You are on page 1of 1

2022 / 2023 -ஆம் ஆண்டில் நடைபெற்ற பள்ளி

நடவடிக்கைகள், போட்டிகள் மற்றும் புறப்பாட


நடவடிக்கைகள் அனைத்திற்கும் முழு
ஆதரவினையும் பங்கேற்பினையும் வழங்கிய
மாணவர்கள் அனைவருக்கும் நன்றியும்
பாராட்டுகளும். இந்நிகழ்வுகள் சிறப்பாக
நடைபெற முதுகெலும்பாக இருந்த
ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்றி
மலர்களைச் சமர்ப்பிக்கின்றோம்.
புறப்பாடத்தின் மேன்மை
பள்ளியின் பெருமை

You might also like