You are on page 1of 11

ஜாலான் பிளட்சர் தமிழ்ப்பள்ளி 2020

நலக்கல்வி (சீராய்வு) வார பாடத்திட்டம்


KSSR ஆண்டு 4

வாரம் தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்

சுகாதரம், இனப்பெருக்கம்

1 பருவம் அடைதலும் உடலின் 1.1 சுகாதாரம் மற்றும் இனப்பெருக்கத்தின் 1.1.1 பருவம் அடைதல் பொருளைக் கூறுவர்.
2.1.20- மாற்றங்களும் அடிப்படையில் முடிவெடுக்கும் திறன்
3.1.20

2
6.1.20- பருவம் அடைதலும் உடலின் 1.1 சுகாதாரம் மற்றும் இனப்பெருக்கத்தின் 1.1.2 ஆண் மற்றும் பெண்ணுக்கு ஏற்படும்
10.1.20 மாற்றங்களும் அடிப்படையில் முடிவெடுக்கும் திறன் பருவ வளர்ச்சியினால் ஏற்படும் உடலியல்
மாற்றங்களைக் கலந்துரையாடுவர்.

மாதவிடாயும் அறிகுறிகளும் 1.1 சுகாதாரம் மற்றும் இனப்பெருக்கத்தின் 1.1.3 மாதவிடாய் காலங்களில் ஏற்படும்
3 அடிப்படையில் முடிவெடுக்கும் திறன் அறிகுறிகளைக் கூறுவர்.
13.1.20-
17.1.20

பொங்கல் திருநாள் விடுமுறை 15.1.2020


மாதவிடாயும் அறிகுறிகளும் 1.1 சுகாதாரம் மற்றும் இனப்பெருக்கத்தின் 1.1.4 பருவமாற்றங்களினால் ஏற்படும் மாயை
4 அடிப்படையில் முடிவெடுக்கும் திறன் உணர்வுகளை கலந்துரையாடுவர்.
20.1.20-
24.1.20
23.1.2020- 24.1.2020 cuti tahun baru cina

மாதவிடாயும் அறிகுறிகளும் 1.1 சுகாதாரம் மற்றும் இனப்பெருக்கத்தின் 1.1.5 பருவ மாற்றத்தின் போது உடல் தூய்மையை
5 அடிப்படையில் முடிவெடுக்கும் திறன் கடைப்பிடிக்க வேண்டியதன்
27.1.20-
முக்கியத்துவத்தை பேணுவர்.
31.1.20

6 உன்னைப் போல் பிறரையும் நேசி 1.2 உடலியல் மாற்றங்களால் ஏற்படும் 1.2.1 பருவ வளர்ச்சியினால் தன் உடலில் ஏற்படும்
3.2.20- விளைவுகளை கையாளும் திறன் மாற்றங்களை மதிக்கும் வழிமுறைகளை
7.2.20
கலந்துரையாடுவர்.
7 1.2.2 பருவ வளர்ச்சியினால் பிறர் உடலில்
10.2.20- உன்னைப் போல் பிறரையும் நேசி 1.3 உடலியல் மாற்றங்களால் ஏற்படும் ஏற்படும் மாற்றங்களை மதிக்கும்
14.2.20 விளைவுகளை கையாளும் திறன் வழிமுறைகளை கலந்துரையாடுவர்.

மதுபானம் சீர்கேடு

8 வேண்டாம் மது 2.1 மதுவினால் தனக்கு,குடும்பத்தினர் 2.1.1 மதுவின் பொருளை அறிவர்.


17.2.20- மற்றும் சமுதாயத்திற்கு ஏற்படும்
21.2.20
ஆபத்தான சூழலை தவிர்க்க
கையாளும் திறன்
9 வேண்டாம் மது 2.1 மதுவினால் தனக்கு, குடும்பத்தினர் 2.1.2 மதுவினால் ஏற்படும் விளைவுகளை
24.2.20- மற்றும் சமுதாயத்திற்கு ஏற்படும் ஆராய்வர்.
28.2.20
ஆபத்தான சூழலை தவிர்க்க
கையாளும் திறன்

10 வருமுன் காப்போம் 2.1 மதுவினால் தனக்கு, குடும்பத்தினர் 2.1.3 உணவு மற்றும் பானங்களின் விபர
2.3.20- மற்றும் சமுதாயத்திற்கு ஏற்படும் சிட்டையைக் கொண்டு மதுவினால் ஆன
6.3.20
ஆபத்தான சூழலை தவிர்க்க உணவுகளை தவிர்க்கும் முறையை
கையாளும் திறன் பின்பற்றுவர்.

மனவுணர்வு மற்றும் மன உணர்ச்சி


Latihan sukan tahunan 9.3.2020- 24.3.2020
14.3.2020 kejohanan sukan tahunan
Cuti sekolah pertengahan semester 1 (16.3.2020 – 26.3.2020 )

3.1 அன்றாட வாழ்வில் ஏற்படும் 3.1.1 மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தத்தின்


11 மனக்குழப்பமும் மன அழுத்தமும் மனவுணர்வு மற்றும் மன உணர்ச்சியை பொருளைக் கூறுவர்.
9.3.20- கையாளும் திறன்
13.3.20

12 மனக்குழப்பமும் மன அழுத்தமும் 3.1 அன்றாட வாழ்வில் ஏற்படும் 3.1.2 மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தம்
23.3.20- மனவுணர்வு மற்றும் மன உணர்ச்சியை ஏற்படுவதற்கான காரணங்களை
27.3.20 கையாளும் திறன் அடையாளங் காண்பர்.
13 மனக்குழப்பமும் மன அழுத்தமும் 3.1 அன்றாட வாழ்வில் ஏற்படும் 3.1.3 மன அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தினால்
30.3.20- மனவுணர்வு மற்றும் மன உணர்ச்சியை ஏற்படும் விளைவுகள மதிப்பிடுவர்.
3.4.20 கையாளும் திறன்

14 மனக்குழப்பமும் மன அழுத்தமும் 3.1 அன்றாட வாழ்வில் ஏற்படும் 3.1.4 மனக்குழப்பம் மற்றும் மன அழுத்தத்தை
6.4.20- மனவுணர்வு மற்றும் மன உணர்ச்சியை கையாளும் முறைகளை கண்டறிவர்.
10.4.20 கையாளும் திறன்

குடும்ப கட்டமைப்பு

15 சமூகச் சீர்கேடுகள் 4.1 சிறந்த குடும்ப கட்டமைப்பை 4.1.1 சமூகச் சீர்கேடுகளின் எடுத்துக்காட்டுகளைக்
13.4.20- உருவாக்குவதன் முக்கியத்துவமும், கூறுவர்.
17.4.20 குடும்ப உறுப்பினர்களின் பங்கும்
Cuti tahun baru tamil 14.4..2020

16 சமூகச் சீர்கேடுகளைக் 4.1 சிறந்த குடும்ப கட்டமைப்பை 4.1.2 சமூகச் சீர்கேடுகளைக் களைவதில் குடும்ப
20.4.20- களைவதில் குடும்ப உருவாக்குவதன் முக்கியத்துவமும், உறுப்பினர்களின் பங்கையும், பொறுப்பையும்
24.4.20 உறுப்பினர்களின் பங்கு குடும்ப உறுப்பினர்களின் பங்கும்
கலந்துரையாடுவர்.

17 சமூகச் சீர்கேடுகளை களைவதில் 4.1 சிறந்த குடும்ப கட்டமைப்பை 4.1.3 சமூகச் சீர்கேடுகளைக் களைவதில் குடும்ப
27.4.20- குடும்ப உறுப்பினர்களின் பங்கு உருவாக்குவதன் முக்கியத்துவமும், உறுப்பினர்கள் வழங்கும் ஆதரவின்
1.5.20 குடும்ப உறுப்பினர்களின் பங்கும் முக்கியத்துவத்தை மதிப்பிடுவர்.
1.5.2020 cuti hari pekerja

உறவுகள்

18 நம்மையும் பிறரையும் நேசிப்போம் 5.1 அன்றாட மகிழ்ச்சியான வாழ்விற்கு 5.1.1 தன்னையும், பிறரையும் நேசிப்பதன்
4.5.20- அவசியமான திறன் முக்கியத்துவத்தை கூறுவர்.
8.5.20
7.5.2020 cuti hari wesak

19 அன்பை வெளிப்படுத்துவோம் 5.1 அன்றாட மகிழ்ச்சியான வாழ்விற்கு 5.1.2 பிறருக்கு அன்பை வெளிப்படுத்தும் வழி
11.5.20- அவசியமான திறன் முறைகளை வெளியிடுவர்.
15.5.20

11.5.2020 Cuti nuzul Quran & peperiksaan pertengahan tahun

20 அன்பை வெளிப்படுத்துவோம் 5.1 அன்றாட மகிழ்ச்சியான வாழ்விற்கு 5.1.3 அன்றாட வாழ்வில் அன்பை வெளிப்படுத்தும்
18.5.20- அவசியமான திறன் மேலும் சில வழிகளை கலந்துரையாடுவர்.
22.5.20
Cuti hari raya aidilfitri 21.5.2020 - 22.5.2020 & cuti pertengahan tahunan 1.6.2020 - 5.6.2020
நோய்
21 தொற்றா நோய்கள் 6.1 நலமுடன் வாழ நோயின் 6.1.1 தொற்றா நோய்களின் எடுத்துக்காட்டுகளைக்
8.6.20- பாதிப்பிலிருந்து தவிர்க்க கையாளும் கூறுவர்.
12.6.20 திறன்
22 தொற்றா நோய்கள் 6.1 நலமுடன் வாழ நோயின் 6.1.2 தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான
15.6.20- பாதிப்பிலிருந்து தவிர்க்க கையாளும் காரணங்கள் மற்றும் அதன் விளைவுகளை
19.6.20 திறன் தொடர்புபடுத்திக் கூறுவர்.

23 தொற்றா நோய்கள் 6.1 நலமுடன் வாழ நோயின் 6.1.3 தொற்றா நோய்களைத் தவிர்க்கும் வழி
22.6.20- பாதிப்பிலிருந்து தவிர்க்க கையாளும் முறைகளைக் கலந்துரையாடுவர்.
26.6.20 திறன்

பாதுகாப்பு

24 சிறார் பாதுகாப்பு 7.1 சுயபாதுகாப்பை மேம்படுத்தும் வழிகள் 7.1.1 சிறார் வசியம் எனும் கூற்றின் பொருளைக்
29.6.20- கூறுவர்.
3.7.20

25 சிறார் பாதுகாப்பு 7.1 சுயபாதுகாப்பை மேம்படுத்தும் வழிகள் 7.1.2 சிறார் வசிய சூழல்களை கூறுவர்.
6.7.20-
10.7.20
சிறார் வசியத்தைத் தடுப்போம் 7.1 சுயபாதுகாப்பை மேம்படுத்தும் 7.1.3 சிறார் வசியத்தை`தவிர்க்கும் வழிமுறைகளை
26 வழிகள் கையாள்வர்.
13.7.20-
17.7.20
சிறார் வசியத்தைத் தடுப்போம் 7.1 சுயபாதுகாப்பை மேம்படுத்தும் 7.1.3 சிறார் வசியத்தை`தவிர்க்கும் வழிமுறைகளை
27 வழிகள் கையாள்வர்.
20.7.20-
24.7.20
28 சிறார் வசியத்தைத் தடுப்போம் 7.1 சுயபாதுகாப்பை மேம்படுத்தும் 7.1.4 சிறார் வசியத்தை`தவிர்க்க பாதுகாப்பற்ற
3.8.20- வழிகள் சூழலை கையாளும் வழிமுறைகளைப் பற்றி
7.8.20 கலந்துரையாடுவர்.

Cuti sekolah pertengahan penggal 2 (27.7.2020 - 31.7.2020 )

29 சிறார் வசியத்தைத் தடுப்போம் 7.1 சுயபாதுகாப்பை மேம்படுத்தும் 7.1.4 சிறார் வசியத்தை`தவிர்க்க பாதுகாப்பற்ற
10.8.20- வழிகள் சூழலை கையாளும் வழிமுறைகளைப் பற்றி
14.8.20 கலந்துரையாடுவர்.

உணவு முறை

30 உணவு முறை 8.1 சத்துள்ள மற்றும் பாதுகாப்பான 8.1.1 மலேசிய உணவுக் கூம்பகத்தின்
17.8.20- உணவுமுறை பழக்கம்
21.8.20 உணவு
மூலங்களை அடையாளங்காண்பர்.

31 உணவு முறை 8.1 சத்துள்ள மற்றும் பாதுகாப்பான 8.1.1 மலேசிய உணவுக் கூம்பகத்தின்
24.8.20- உணவுமுறை பழக்கம்
28.8.20 உணவு
மூலங்களை அடையாளங்காண்பர்.
8.1 சத்துள்ள மற்றும் 8.1.2 மலேசிய உணவுக் கூம்பகத்திலுள்ள
32 உணவு முறை ஒவ்வொரு மூலத்தின் பங்கினையும்
31.8.20- பாதுகாப்பான
கலந்துரையாடுவர்.
4.9.20 உணவு முறை பழக்கம்
Cuti hari kebangsaan 31.8..2020
1.9.2020 4.9.2020 peperiksaan upsr

33 உணவு முறை 8.1 சத்துள்ள மற்றும் 8.1.2 மலேசிய உணவுக் கூம்பகத்திலுள்ள


7.9.20- ஒவ்வொரு மூலத்தின் பங்கினையும்
11.9.20 பாதுகாப்பான கலந்துரையாடுவர்.
உணவு முறை பழக்கம்

34 உணவு முறை 8.1 சத்துள்ள மற்றும் 8.1.3 மலேசிய உணவுக் கூம்பகத்தின்


14.9.20-
18.9.20 பாதுகாப்பான வாயிலாக
உணவு முறை பழக்கம் சத்துள்ள உணவை தேர்ந்தெடுத்து
உண்பதன்
முக்கியத்துவத்தை
எடுத்துக்காட்டுகளுடன்
விளக்குவர்.

உணவு முறை 8.1 சத்துள்ள மற்றும் 8.1.3 மலேசிய உணவுக் கூம்பகத்தின்


பாதுகாப்பான வாயிலாக
உணவு முறை பழக்கம் சத்துள்ள உணவை தேர்ந்தெடுத்து
உண்பதன்
முக்கியத்துவத்தை
எடுத்துக்காட்டுகளுடன்
விளக்குவர்.

முதலுதவி

35 சிறுகாயங்கள் 9.1 முதலுதவி வழங்கும் அடிப்படை 9.1.1 கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு


21.9.20- முன்னறிவு மற்றும் சூழலுக்கு
25.9.20 ஏற்படுவதற்கான காரணங்களைக்
தகுந்தாற் போல் விவேகமாகச்
செயலாற்றுதல் கூறுவர்.

சிறுகாயங்கள் 9.1 முதலுதவி வழங்கும் அடிப்படை 9.1.1 கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு


முன்னறிவு மற்றும் சூழலுக்கு
தகுந்தாற் போல் விவேகமாகச் ஏற்படுவதற்கான காரணங்களைக்
செயலாற்றுதல் கூறுவர்.

9.1 முதலுதவி வழங்கும் அடிப்படை 9.1.2 கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு போன்ற


சிறுகாயங்கள் முன்னறிவு மற்றும் சூழலுக்கு சிறுகாயங்களுக்கு முதலுதவி வழங்கும்
தகுந்தாற் போல் விவேகமாகச் முறைகளை கலந்துரையாடுவர்.
செயலாற்றுதல்

36 சிறுகாயங்கள் 9.1 முதலுதவி வழங்கும் அடிப்படை 9.1.2 கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு போன்ற
28.9.20 முன்னறிவு மற்றும் சூழலுக்கு சிறுகாயங்களுக்கு முதலுதவி வழங்கும்
-2.10.20 தகுந்தாற் போல் விவேகமாகச் முறைகளை கலந்துரையாடுவர்.
செயலாற்றுதல்

சிறுகாயங்கள் 9.1 முதலுதவி வழங்கும் 9.1.3 கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு ஏற்படும்


அடிப்படை போது முதலுதவி திறனை அமல்படுத்துவர்.

முன்னறிவு மற்றும்
சூழலுக்கு
தகுந்தாற் போல் விவேகமாகச்
செயலாற்றுதல்

சிறுகாயங்கள் 9.1 முதலுதவி வழங்கும் அடிப்படை 9.1.3 கன்றிப்போதல் மற்றும் சுளுக்கு ஏற்படும்
முன்னறிவு மற்றும் சூழலுக்கு போது முதலுதவி திறனை அமல்படுத்துவர்.
தகுந்தாற் போல் விவேகமாகச்
செயலாற்றுதல்

37 மீள்பார்வை
5.10.20
-9.10.20
38
12.10.20 Peperiksaan akhir tahun
-
16.10.20
39
19.10.20 Peperiksaan akhir tahun
-
23.10.20
40
26.10.20 Cuti hari keputeraan Nabi Muhammad
-30.10.20
41
2.11.20
-
6.11.20
42
9.11.20 12.11.2020 Sambutan hari kanak – kanak
-
13.11.20
43
17.11.20 16.11.2020 Hari Deepavali
-
20.11.20
44 Cuti sekolah akhir tahun
23.11.20
-
30.11.20

You might also like