You are on page 1of 7

நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி ஆண்டு : 2 வளர்த்தமிழ்

வாரம் 18 நாள் / கிழமை : 31/7/2023 ஞாயிறு நேரம் : 4.00 – 5.30

கருப்பொருள் போதைப் பொருள்

தலைப்பு புரிந்து நடந்திடு

உள்ளடக்கத்தரம் 1.4 செவிமெடுத்தவற்றிலுள்ள முக்கிய கருத்துகளைக் கூறுவர்.

கற்றல் தரம் 1.4.2 செவிமெடுத்த கவிதையிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.

இப்பாட இறுதியில் மாணவர்கள் :-


நோக்கம் - செவிமெடுத்த கவிதையிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.

பாட அறிமுகம்/ பீடிகை :

1. மாணவர்கள் தெரிந்த கவிஞர்களை ஒட்டி ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.

தொடர் நடவடிக்கைகள் :

1. மாணவர்கள் ஆசிரியரைப் பின்னொற்றி கவிதை வரிகளை உரக்க வாசித்தல்.

2. மாணவர்கள் ஆசிரியரின் வழிக்காட்டுதலுடன் கவிதையைத் தக்க

தொனியுடன் வாசித்தல்.

கற்றல் கற்பித்தல் 3. மாணவர்களுக்கு ஆசிரியர் கவிதை வரிகளின் பொருளை விளக்குதல்.

நடவடிக்கைகள் 4. மாணவர்கள் கவிதையில் கூறப்பட்ட முக்கியக் கருத்துகளைக்

கலந்துரையாடிக் கூறுதல்.

5. மாணவர்கள் கவிதையில் கூறப்பட்ட முக்கியக் கருத்துகளை அறிந்து

எழுதுதல்.
6.
7. முடிவு :

மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பயிற்சிகளைச் செய்து; சரியான

விடைகளை எழுதுதல்.

சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி ஆண்டு : 2 வளர்த்தமிழ்


18 நாள் / கிழமை : 31/07/2023 நேரம் : 4.00 – 5.30
வாரம்
ஞாயிறு
கருப்பொருள் போதைப் பொருள்

தலைப்பு கண்காட்சி

உள்ளடக்கத்தரம் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.


2.2.19 குற்றெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
கற்றல் தரம்
2.2.20 நெட்டெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
நோக்கம் - குற்றெழுத்தில் மற்றும் நெட்டெழுத்தில் தொடங்கும்
சொற்றொடர்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.

பாட அறிமுகம் / பீடிகை :

1. மாணவர்கள் ஒளிபரப்பப்படும் காணொளியை ஒட்டி ஆசிரியருடன்

கலந்துரையாடுதல்.

தொடர் நடவடிக்கைகள் :
1. மாணவர்கள் வாக்கியங்களைப் பிழையற உரக்க வாசித்தல்.
2. மாணவர்கள் குற்றெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களைக்
கண்டறிந்து கூறுதல்.

கற்றல் கற்பித்தல் 3. மாணவர்கள் ஆசிரியரைப் பின்னொற்றிக் கவிதையை நயத்துடன்

நடவடிக்கைகள் பாடுதல்.

4. மாணவர்கள் கவிதையில் உள்ள நெட்டெழுத்துச் சொற்றொடர்களைக்

கண்டறியப் பணித்தல்.
5. மாணவர்கள் குற்றெழுத்தில் மற்றும் நெட்டெழுத்தில் தொடங்கும்
சொற்றொடர்களைக் கண்டறிந்து வட்ட வரைபடத்தில்
பட்டியலிடுதல்.
முடிவு :
மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பயிற்சிகளைச் செய்து; சரியான
விடைகளை எழுதுதல்.
சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி ஆண்டு : 2 வளர்த்தமிழ்


18 நாள் / கிழமை : 01.08.2023 நேரம் : 2.40 – 3.40
வாரம்
/ திங்கள்
கருப்பொருள் போதைப் பொருள்

தலைப்பு போதையை ஒழிப்போம்

உள்ளடக்கத்தரம் 3.3 சொல், சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.

3.3.19 குற்றெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களை உருவாக்கி எழுதுவர்.


கற்றல் தரம் 3.3.20 நெட்டெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களை உருவாக்கி
எழுதுவர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
நோக்கம் - குற்றெழுத்திலும் நெட்டெழுத்திலும் தொடங்கும் சொற்றொடர்களை
உருவாக்கி எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் பாட அறிமுகம் / பீடிகை :

நடவடிக்கைகள் 1. மாணவர்கள் பதாகையில் உள்ள தகவல்களை ஒட்டி ஆசிரியருடன்

கலந்துரையாடுதல்.

2. தொடர் நடவடிக்கைகள் :

1. மாணவர்கள் நலமிக்க வாழ்வை வாழ மேற்கொள்ள வேண்டிய

நடவடிக்கைகளைக் கண்டறிந்து கூறுதல்.

2. மாணவர்கள் ஆசிரியரைப் பின்னொற்றிச் சொற்றொடர்களைப் பிழையற

வாசித்தல்.

3. மாணவர்கள் சொற்றொடர்களை அழகிய கையெழுத்தில் எழுதப் பணித்தல்.


4. மாணவர்கள் குழு முறையில் கலந்துரையாடிச் சொற்றொடர்களை
உருவாக்கப் பணித்தல்.

முடிவு :
மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பயிற்சிகளைச் செய்து;
சரியான விடைகளை எழுதுதல்.

சிந்தனை மீட்சி

நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி ஆண்டு : 2 வளர்த்தமிழ்


18 நாள் / கிழமை : 02.08.2023 நேரம் : 4.00 – 5.30
வாரம்
செவ்வாய்
கருப்பொருள் போதைப் பொருள்

தலைப்பு செய்யுளும் மொழியணியும்

உள்ளடக்கத்தரம் 4.3 திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

4.3.2 இரண்டாம் ஆண்டுக்கான திருக்குறளையும் அதன் பொருளையும்


கற்றல் தரம்
அறிந்து கூறுவர்; எழுதுவர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
நோக்கம் - திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் பாட அறிமுகம்/ பீடிகை :

நடவடிக்கைகள் 1.மாணவர்கள் தெரிந்த திருக்குறளை நினைவு கூர்ந்து கூற முடியும்.

தொடர் நடவடிக்கைகள் :

1.மாணவர்கள் படத்தைப் பார்த்து ஆசிரியருடன்

கலந்துரையாடுதல்.

3.மாணவர்கள் திருக்குறளையும் அதன் பொருளையும் கண்டறிந்து கூறுதல்.

4.மாணவர்கள் திருக்குறளையும் அதன் பொருளையும் வரிவடிவத்துடன்

எழுதுதல்.

5.மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பயிற்சிகளைச் செய்து; சரியான

விடைகளை எழுதுதல்.

முடிவு :

மாணவர்கள் திருக்குறளையும் அதன் பொருளையும் மனனம் செய்து; வகுப்பின்


முன் ஒப்புவித்தல்.

சிந்தனை மீட்சி

நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி ஆண்டு : 2 வளர்த்தமிழ்

வாரம் 18 நாள் / கிழமை : 03/08/2023 புதன் நேரம் : 2.10 - 3.40

கருப்பொருள் போதைப் பொருள்

தலைப்பு இலக்கணம்

உள்ளடக்கத்தரம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.


5.3.8 ஒரு, ஓர் / அது, அஃது / இது, இஃது / தன், தம் ஆகிய இலக்கண
கற்றல் தரம் மரபினை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

இப்பாட இறுதியில் மாணவர்கள் :-


நோக்கம் - ஒரு, ஓர் / அது, அஃது / இது, இஃது / தன், தம் ஆகிய இலக்கண
மரபினை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

பாட அறிமுகம் / பீடிகை :

2. மாணவர்கள் ஒளிபரப்பப்படும் காணொளியை ஒட்டி ஆசிரியருடன்

கலந்துரையாடுதல்.

தொடர் நடவடிக்கைகள் :
6. மாணவர்கள் சொற்களைப் பிழையற உரக்க வாசித்தல்.
7. மாணவர்களுக்கு ஒரு, ஓர் இலக்கண விதியை ஒட்டி ஆசிரியர்
கற்றல் கற்பித்தல்
விளக்கமளித்தல்.
நடவடிக்கைகள்
8. மாணவர்கள் இலக்கண விதியை அறிந்து சொற்களைக் கூறுதல்.

9. மாணவர்கள் படங்களுக்கு ஏற்ப ஒரு, ஓர் சொல்லைக் கண்டறிந்து


எழுதுதல். மாணவர்கள் இலக்கண மரபை ஏற்று வரும் சொற்களைக்
கண்டறிந்து குமிழ் வரைபடத்தில் பட்டியலிடுதல்.
முடிவு :
மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பயிற்சிகளைச் செய்து; சரியான
விடைகளை எழுதுதல்.
சிந்தனை மீட்சி

You might also like