You are on page 1of 4

FARDEENA

ASHIRA MOHD HARNISHA A/P


NORDEEN REMESH

LIVINESH KUMAR SHESVINSARAN


A/L SELVAKUMAR A/L REMESH
சுட்டெழுத்து

பொருள் :
ஒன்றனைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துக்குச் சுட்டெழுத்து என்று பெயர் . இது மொழிக்கு முதலிலே நின்று ஒரு
பொருளைச் சுட்டிக்காட்டும்

சுட்டெழுத் து

இ உ

எடுத்துக்காட்டு :
அங்கு , அவன் , ,
அது ,
அஃது இங்கு , ,
இவன் இது , இஃது , உங்கு , உவன்
பொருட்பெயர்

பொருள் :
பொருளின் பெயரைச் குறிப்பது பொருட்பெயர் எனப்படும் .

எடுத்துக்காட்டு :
செடி தம்பி

அத்தை பந்து

யானை சிலை

குருவி புழு

You might also like