You are on page 1of 4

தமிழ்

மொழி
பழமொழிக
ள்
அன்பான நண்பனை
ஆபத்தில் அறி
ஆபத்தான நேரத்தில் உதவி செய்பவனே
உண்மையான நண்பன்.

விளையும் பயிர்
முளையிலே தெரியும்.
ஒருவ‌ர் சிறு
‌ வய‌‌தி‌ல் செ‌ய்யு‌ம் செய‌லை வை‌த்தே அவ‌ர் எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் எ‌வ்வாறு இரு‌ப்பா‌ர் எ‌ன்பதே க‌ணி‌ப்ப‌ர்.

இளமையில் கல்வி
சிலைமேல் எழுத்து
சிறு வயதில் கற்கும் கல்வியே நம்
மனதில் ஆலமாகப் பதியும்.
பழமொழிக
ள்
அடாது செய்பவன்
படாது படுவான்.
பிறருக்கு துன்பம் செய்வோர் அதன் பயனை அனுபவிப்பர். 
பயிற்
சி

நண்பனை அன்பான்
ஆபத்தில் அறி.
அன்பான் நண்பனை
ஆபத்தில் அறி
முளையிலே விளையும்
தெரியும் பயிர்.
விளையும் பயிர்
முளையிலே தெரியும்.
சிலைமேல் இளமையில்
எழுத்து கல்வி.
இளமையில் கல்வி
சிலைமேல் எழுத்து
செய்பவன் அடாது
படுவான் படாது.
அடாது செய்பவன்
படாது படுவான்.

You might also like