலைக் கருத்துகளை ஆராய்ந்து அறிதல்.

 ஒரே பத்தியில் எழுதுதல்.

 சொந்த நடையில் கோவையாக எழுதுதல்.

 ஏற்ற இடைச்சொற்களைப் பயன்படுத்துதல்.

15
3.4.3 140 சொற்களில் உரையாடல் எழுதுவர். உரையாடல் அமைப்பு

 உரையாடல் வடிவில் இருத்தல்

தொகுதி 8 பக்கம் : 76
 சூழல், அறிமுகம், முகமன்
DSKP மாதிரி அணுகுமுறை :
இருத்தல்
நட்புக் கடிதம்
 இருவர் அல்லது அதற்கு
 எழுத்துப் படிவங்களின் வடிவமைப்பை
மேற்பட்டவர்கள் பேசுவதாக
விளக்குதல்
அமைந்திருத்தல்.
 பொருத்தமான சொல்லாட்சிகள்,
 உரையாடலுக்கான
மொழியணிகளின் பயன்பாடு
குறியீடுகளும் உணர்ச்சிகளும்
 சரியான பத்தி அமைப்பு

 நல்ல கையெழுத்து

 வரையறுக்கப்பட்ட சொற்கள்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : இசைக்கல்வி

நேரம் :

கற்றல் தரம் : 3.4.3 140 சொற்களில் உரையாடல் எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

140 சொற்களில் உரையாடல் எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் மாதிரி உரையாடலை வாசித்து அதன் அமைப்பு முறையை

ஊகித்துக் கூறுதல்.

2. ஆசிரியர் உரையாடலின் அமைப்பு முறையையும் அதன் உட்கூறுகளையும்

விளக்கம் செய்தல்.

3. மாணவர்கள் மாதிரி உரையாடலிலுள்ள சூழல், தொடக்கம், கருத்துத்

தொடர்ச்சி மற்றும் முடிவிலுள்ள உட்கூறுகளைக் கூறுதல்.

4. மாணவர்கள் ‘நாடகக் கலையை வளர்க்கும் வழிமுறைகள்’ தொடர்பாக

16
கருத்துகளைக் குழுவில் கலந்துரையாடிக் குறிப்பெடுத்தல்; ஆசிரியர்

வழிகாட்டுதல்.

5. மாணவர்கள் திரட்டிய கருத்துகளைப் பயன்படுத்தி இருவர் உரையாடும்

வகையில் உரையாடலை நல்ல மொழிநடையில் விவரித்து எழுதுதல்.

ஆசிரியர் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: உரையாடல் /

மதிப்பீடு : 140 சொற்களில் உரையாடல் எழுதுதல்

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

3.4.5 140 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர்.

கருத்துகளை விளக்கமாக எழுதும்

தொகுதி 9 பக்கம் : 89
முறையினை தெளிவுபடுத்துதல்
DSKP மாதிரி அணுகுமுறை :

கருத்து விளக்கக் கட்டுரை ஒரு பத்தியில் முதன்மைக் கருத்து

துணைக்கருத்து, விளக்கம் ,
 எழுத்துப் படிவங்களின் வடிவமைப்பை விளக்குதல்

 பொருத்தமான சொல்லாட்சிகள், மொழியணிகளின்

சான்று போன்றவை இருத்தல்
பயன்பாடு

 சரியான பத்தி அமைப்பு

 நல்ல கையெழுத்து

 வரையறுக்கப்பட்ட சொற்கள்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

17
தலைப்பு : விளம்பரங்களும் விளைவுகளும்

நேரம் :

கற்றல் தரம் : 3.4.5 140 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை

எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

140 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் ‘விளம்பரத்தின் நோக்கம்’ எனும் தலைப்பில்

கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளை மௌனமாக வாசித்து ஆசிரியரோடு

கலந்துரையாடுதல்.

2. ஆசிரியர் எடுத்துக்காட்டின்வழி கருத்து விளக்க கட்டுரையின்

அமைப்பையும் உட்கூறுகளையும் விளக்குதல்.

3. மாணவர்கள் ‘விளம்பரம்’ எனும் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள

முதன்மைக் கருத்திற்குத் துணைக்கருத்து, விளக்கம், எடுத்துக்காட்டு, சான்று,

முடிவு ஆகியவற்றைக் குழுவில் கலந்துரையாடி இணைப்பு வரைபடத்தில்

குறிப்பெடுத்துப் படைத்தல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

4. மாணவர்கள் குறிப்புகளைப் பயன்படுத்தி ஒரு முதன்மைக் கருத்தை நல்ல

மொழிநடையில் விளக்கி பத்தியில் எழுதுதல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

5. மாணவர்கள் தலைப்புக்கேற்ற முன்னுரையையும் முடிவுரையையும்

குழுவில் கலந்துரையாடிக் குறிப்பெடுத்து நல்ல மொழிநடையில் விளக்கி

எழுதுதல்; ஆசிரியர் வழிகாட்டுதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: விளக்க வரிபடக்கருவி /

மதிப்பீடு : 140 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

18
வழங்கப்படும்.

3.4.6 140 சொற்களில் கற்பனைக் கட்டுரை எழுதுவர்.

தொகுதி 10 பக்கம் : 101

DSKP மாதிரி அணுகுமுறை :

 எழுத்துப் படிவங்களின் அமைப்பை விளக்குதல்

 ஏற்ற தலைப்புகளை வழங்குதல்

 கற்பனைத் திறனை மேம்படுத்துதல்

 பொருத்தமான சொல்லாட்சிகள், மொழியணிகளின்

பயன்பாடு

 சரியான பத்தி அமைப்பு

 நல்ல கையெழுத்து

 வரையறுக்கப்பட்ட சொற்கள்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : அழகை இரசித்தேன்

நேரம் :

கற்றல் தரம் : 3.4.6 140 சொற்களில் கற்பனைக் கட்டுரை எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

140 சொற்களில் கற்பனைக் கட்டுரை எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் மாதிரி கற்பனைக் கட்டுரையை வாசித்து அதன் அமைப்பு

முறையை ஊகித்துக் கூறுதல்.

2. ஆசிரியர் கற்பனைக் கட்டுரையின் அமைப்பு முறையையும் அதன்

19
உட்கூறுகளையும் விளக்கம் செய்தல்.

3. மாணவர்கள் ‘சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் அபூர்வக் கருவிகள்’ எனும்

கற்பனைக் கட்டுரை தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப்

பயன்படுத்தி துணைக்கருத்து, விளக்கம், முடிவு ஆகியவற்றைக் குழுவில்

கலந்துரையாடி இணைப்பு வரைபடத்தில் எழுதுதல்.

4. மாணவர்கள் திரட்டிய கருத்துகளைப் பயன்படுத்தி நல்ல மொழிநடையில்

கற்பனைக் கட்டுரை எழுதுதல். ஆசிரியர் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: பனுவல் /

மதிப்பீடு : 140 சொற்களில் கற்பனைக் கட்டுரை எழுதுதல்

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

3.4.4 140 சொற்களில் பிரியாவிடை உரை எழுதுவர்.

- வணக்கம் கூறி அவையினரை
தொகுதி 11 பக்கம் : 112
விளித்தல்.
DSKP மாதிரி அணுகுமுறை :
- நிகழ்ச்சியின் நோக்கத்தைக்
 எழுத்துப் படிவங்களின் வடிவமைப்பை விளக்குதல் கூறுதல் (

 பொருத்தமான சொல்லாட்சிகள், பிரியாவிடையாளரின் பெயர்,

மொழியணிகளின் பயன்பாடு அவர்கள் ஆற்றிய பணிகள் )
 சரியான பத்தி அமைப்பு - சாதனையின் விவரங்களைக்
 நல்ல கையெழுத்து கூறுதல் ( எப்படிச் சாதித்தனர் )

- வாழ்த்துத் தெரிவித்தல் )
20
 வரையறுக்கப்பட்ட சொற்கள்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : நன்றி மறவேல்

நேரம் :

கற்றல் தரம் : 3.4.4 140 சொற்களில் பிரியாவிடை உரை எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

140 சொற்களில் பிரியாவிடை உரை எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் மாதிரி பிரியாவிடை உரையை வாசித்து அதன் அமைப்பை

ஊகித்துக் கூறுதல்.

2. ஆசிரியர் பிரியாவிடை உரையையின் அமைப்பு முறையையும் முக்கியக்

கூறுகளையும் விளக்கம் செய்தல்.

3. மாணவர்கள் ‘வேறு பள்ளிக்கு மாற்றலாகிச் செல்லும் ஆசிரியர்’ எனும்

தலைப்புக்குக் கொடுக்கப்பட்டுள்ள பிரியாவிடை உரைக்கான

கருத்துகளையும் குறிப்புகளையும் பயன்படுத்தி குழுவில் கலந்துரையாடி

வரிபடக்கருவியில் விவரித்து எழுதுதல்; ஆசிரியர் வழிகாட்டுதல்.

4. மாணவர்கள் வரிபடக்கருவியில் திரட்டிய கருத்துகளைப் பயன்படுத்தி

பிரியாவிடை உரையின் தொடக்கம், கருத்துகள் மற்றும் முடிவினை நல்ல

மொழிநடையில் எழுதுதல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: பனுவல் /

மதிப்பீடு : 140 சொற்களில் பிரியாவிடை உரை எழுதுதல்.

21
சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

3.4.7 140 சொற்களில் கதை எழுதுவர்.

தொகுதி 12 பக்கம் : 123

DSKP மாதிரி அணுகுமுறை :

 எழுத்துப் படிவங்களின் அமைப்பை விளக்குதல்

 ஏற்ற தலைப்புகளை வழங்குதல்

 கற்பனைத் திறனை மேம்படுத்துதல்

 பொருத்தமான சொல்லாட்சிகள், மொழியணிகளின் பயன்பாடு

 சரியான பத்தி அமைப்பு

 நல்ல கையெழுத்து

 வரையறுக்கப்பட்ட சொற்கள்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : அன்பின் எல்லை

நேரம் :

கற்றல் தரம் : 3.4.7 140 சொற்களில் கதை எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

140 சொற்களில் கதை எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி கதையை வாசித்து அதன்

அமைப்பு முறையை ஊகித்துக் கூறுதல்.

2. ஆசிரியர் கதையின் அமைப்பு முறையையும் அதன் உட்கூறுகளையும்

22
விளக்கம் செய்தல்.( தொடக்கம், வளர்ச்சி, சிக்கல், உச்சம், சிக்கல் அவிழ்ப்பு,

முடிவு )

3. மாணவர்கள் கதைக்குக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி

தொடக்கம், வளர்ச்சி, சிக்கல், உச்சம், சிக்கல் அவிழ்ப்பு, முடிவு

ஆகியவற்றைக் குழுவில் கலந்துரையாடி இணைப்பு வரைபடத்தில்

எழுதுதல்.

4. மாணவர்கள் திரட்டிய கருத்துகளைப் பயன்படுத்தி நல்ல மொழிநடையில்

கதையைத் தொடர்ச்சியாக எழுதுதல். ஆசிரியர் குறைநிறைகளைச்

சுட்டிக்காட்டுதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: கதை /

மதிப்பீடு : 140 சொற்களில் கதை எழுதுதல்

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

3.4.1 140 சொற்களில் நிகழ்ச்சியறிக்கை எழுதுவர்.

தொகுதி 13 பக்கம் : 133

DSKP மாதிரி அணுகுமுறை :

 எழுத்துப் படிவங்களின் வடிவமைப்பை விளக்குதல்

 பொருத்தமான சொல்லாட்சிகள், மொழியணிகளின் பயன்பாடு

 சரியான பத்தி அமைப்பு

23
 நல்ல கையெழுத்து

 வரையறுக்கப்பட்ட சொற்கள்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : நிகழ்ச்சியறிக்கை அறிவோம்

நேரம் :

கற்றல் தரம் : 3.4.1 140 சொற்களில் நிகழ்ச்சியறிக்கை எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

140 சொற்களில் நிகழ்ச்சியறிக்கை எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியறிக்கையை வாசித்து

அதன் அமைப்பு முறையை ஊகித்துக் கூறுதல்.

2. ஆசிரியர் நிகழ்ச்சியறிக்கையின் அமைப்பு முறையை விளக்கம் செய்தல்.

3. மாணவர்கள் நிகழ்ச்சியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள்

மற்றும் நடவடிக்கைகளில் குறிப்பிடப்படும் உட்கூறுகளைக் கலந்துரையாடிக்

கூறுதல்.

4. மாணவர்கள் ‘மலாக்கா மாநிலத்தில் மேற்கொண்ட சுற்றுலா’ தொடர்பாகக்

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் குழுவில் கலந்துரையாடி

விரிவுபடுத்துதல்; ஆசிரியர் வழிகாட்டுதல்.

5. மாணவர்கள் திரட்டிய குறிப்புகளைப் பயன்படுத்தி குழுவில் நிகழ்ச்சியின்

தொடக்கம், தொடர்ச்சியாக நடைபெற்ற நடவடிக்கைகள், மற்றும் முடிவை

நல்ல மொழிநடையில் எழுதிப் படைத்தல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: நிகழ்ச்சியறிக்கை /

மதிப்பீடு : 140 சொற்களில் நிகழ்ச்சியறிக்கை எழுதுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

24
நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

3.4.7 140 சொற்களில் கதை எழுதுவர்.

தொகுதி 14 பக்கம் : 142

DSKP மாதிரி அணுகுமுறை :

 எழுத்துப் படிவங்களின் அமைப்பை விளக்குதல்

 ஏற்ற தலைப்புகளை வழங்குதல்

 கற்பனைத் திறனை மேம்படுத்துதல்

 பொருத்தமான சொல்லாட்சிகள், மொழியணிகளின் பயன்பாடு

 சரியான பத்தி அமைப்பு

 நல்ல கையெழுத்து

 வரையறுக்கப்பட்ட சொற்கள்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : துளிர்ந்தது நட்பு

நேரம் :

கற்றல் தரம் : 3.4.7 140 சொற்களில் கதை எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

140 சொற்களில் கதை எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள மாதிரிக் கதையை வாசித்து அதன்

25
அமைப்பு முறையை ஊகித்துக் கூறுதல்.

2. ஆசிரியர் கதையின் அமைப்பு முறையையும் அதன் உட்கூறுகளையும்

விளக்கம் செய்தல்.( தொடக்கம், வளர்ச்சி, சிக்கல், உச்சம், சிக்கல் அவிழ்ப்பு,

முடிவு )

3. மாணவர்கள் கதைக்குக் கொடுக்கப்பட்டுள்ள தொடக்கத்தைப் பயன்படுத்தி

வளர்ச்சி, சிக்கல், உச்சம், சிக்கல் அவிழ்ப்பு, முடிவு ஆகியவற்றைக் குழுவில்

கலந்துரையாடி இணைப்பு வரைபடத்தில் எழுதுதல்.

4. மாணவர்கள் திரட்டிய கருத்துகளைப் பயன்படுத்தி நல்ல மொழிநடையில்

கதையைத் தொடர்ச்சியாக எழுதுதல். ஆசிரியர் குறைநிறைகளைச்

சுட்டிக்காட்டுதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: கதை /

மதிப்பீடு : 140 சொற்களில் கதை எழுதுதல்

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

3.2.2 முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம், சான்றுகள், முடிவு ஆகியவற்றை

உள்ளடக்கிய பத்தியை எழுதுவர்.

(தொகுதி 15 ; பக்கம் 152 )

DSKP மாதிரி அணுகுமுறை :

 பொருத்தமான உதாரணங்கள் வழங்குதல்

26
 பத்தி அமைப்பு முறை

 முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம், சான்றுகள், முடிவு

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : நற்பண்புகள்

நேரம் :

கற்றல் தரம் : 3.2.2 முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம்,

சான்றுகள், முடிவு ஆகியவற்றை உள்ளடக்கிய பத்தியை எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம், சான்றுகள், முடிவு ஆகியவற்றை

உள்ளடக்கிய பத்தியை எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள பனுவலை மௌனமாக வாசித்து

அதிலுள்ள முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம், சான்றுகள்,

முடிவு ஆகியவற்றை ஊகித்துக் கூறுதல்.

2. ஆசிரியர் எடுத்துக்காட்டுடன் முதன்மைக் கருத்து, துணைக்கருத்து,

விளக்கம், சான்றுகள், முடிவு ஆகியவற்றை வகைப்படுத்திக் கோவையாக

பத்தியமைப்பில் எழுதும் முறையை விளக்குதல்.

3. மாணவர்கள் பனுவலில் காணப்படும் முதன்மைக் கருத்து, துணைக்கருத்து,

விளக்கம், சான்றுகள், முடிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு எழுதுதல்;

ஆசிரியர் சரிபார்த்தல்.

4. மாணவர்கள் ‘அன்பு’ எனும் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள முதன்மைக்

கருத்து, துணைக்கருத்து, விளக்கம், முடிவு ஆகியவற்றைப் பயன்படுத்தி

நல்ல மொழிநடையில் கோவையாக ஒரு பத்தியில் எழுதுதல்; ஆசிரியர்

சரிபார்த்தல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

27
பயிற்றுத் துணைப்பொருள்: பனுவல் /

மதிப்பீடு : முதன்மைக் கருத்து, துணைக்கருத்து, விளக்கம்,

சான்றுகள், முடிவு ஆகியவற்றை உள்ளடக்கிய பத்தியை எழுதுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

3.4.6 140 சொற்களில் கற்பனைக் கட்டுரை எழுதுவர்.

தொகுதி 16 பக்கம் : 162

DSKP மாதிரி அணுகுமுறை :

 எழுத்துப் படிவங்களின் அமைப்பை விளக்குதல்

 ஏற்ற தலைப்புகளை வழங்குதல்

 கற்பனைத் திறனை மேம்படுத்துதல்

 பொருத்தமான சொல்லாட்சிகள், மொழியணிகளின்

பயன்பாடு

 சரியான பத்தி அமைப்பு

 நல்ல கையெழுத்து

 வரையறுக்கப்பட்ட சொற்கள்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : இயந்திர மனிதன்

நேரம் :

கற்றல் தரம் : 3.4.6 140 சொற்களில் கற்பனைக் கட்டுரை எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

28
140 சொற்களில் கற்பனைக் கட்டுரை எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் மாதிரி கற்பனைக் கட்டுரையை வாசித்து அதன் அமைப்பு

முறையை ஊகித்துக் கூறுதல்.

2. ஆசிரியர் கற்பனைக் கட்டுரையின் அமைப்பு முறையையும் அதன்

உட்கூறுகளையும் விளக்கம் செய்தல்.

3. மாணவர்கள் ‘இயந்திர மனிதன்’ எனும் கற்பனைக் கட்டுரை தலைப்பில்

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தித் தொடக்கம், கருத்து,

முடிவு ஆகியவற்றைக் குழுவில் கலந்துரையாடி இணைப்பு வரைபடத்தில்

எழுதுதல்.

4. மாணவர்கள் திரட்டிய கருத்துகளைப் பயன்படுத்தி நல்ல மொழிநடையில்

கற்பனைக் கட்டுரை எழுதுதல். ஆசிரியர் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: பனுவல் /

மதிப்பீடு : 140 சொற்களில் கற்பனைக் கட்டுரை எழுதுதல்

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

3.4.1 140 சொற்களில் நிகழ்ச்சியறிக்கை எழுதுவர்.

தொகுதி 17 பக்கம் : 172

DSKP மாதிரி அணுகுமுறை :

29
 எழுத்துப் படிவங்களின் வடிவமைப்பை விளக்குதல்

 பொருத்தமான சொல்லாட்சிகள், மொழியணிகளின் பயன்பாடு

 சரியான பத்தி அமைப்பு

 நல்ல கையெழுத்து

 வரையறுக்கப்பட்ட சொற்கள்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : குறுக்கோட்டம்

நேரம் :

கற்றல் தரம் : 3.4.1 140 சொற்களில் நிகழ்ச்சியறிக்கை எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

140 சொற்களில் நிகழ்ச்சியறிக்கை எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் குறுக்கோட்டப் போட்டியின் நிகழ்ச்சியறிக்கையை வாசித்து

அதன் அமைப்பு முறையை ஊகித்துக் கூறுதல்.

2. ஆசிரியர் நிகழ்ச்சியறிக்கையின் அமைப்பு முறையை விளக்கம் செய்தல்.

3. மாணவர்கள் நிகழ்ச்சியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள்

மற்றும் நடவடிக்கைகளில் குறிப்பிடப்படும் உட்கூறுகளைக் கலந்துரையாடிக்

கூறுதல்.

4. மாணவர்கள் ‘பள்ளிகளுக்கிடையிலான வலைப்பந்து போட்டி’ தொடர்பாகக்

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் குழுவில் கலந்துரையாடி

விரிவுபடுத்துதல்; ஆசிரியர் வழிகாட்டுதல்.

5. மாணவர்கள் திரட்டிய குறிப்புகளைப் பயன்படுத்தி குழுவில் நிகழ்ச்சியின்

தொடக்கம், தொடர்ச்சியாக நடைபெற்ற நடவடிக்கைகள், மற்றும் முடிவை

நல்ல மொழிநடையில் எழுதிப் படைத்தல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

30
பயிற்றுத் துணைப்பொருள்: நிகழ்ச்சியறிக்கை /

மதிப்பீடு : 140 சொற்களில் நிகழ்ச்சியறிக்கை எழுதுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

3.4.3 140 சொற்களில் உரையாடல் எழுதுவர். உரையாடல் அமைப்பு

 உரையாடல் வடிவில் இருத்தல்

தொகுதி 18 பக்கம் : 181
 சூழல், அறிமுகம், முகமன்
DSKP மாதிரி அணுகுமுறை :
இருத்தல்
நட்புக் கடிதம்
 இருவர் அல்லது அதற்கு
 எழுத்துப் படிவங்களின் வடிவமைப்பை
மேற்பட்டவர்கள் பேசுவதாக
விளக்குதல்
அமைந்திருத்தல்.
 பொருத்தமான சொல்லாட்சிகள்,
 உரையாடலுக்கான
மொழியணிகளின் பயன்பாடு
குறியீடுகளும் உணர்ச்சிகளும்
 சரியான பத்தி அமைப்பு

 நல்ல கையெழுத்து

 வரையறுக்கப்பட்ட சொற்கள்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : அறிவாயா!

நேரம் :

கற்றல் தரம் : 3.4.3 140 சொற்களில் உரையாடல் எழுதுவர்.

31
நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

140 சொற்களில் உரையாடல் எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் மாதிரி உரையாடலை வாசித்து அதன் அமைப்பு முறையை

ஊகித்துக் கூறுதல்.

2. ஆசிரியர் உரையாடலின் அமைப்பு முறையையும் அதன் உட்கூறுகளையும்

விளக்கம் செய்தல்.

3. மாணவர்கள் மாதிரி உரையாடலிலுள்ள சூழல், தொடக்கம், கருத்துத்

தொடர்ச்சி மற்றும் முடிவிலுள்ள உட்கூறுகளைக் கூறுதல்.

4. மாணவர்கள் தேர்வை எதிர்நோக்கும் வழிமுறைகள் தொடர்பாகக்

கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளைக் குழுவில் கலந்துரையாடி

வரிபடக்கருவியில் விரிவுபடுத்துதல்; ஆசிரியர் வழிகாட்டுதல்.

5. மாணவர்கள் திரட்டிய கருத்துகளைப் பயன்படுத்தி இருவர் உரையாடும்

வகையில் உரையாடலை நல்ல மொழிநடையில் விவரித்து எழுதுதல்.

ஆசிரியர் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டுதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: உரையாடல் /

மதிப்பீடு : 140 சொற்களில் உரையாடல் எழுதுதல்

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

3.4.2 140 சொற்களில் நட்புக் கடிதம் எழுதுவர்.

தொகுதி 19 பக்கம் : 194

32
DSKP மாதிரி அணுகுமுறை :

நட்புக் கடிதம்

 எழுத்துப் படிவங்களின் வடிவமைப்பை விளக்குதல்

 பொருத்தமான சொல்லாட்சிகள், மொழியணிகளின் பயன்பாடு

 சரியான பத்தி அமைப்பு

 நல்ல கையெழுத்து

 வரையறுக்கப்பட்ட சொற்கள்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : நலம் விசாரித்தல்

நேரம் :

கற்றல் தரம் : 3.4.2 140 சொற்களில் நட்புக் கடிதம் எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

140 சொற்களில் நட்புக் கடிதம் எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் மாதிரி நட்புக் கடிதத்தை வாசித்து அதன் அமைப்பு முறையை

ஊகித்துக் கூறுதல்.

2. ஆசிரியர் நட்புக் கடிதத்தின் அமைப்பு முறையையும் பொருத்தமான

சொல்லாட்சியையும் விளக்கம் செய்தல்.

3. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி வேறு

பள்ளிக்கு மாற்றலாகிச் சென்ற நண்பனை நலம் விசாரிக்கும் வகையில்

கடிதம் எழுதுவதற்கான நோக்கம், கருத்துகள், எதிர்பார்ப்பு, முடிவு

ஆகியவற்றைக் குழுவில் கலந்துரையாடி வரிபடக்கருவியில்

குறிப்பெடுத்தல்; ஆசிரியர் வழிகாட்டுதல்.

4. மாணவர்கள் குறிப்புகளைப் பயன்படுத்தி கடிதத்தின் தொடக்கம், கருத்து

மற்றும் முடிவை நல்ல மொழிநடையில் விவரித்து எழுதுதல்; ஆசிரியர்

சரிபார்த்தல்.

33
விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: பனுவல்/

மதிப்பீடு : 140 சொற்களில் நட்புக் கடிதம் எழுதுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

3.4.5 140 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர்.

கருத்துகளை விளக்கமாக எழுதும்

தொகுதி 20 பக்கம் : 204
முறையினை தெளிவுபடுத்துதல்
DSKP மாதிரி அணுகுமுறை :

கருத்து விளக்கக் கட்டுரை ஒரு பத்தியில் முதன்மைக் கருத்து

துணைக்கருத்து, விளக்கம் ,
 எழுத்துப் படிவங்களின் வடிவமைப்பை விளக்குதல்

 பொருத்தமான சொல்லாட்சிகள், மொழியணிகளின்

சான்று போன்றவை இருத்தல்
பயன்பாடு

 சரியான பத்தி அமைப்பு

 நல்ல கையெழுத்து

 வரையறுக்கப்பட்ட சொற்கள்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : நலம் விசாரித்தல்

நேரம் :

34
கற்றல் தரம் : 3.4.5 140 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை

எழுதுவர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

140 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் ‘ஒழுக்கம்’ எனும் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கருத்து

விளக்கக் கட்டுரை மௌனமாக வாசித்து ஆசிரியரோடு கலந்துரையாடுதல்.

2. ஆசிரியர் எடுத்துக்காட்டின்வழி கருத்து விளக்க கட்டுரையின்

அமைப்பையும் உட்கூறுகளையும் விளக்குதல்.

3. மாணவர்கள் ‘சிறந்த மாணவனின் பண்புகள்’ எனும் தலைப்பில்

கொடுக்கப்பட்டுள்ள முதன்மைக் கருத்திற்குத் துணைக்கருத்து, விளக்கம்,

எடுத்துக்காட்டு, சான்று, முடிவு ஆகியவற்றைக் குழுவில் கலந்துரையாடி,

இணைப்பு வரைபடத்தில் குறிப்பெடுத்துப் படைத்தல்; ஆசிரியர்

சரிபார்த்தல்.

4. மாணவர்கள் திரட்டியக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஒரு முதன்மைக்

கருத்தை நல்ல மொழிநடையில் விளக்கி பத்தியில் எழுதுதல்; ஆசிரியர்

சரிபார்த்தல்.

5. மாணவர்கள் தலைப்புக்கேற்ற முன்னுரையையும் முடிவுரையையும்

குழுவில் கலந்துரையாடிக் குறிப்பெடுத்து நல்ல மொழிநடையில் விளக்கி

எழுதுதல்; ஆசிரியர் வழிகாட்டுதல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: மாதிரி கருத்து விளக்கக் கட்டுரை /

மதிப்பீடு : 140 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுதல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

35
3.1.1 லகர, ழகர, ளகர பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம் அமைப்பர்.

3.1.2 ணகர, நகர, னகர பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம் அமைப்பர்.

தொகுதி 3 பக்கம் : 25

DSKP மாதிரி அணுகுமுறை :

 லகர, ழகர, ளகர, ணகர, நகர, னகர பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம்

அமைத்தல்

 சரியான வாக்கிய அமைப்பு – வாக்கிய இயைபு , எழுத்துப்பிழையின்மை,

இலக்கணப்பிழையின்மை, நிறுத்தக்குறிகள்

 சிறந்த வாக்கியம்

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1

தலைப்பு : உழவுத்தொழில்

நேரம் :

கற்றல் தரம் :

3.1.1 லகர, ழகர, ளகர பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம் அமைப்பர்.

3.1.2 ணகர, நகர, னகர பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம் அமைப்பர்.

நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்:

லகர, ழகர, ளகர, ணகர, நகர, னகர பொருள் வேறுபாடு விளங்க வாக்கியம்

அமைப்பர்.

கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள கவிதையை நயம்பட வாசித்து லகர, ழகர,

ளகர, ணகர, நகர, னகரச் சொற்களைப் பட்டியலிட்டுக் கூறுதல்.

2. மாணவர்கள் அகராதியைப் பயன்படுத்தி அச்சொற்களுக்குப் பொருள்

36
வேறுபாட்டைக் கண்டறிந்து குழுவில் எழுதுதல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

3. ஆசிரியர் மாதிரி எடுத்துக்காட்டுடன் லகர, ழகர, ளகர, ணகர, நகர, னகர

சொற்களுக்குப் பொருள் வேறுபாடு விளங்க சரியான வாக்கியம்

அமைக்கும் முறையை விளக்கல்.

4. மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களுக்குப் பொருத்தமான லகர,

ழகர, ளகர, ணகர, நகர, னகரச் சொற்களைத் தெரிவு செய்து எழுதுதல்;

ஆசிரியர் சரிபார்த்தல்.

5. மாணவர்கள் குழுவில் கொடுக்கப்பட்டுள்ள லகர, ழகர, ளகர, ணகர, நகர,

னகரச் சொற்களுக்குப் பொருள் வேறுபாடு விளங்க சரியான வாக்கியம்

அமைத்தல்; ஆசிரியர் சரிபார்த்தல்.

விரவி வரும் கூறுகள் : நன்னெறிப் பண்பு

பயிற்றுத் துணைப்பொருள்: பனுவல் / அகராதி

மதிப்பீடு : லகர, ழகர, ளகர, ணகர, நகர, னகர பொருள் வேறுபாடு

விளங்க வாக்கியம் அமைத்தல்.

சிந்தனை மீட்சி : / மாணவர்கள் நோக்கத்தை அடைந்துள்ளனர்.

நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் ஆலோசனை

வழங்கப்படும்.

நன்றி, வனக்கம்.

37

You might also like