You are on page 1of 2

¿¡û À¡¼ò¾¢ð¼õ ¾Á¢ú¦Á¡Æ¢ 2024/202

வாரம் நாள் பக்கல் வகுப்பு நேரம் பாடம் வருகை

8.00-8.30
திங்க 10.00 11.00
2 18/3/2024 2 வைரம் தமிழ்மொழி / 17
ள்
90 நிமிடம்

கருப்பொருள் தலைப்பு

தொகுதி 1 : மொழி பாடம் 2: சுட்ட பழம்

2.3.2 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்


கற்றல் தரம்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்


பாட நோக்கம் குறைந்தபட்சம் 8 பத்திகளுள் 1 பத்தியைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு

ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்

மாணவர்களால் சரியான வேகத்துடன் வாசிக்க இயலும்

வெற்றிக் மாணவர்களால் சரியான தொனியுடன் வாசிக்க இயலும்


கூறுகள் மாணவர்களால் சரியான உச்சரிப்புடன் வாசிக்க இயலும்

மாணவர்களால் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிக்க இயலும்.

1. மாணவர்கள் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு, நிறுத்தக்குறிகளுக்கேற்ப

வாசிக்கும் திறனைக் கற்றறிதல். (ஆசிரியர் வாசித்துக் காட்டி கூறுகளை விளக்குதல்)

2. மாணவர்கள் குழுவாகப் பிரிந்து பத்திகளைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு

ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்தல்.

3. மாணவர்கள் வகுப்பின் முன் குழுவாக வாசித்துக் காட்டுதல்.

கற்றல் கற்பித்தல் 4. மாணவர்கள் இணையர் முறையில் பத்திகளை வாசித்துப் போட்டியிடுதல். சிறந்த

நடவடிக்கைகள் வாசிப்புச் செய்யும் மாணவர்கள் பரிசைப் பெறுதல்.

5. மாணவர்கள் தனியாள் முறையில் வாசிப்புச் செய்தல் (மதிப்பீடு)

6. கடை நிலை மாணவர்கள் எளிமைப்படுத்தப்பட்ட வாசிப்புப் பகுதியை

வாசித்துக் காட்டுதல்.

7. மாணவர்கள் பயிற்சி நூலில் வாசிப்பு செய்து பயிற்சியை மேற்கொள்ளுதல்.

8, மாணவர்கள் பாடத்தை மீட்டுணர்ந்து முடிவடைதல்.

மதிப்பீடு மாணவர்கள் தனியாள் முறையில் வாசிப்புச் செய்தல் (மதிப்பீடு)

§¾º¢Â Ũ¸ ƒ¡Ä¡ý º¢Â¡Ä¡í ¾Á¢úôÀûÇ¢


¿¡û À¡¼ò¾¢ð¼õ ¾Á¢ú¦Á¡Æ¢ 2024/202
5

கடை நிலை மாணவர்கள் எளிமைப்படுத்தப்பட்ட வாசிப்புப் பகுதியை வாசித்துக்

காட்டுதல்.

சிந்தனை மீட்சி

§¾º¢Â Ũ¸ ƒ¡Ä¡ý º¢Â¡Ä¡í ¾Á¢úôÀûÇ¢

You might also like