You are on page 1of 16

வாழ்க்கையே

ஒரு
திருவிழா
கவிஞர் குறிப்பு கவிஞர் குறிப்பு
கவிஞர்
கவிஞர்
த.கோவேந்தன்
த.கோவேந்தன்

பிறப்பு கல்வி/தொழில்
படைப்புகள் விருதுகள்/பரிசுகள்
21.6.1932 •மதுரை தமிழ் • அமிழ்தின் •1965 - தமிழ்ப்பா நிலவு
வேலூர், சங்கத் தேர்வு ஊற்று (கவிதை) •1967-செந்தமிழ்ச்
தமிழ்நாடு •ஆங்கில • அன்பு வெள்ளம் செல்வம்
புலமை • அறிவியல் •1972-சோவியத்து அரசு
•முழு நேர நோக்கில்
நேரு பரிசு
இலக்கியப் காலமும்
கடிகாரமும் •1985-பாரதிதாசன்
துறைகள் பணி விருது
(கட்டுரை)
•கதை • சங்கப் பாடல் உரை •2001-கம்பன் கழக
கொள்கை •100க்கும் அதிகமான விருது
கருப்பொருள்

பக்கம் 02
•மொழி பெயர்ப்பு
02
பக்கம்

கவிதைகள்
•கவிதை - மரபும் சமுதாயம்
01

•கட்டுரை நூல்கள்
PAGE

பல்வகைக்
புதுக்கவிதையும் •மொழிப்பெயர்ப்பு கருப்பொருள்
நூல்கள்
பாடுப்பொருள் மையக்கரு

வாழ்க்கை அன்பு
பக்கம்

பக்கம்
03

04
வாழ்க்கையே ஒரு திருவிழா தெரிநிலைக் கருத்து :

வாழ்க்கை யேஒரு திருவிழா மனித வாழ்க்கையே திருவிழா போன்றது.


அதை மகிழ்ச்சியுடன்
வந்துள் ளோம்கொண் டாடவே
கொண்டாடுவதற்காகவே நாம்
ஆழ்ந்துள் ளோம் அன் பிணைப்பினில் பிறந்துள்ளோம். இந்த வாழ்க்கையில் நாம்
அனைத்துயி ரிலும்நாம் வாழ்வோம்! ஆழ்ந்த அன்பின் பிணைப்பில்
திளைத்தோமானால் அனைத்து
உயிர்களுக்குள்ளும் நாம் வாழ முடியும்.
திளைத்துள்ளோம்

க் க ருத் து :
புதைநிலை
க் கு அ ன் பு மிக
ழ்ச் சி யா ன வாழ்க்கை
மகி
முக்கியம்.
பக்கம்

பக்கம்
05

06
வாழ்க்கையே ஒரு திருவிழா தெரிநிலைக் கருத்து :

காலை எழுந்ததும் உன் அன்பினில் நம் அன்பான வாழ்க்கையின் ஒவ்வொரு


காரணம் இலாத மகிழ்ச்சியில் காலைப்பொழுதையும் மிக
மகிழ்ச்சியோடு தொடங்க வேண்டும்.
சாலையில் நீர்தெ ளிக்கையில்
அக்காலை வேளையில் கோலம்
தழுவும் நம்மனம் களிப்பினில்! போடுவதற்காக எல்லோர் வீட்டின் முன்
நீர் தெளிக்கும் போது நம் மனம்
மகிழ்ச்சியில் திளைக்கின்றது.

க் கருத் து :
புதைநிலை

ன் பு பா ரா ட்ட

அனைவரும்
வேண்டும்
பக்கம்

பக்கம்
07

08
வாழ்க்கையே ஒரு திருவிழா தெரிநிலைக் கருத்து :

நம்மைச் சுற்றிலும் அழகொளி ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில்


நேருறச்
ஒண்கதிர் நேருறச்
ஞாயிறு ஒண்கதிர் தவறாமல் ஒளிவீசுகின்ற சூரியன்
நம்மைச் சுற்றிலும் அழகான ஒளியைப்
செம்மை அன்பையே பொழிந்திடும்
பரப்புகிறது. இச்செயலானது சூரியன்
சேர்ந்து வந்திடும் ஊரெலாம்! உலக உயிர்களின் மீது கொண்ட
ஆழமான அன்பைக் காட்டுகின்றது.
ஒளிவீசும்
நேராக

க் கருத் து :
புதைநிலை

ய ங்க ளை யும் மிக


காரி
அனைத்துக் ய் ய வேண் டும்.
செ
அன்பாகவே
பக்கம்

பக்கம்
09

10
வாழ்க்கையே ஒரு திருவிழா தெரிநிலைக் கருத்து :

வியப்புற மக்கள் இயக்கமும் மனித வாழ்க்கையின் பல்வேறு


செயல்பாடுகளும் பறவைகள்
வேறு வேறொலிப் புட்களின்
சுதந்திரமாக எழுப்பும் பல்வேறு
தயக்கம் ஒன்றிலாப் பல்லிசை
ஓசைகளும் நம்மை வியக்க
தழுவச் செய்திடும் வாழியே! வைக்கின்றன. இவ்வோசைகள்
இசையாய் நம் வாழ்க்கையை மணக்கச்
செய்வதால் இந்த வாழ்க்கையை
பறவைகள்
வாழ்த்துவோம்.

க் கருத் து :
புதைநிலை

உ ண ர்வு இருந்தால்
அன்பென்ற வாழ
11

இ ரசி த் து
டுமே வா ழ்க்கையை
மட்

பக்கம்
முடியும்
பக்கம்

12
வாழ்க்கையே ஒரு திருவிழா தெரிநிலைக் கருத்து :

அன்பொலி
நாள்பொழு தெலாமுன் அன்பொலி ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் நாம்
கேட்கின்ற இனிமையான அன்புமொழி
நல்வழிக்கு என்னை அழைத்திடும்
நம்மை நல்ல வழிக்கு இட்டுச் செல்கிறது.
நாள்பொழு தெலாமுன் அன்புளம் அந்த அன்பே நமக்கு நம்பிக்கை ஊட்டி
நம்பிக் கையின்மகிழ் வூட்டிடும்! மகிழ்விக்கிறது.

அன்புமொழி

க் கருத் து :
புதைநிலை

ம கி ழ்ச் சி நமக்கு
டுத்து ம்
அன்பு ஏற்ப தை த் த ந்திடும்
உடல் ந ல த்
பக்கம்

பக்கம்
13

14
வாழ்க்கையே ஒரு திருவிழா தெரிநிலைக் கருத்து :
அன் புறவுதான்
நாள்பொழு தெலாம்அன் புறவு நாள் முழுவதும் கிடைக்கின்ற அன்பான
நலமும் வலுவும் தந்திடும்
உறவுதான் நமக்கு நலம் மற்றும்
வலுவைக் கொடுக்கின்றது. இப்படிக்
நாள்பொழு தெலாம்உன் அன்புயிர்
கிடைக்கின்ற இந்த அன்புதான் நாம்
கணந்தொறும் வாழ உதவுமே! ஒவ்வொரு நொடியும் என்றும்
மகிழ்வோடு வாழ்வதற்குத்
துணைபுரிகிறது.
ஒவ்வொரு நொடியும் நெருக்கமான உறவு

லைக் க ருத் து :
புதைநி
நா ம் போ ற்ற
ன் பான உ றவுகளை
பக்கம்

பக்கம்
வேண்டும்
15

16
ஓசை நயம்
இயைபு
எதுகை மோனை சந்தம் சீர்களின் இறுதி
அசை ஒன்றி
சீர்களின் சீர்களின் எல்லா
சீர்களில் முதல் வருவது. அடிகளில்
முதலெழுத்தின் எழுத்தும்
எழுத்து இறுதி எழுத்து/சொல்
அளவும் இரண்டாம் ஓசையால் ஒன்றி
ஓசையால் ஒன்றி ஒன்றி வருவது
எழுத்தின் ஓசையும் வருவது
வருவது
ஒன்றி வருவது
கTண்
YPணி
E YO1UR HEAD TYPE
Y YPணி
கTண் 2
E YOUR HEADL
INE
LINE HEAD OUR னில்
கண்ணி 1 வாழ்க்கை - வந் கண்ணிLINE அன்பினில்-களிப்பி
ழ் க்கை - ஆழ்ந்து துள்
நலமும் 4
வா
- வலுவு
கண்ணி 2 ம் கண்ணி 5
கண்ணி 2 காலை - காரண அழைத்திடும்
லையில் ம்
காலை - சா - ஊட்டிடும்
கண்ணி 3
கண்ணி 3
மைச் - செ ம்மைச் செம்மை - சேர்ந்
து
பக்கம் 17

நம்

பக்கம் 18
அணி நயம்

உவமையைப் பொருளில்
உ ரு வ க அ ணி உ ரு வ க ஏற்றல்
அ ணி
எ.கா : திருவிழா -
வாழ்க்கை
பி ன் வ ரு நி லை பி ன் வ ருவருதல்
நி லை
ஒரு கண்ணியில் வந்த சொல் மீண்டும்

அ ணி அ ணி
நாள்பொழுதெலாம் -
நாள்பொழுதெலாம்
சீர்களில் முதல் எழுத்து மட்டும்
தி ரி பு அ ணி தி ரி பு அ ணி
வேறுபட்டிருக்க மற்றவை எல்லாம் அதே
எழுத்தாக ஒன்றி வருதல்.
எ.கா : நம்மை - செம்மை
இயல்பான வருணனை
த ன் மை ந வி ற் சி த ன்நாள்பொழு
மை நதெலாம்அன்
வி ற் சி

பக்கம் 20
பக்கம் 19

அ ணி புறவுதான் அ ணி
நலமும் வலுவும் தந்திடும்
சொல்நயம்
Your Text here Your Text here
Your Text here அன்புறவு
பல்லிசை
ஆழ்ந்துள்ளோம்
ஒண்கதிர்

கணந்தொறும்
நேருற அன்பொ
Your Text here
லி Your Text here Your Text here

புட்களின்
பக்கம் 21

பக்கம் 22
பொருள் நயம்
கை யி ல் அ ன் பு மிக
வாழ்க் வாழ்க்கையி
மை யா ன த ரு ண ங்களைப் யாவற்றை ல் காணும்
இனி அ தைத் யும் ரசித்து
கொ டு க்கி றது . வாழ்வதே மகிழ்வுடன்
படைத்துக் டாடி சிறப்பு எனு
ழாவா க க் கொ ண் இக்கவிதை ம் கருத்தை
திருவி ர் நயமாக யின்வழி ந
எ ன் று க வி ஞ யமாகக்
வாழவேண்டும் ர்.
கவிஞர் உ
ரைக்கின்றா
எடுத்துரைக்கின்றா ர்.

தெரிப்பொருள் புதைப்பொரு
ள்
பக்கம் 23

பக்கம் 24
தாக்கம்
05
04
வாழ்க்கையின் மதிப்புப்
புரிந்தது. நம்முடைய ஒவ்வொரு
செயலிலும் அன்பு
வெளிப்பட வேண்டும்
03 என்ற உணர்வு
அன்பான உறவுகளுக்கு மேலோங்கியது.
முக்கியத்துவம் கொடுக்கவில்லையே
என்ற வருத்தம் ஏற்பட்டது.
02
வாழ்க்கையை
01 மகிழ்ச்சியுடன் வாழ
வேண்டும் என்ற
அன்பின் உணர்வு ஏற்படுகிறது.
மேன்மையை உணர
பக்கம் 25

பக்கம் 26
வைக்கின்றது.
1 வாழ்க்கையை எந்தச் சூழ்நிலையிலும்
மகிழ்ச்சியாக வாழ்வதே சிறப்பு.
மகிழ்ச்சியான வாழ்க்கை

2 நாளெல்லாம் அன்புணர்வுடனே
வாழ்தல் நலம்.
அன்புணர்வு

3 அன்பு நமக்கு நம்பிக்கையை ஊட்டும்


என்பதால் அதனைப் போற்ற வேண்டும்.
அன்பை போற்றுதல்

4 அன்பின்வழி மக்களை இணைத்திட


முடியும்.
மக்கள் ஒற்றுமை

படிப்பினை
5 அன்பு வாழ்வை நெறிப்படுத்தும்

வாழ்வை நெறிப்படுத்தும்
பக்கம் 27

பக்கம் 28
நமக்கு நலமும் வலுவையும் தரும்
6 அன்பைப் போற்ற வேண்டும்.
அன்பு நலமும் வலுவும்
நன்றி

ஆக்கம்: லோகேஸ்வரி மதிவாணம்


SMK (P) Taman Petaling

You might also like