You are on page 1of 4

கேள்வி 22

கொடுக்கப்பட்ட அறிவிப்பினை வாசித்துக் கேள்விகளுக்குப் பதில் எழுதுக.

தேசிய அளவிலான தமிழ்மொழி விழா

கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ‘ஏய்ம்ஸ்ட்’ பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 22-ஆம் திகதி தேசிய
அளவிலான தமிழ்மொழி விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிபோட்டிகள்தமிழ்ப்பள்ளிகதைக் கூறும்போட்டி
திருக்குறள் ஒப்புவித்தல்
கட்டுரைப் போட்டிதேசியப்பள்ளிகவிதை ஒப்புவித்தல்
குழுப்பாடல்இடைநிலைப்பள்ளிமேடைப் பேச்சு
சிறுகதை எழுதும் போட்டி
இளையோர் கருத்தரங்கம்

அ. மேற்காணும் அறிவிப்பு எதனைப் பற்றியது?

_____________________________________________________________________________________

ஆ. இவ்விழாவில் எத்தனை வகையான பள்ளிகள் கலந்து கொள்கின்றன?

_____________________________________________________________________________________

இ. எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்ட மாணவர்கள் எந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்?

i. ______________________________________________________________________________
ii. ______________________________________________________________________________

ஈ. இப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர் ஒருவர் அடையும் நன்மைகள் யாவை?

_____________________________________________________________________________________

_____________________________________________________________________________________

(6 புள்ளிகள்)

கேள்வி 23
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தை அடிப்படையாக்க கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடை
எழுதுக.

அ. மேற்காணும் படத்தில் என்ன காண்கிறாய்?

_____________________________________________________________________________________

ஆ. இந்நிலை ஏற்பட காரணம் என்ன என நினைக்கிறாய்?

_____________________________________________________________________________________

இ. இந்நிலை தொடர்ந்தால் என்ன நேரும்?

i. ______________________________________________________________________________
ii. ______________________________________________________________________________

ஈ. இச்சிக்கலைக் களைய எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நீ நினைக்கிறாய்?

i. ______________________________________________________________________________
ii. ______________________________________________________________________________

(6 புள்ளிகள்)

கேள்வி 24
பின்வரும் நாடகப் பகுதியை வாசித்துக் கேள்விகளுக்குப் பதில் எழுதுக.

இளையான் குடி மாறனார் சிறந்த சிவபக்தர். ஒரு நாள் இரவு கனத்த மழை பெய்து கொண்டிருந்தது.
இளையான் குடி மாறனாரும் அவர் மனைவியும் உண்ண உணவு ஏதுமில்லாமல் பசியைப் பொறுத்துக்
கொண்டு வீட்டில் அமர்ந்திருந்தனர்.

மாறனாரின் மனைவி : நாம் செல்வந்தராக வாழ்ந்த காலத்தில் ஏழைகளுக்கு உதவி செய்தோம்.

இப்பொழுது நம்மால் யாருக்கும் உதவி செய்ய இயலவில்லையே?

மாறனார் : கவலைப் படாதே. இவ்வறிய நிலையிலும் நம்மால் முடிந்த அளவு உதவி

செய்வோம்.

(கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. மாறனார் கதவைத் திறக்க வெளியே பெரியவர் ஒருவர் நிற்கிறார்)

பெரியவர் : ஐயா.. எனக்கு மிகவும் பசியாக உள்ளது. சாப்பிட ஏதாவது கிடைக்குமா?

மாறனார் : வந்து அமருங்கள். சிறிது நேரத்தில் உணவு தயாரித்து விடுகிறோம்.

மாறனாரின் மனைவி : இன்றுதான் வயலில் நெல்மணிகளை விதைத்தோம். அதைப் பறித்துக்

கொண்டு வந்தால் சமைத்து விடலாம்.

மாறனார் : வீட்டின் கொல்லையில் முளைத்திருந்த சிறுகீரைகளைப் பறித்துக் கறி

சமைத்து விடலாம். விறகு இல்லாத காரணத்தால் கூரையின் சட்டங்களை
உடைத்து அடுப்பு மூட்டி விடுவோம்.

மாறனாரின் மனைவி : அப்படியே செய்து விடுவோம் சுவாமி.

பெரியவர் : எனக்கு வயிறார உணவு பரிமாறிய உங்களுக்கு என் நன்றி. என் ஆசியும்
அருளும் என்றும் உங்களுக்குக் கிட்டும்.

(பெரியவர் இறைவனாகக் காட்சியளிக்கிறார்)

அ. மாறனார் செல்வந்தராக இருந்த காலத்தில் என்ன செய்தார்?

____________________________________________________________________________________

ஆ. பெரியவர் எதற்காகக் கதவைத் தட்டினார்?

____________________________________________________________________________________

இ. பெரியவர் வீட்டிற்கு வந்ததும் மாறனார் தம்பதியர் செய்த இரண்டு வேலைகளைக் குறிப்பிடுக.

i. ______________________________________________________________________________
ii. ______________________________________________________________________________

ஈ. பெரியவர் எதற்காக மாறனாரின் வீட்டிற்கு வந்திருப்பார் என நினைக்கின்றாய்?

____________________________________________________________________________________

____________________________________________________________________________________
சுற்றுலாத்துறை மலேசியாவின் முக்கியப் பொருளாதார நடவடிக்கையில் ஒன்றாகும்.
(6 புள்ளிகள்)
இந்நாட்டின் இயற்கை அழகும் நுட்பமிகு கட்டடக்கலையும் சுற்றுப்பயணிகளை வெகுவாகக்
கேள்விகவர்கின்றன.
25 மேலும், தனித்துவமிக்க கலைப் பண்பாடுகளைக் கண்டுகளிக்கவும்
சுவைமிகுந்த உள்நாட்டு உணவுகளைச் சுவைக்கவும் சுற்றுப்பயணிகள் அதிகம்
கீழ்க்காணும் பனுவலை வாசித்து கேள்விகளுக்குப் பதில் எழுதுக.
விரும்புகின்றனர். மலேசியா ஏற்று நடத்தும் உலகளவிலான பல போட்டிகளும்
சுற்றுப்பயணிகளைக் கவர்கின்றன. 2020-ஆம் ஆண்டில் சுமார் 36 மில்லியன்
சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வருகைப் புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அ. மேற்காணும் உரைநடை எதனைப் பற்றியது?

_____________________________________________________________________________________

ஆ. சுற்றுப்பயணிகளை மலேசியாவிற்கு அதிகம் ஈர்ப்பது எது?

_____________________________________________________________________________________

இ. உலகளாவிய போட்டிகள் நடத்தப்படுவது எவ்வகையில் சுற்றுலாத்துறைக்குப் பங்காற்றுகிறது?

_____________________________________________________________________________________

_____________________________________________________________________________________

ஈ. அதிகமான சுற்றுப்பயணிகள் வருகைப் புரிவதால் மக்கள் அடையும் நன்மைகள் யாவை?

i. ______________________________________________________________________________

ii. ______________________________________________________________________________

(6 புள்ளிகள்)

You might also like