You are on page 1of 3

கேளும் சாத்தகி இந்தப் பரந்த அண்டத்தில் அதல, விதல, சுதல, தராதல, மகாதல,

ராசதல, பாதாளம் என்று சசால்லக்கூடிய கீழ் உலேம் ஏழிலும் மற்றும் பூகலாேம்,


புவர்கலாேம், மகாலலாகம், ஜல ாகலாேம் தகபாகலாேம், பிதுர்லலாகம்,
சத்யகலாேம் என்று சசால்லக்கூடிய கமல் உலேம் ஏழிலும், ஆே ஈகரழு பதினான்கு
உலேங்ேளிலும் உருவாகியும், அருவாகியும், அருவுருவாகியும், மனிதராகியும்,
நடப்பன, பறப்பன, ஊர்வன, நீர்வாழ்வன, முதலிய விளங்கியும் தாவரம் ஆகியும்
ஆணையும் சபண்ணையும் இணவ அணனத்தும் அல்லவா ஆகியும்
பாற்ேடலிலிருந்து என்கனரமும் ோத்துவரும் நாகன ஸ்ரீமன் பரந்தாமன் ஆகிய
விஷ்ணு என்று சதரிந்து சோண்டாயா
ஆதியில் ஆதிகசஷன் கமல் படுத்து கயாே நித்திணரயில் 4 மண்டலத்ணத சிஸ்டர்
சசய்ய சவண்ணிற பாற்ேடலில் இருந்த ோலத்தில் பாற்ேடலிலிருந்து மோலட்சுமி
கதான்றி என்னுணடய வலது மார்பில் தங்கினார் இதற்கு ோரைம் யாசதனில்
உலகில் பிள்ணளேள் மீது இருக்கும் பிரியம் தந்ணதக்கு இராது ஆணேயினால்
என்னுணடய திருமார்பில் இடம் சபற்றாள்நிமிடம் 15 சோண்டது ஒரு ேஷ்டத்ணத
30 சோண்டது ேணல ேணல 30 சோண்டது முகூர்த்தம் முகூர்த்த 30 சோண்டது ஒரு
இரவு அல்லது ஒரு பேல் இவ்விரண்ணடயும் கூடியது ஒரு நாள் நாள் 15 சோண்டது
ஒரு பட்சம் சுக்கில பட்சம் அல்லது வளர்பிணற கிருஷ்ை பட்சம் என்பது
கதய்பிணற இரண்டும் சோண்டது ஒரு மாதம் மாதம் இரண்டு சோண்டது ஒரு
இறுதி இறுதி மூன்று சோண்டது ஒரு அயனம் கதவர்ேளுக்கு ோலமாகிய
உத்ராயைம் தட்சிைாயைம் இரண்டும் சோண்டது மனிதர்ேளுக்கு ஒருவருடம்
இந்த மனித வருடமானது ஒன்றுக்கு கதவர்ேளுக்கு ஒரு நாள் கதவனால் 30 கதவ
மாதம் 1-ம் மாதம் 12 கதவ வருடம் ஒன்று இதன்படி அவமானத்தில் 4 ஆயிரத்து 90
வருடம் மனித மனத்தில் 17 லட்சத்து 20 ஆயிரம் வருடங்ேள் சோண்டது கிருதயுேம்
கதவ வானத்தில் 3600 வருடம் மனித மனத்தில் 12 லட்சத்து 96 ஆயிரம் வருடங்ேள்
சோண்டது திகரதா யுேம் விமானத்தில் 2400 வருடம் மனித மனத்தில் 8 லட்சத்து 64
ஆயிரம் வருடங்ேள் சோண்டது துவாபர யுேம் விமானத்தில் 1800 வருடம் மனித
மனத்தில் 4 லட்சத்து 32 ஆயிரம் வருடங்ேள் சோண்டது ேலியுேம் மனிதர்ேளுக்கு
இந்த நான்கு யுேங்ேள் சோண்டது கதவர்ேளுக்கு ஒரு கயாேம் அதாவது சதுர்யுேம்
இப்படி ஆயிரம் சதங்ேளும் மனித மனத்தில் ஒரு கோடிகய 20 லட்சம் வருடங்ேள்
சோண்டது பிரமனுக்கு ஒரு பேல் அல்லது ஒரு இரவு ோலம் என்பது ஆோயத்ணதப்
கபால அண்டமானது ஒரு சபாருள் அளவின்றி சபாங்கி வருகின்ற ஒரு கபராற்றல்
இல்லாவிடில் அது உபகயாேப்படாது அதுகபால இந்த ோலங்ேளும் பிரிவுேள்
இல்ணல என்றால் பயனற்றுப் கபாய்விடும் சூரியன் முதல் சனி வணர யில் உள்ள
ஏழு கிரேங்ேளும் பணடப்பு ோலம் கபால கமஷ ராசியில் கசரும் ோலகம ஒரு யுேம்
அந்த சதாணே 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுேள் இதணன 10 பங்கு நாள் முதல்
நான்கு பங்கு கிருதயுேம் அடுத்த மூன்று பங்கு திகரதாயுேம் அடுத்த இரண்டு பங்கு
துவாபரயுேம் அடுத்த ஒரு பங்கு ேலியுேம் என்றும் பிரித்துள்களாம் ஏனிந்தப் பிரிவு
எனில் தர்மமானது நான்கு பக்ேத்திலும் மூன்று பங்கு திகரதா யுேத்திலும் இரண்டு
பங்கு துவாபர யுேத்திலும் ஒரு பங்கு ேலியுேத்தில் நடக்கும் என்பதனால்
இப்படியிருக்ே எப்கபாசதல்லாம் தர்மம் குணறந்து அதர்மம் தணல தூக்குகிறகதா
அப்கபாசதல்லாம் நான் அவதாரம் எடுத்து தர்மத்ணத நிணலநாட்டி உள் ஒரு
யுேத்தின் முடிவான பிரளய ோலத்தில் பிரம்மன் தவத்தில் ஆழ்ந்திருந்தார்
அப்கபாது அவரிடம் இருந்த பணடப்பு சதாழிலுக்கும் உயிர்ேளின் உன்னத
வாழ்விற்கு அடிப்பணடயான நான்கு கவதங்ேணளயும் கசாமுோசுரன் என்னும்
அசுரன் உலேத்ணத தன் வசம் அடக்கும் கபராணசயுடன் திருடிச் சசன்று அணத
ேடலுக்ேடியில் ஒளித்து ணவத்து விட்டான் நானும் மச்ச அவதாரம் அதாவது மீன்
அவதாரம் எடுத்து அவணன அழித்து கவதங்ேணள மீட்டு பிரம்மாணவப்
இதிலிருந்து ோப்பாற்றிகனன்
கமலும் ோலம் ோலமாே நன்ணமக்கும் தீணமக்கும் இணடயில் யார் சபரியவர்
என்னும் கபாட்டி வந்த வண்ைகம உள்ளது நீதிணய சவன்று தர்மகம நிணலக்கும்
என்பணத உலேத்துக்கு உைர்த்த அந்த கபாட்டிேள் கதவகலாேத்திலும்
நிேழ்வதுண்டு நான் பள்ளி சோண்டிருக்கும் பாற்ேடலில் நிணறந்திருக்கும் இறவா
வரம் தரும் அமிர்தத்ணத சபற கதவர்ேளுக்கும் அசுரர்ேளுக்கும் இணடயில் ேடும்
கபாட்டி நிலவியது பாற்ேடணல ேணடவதற்கு மோகமரு வான மந்தாரம் அணலயும்
பலம் சபாருந்திய நாேமான வாசுகியும் ேளமிறங்கின மந்தார மணலணய
மத்தாேவும் வாசுகிணய ேயிறாேவும் மாறின ஒரு சமயத்தில் மணையானது சரியத்
சதாடங்கியது நாகனா மணை நிணலயாே நிற்ே அணதத் தாங்கும் கூர்ம அவதாரம்
அதாவது ஆணமயாே எடுத்து அவருக்கு உதவிகனன்
இன்சனாரு பிரளய ோலத்தில் இரன்யா புதன் என்னும் அசுரன் தன் சக்திணயப்
பிரகயாகித்து பூமிணய பாய் கபால் சுருட்டி பாதாளத்தில் மணறத்து ணவத்து
விட்டால் உயிரினங்ேகளா ோற்று ஒளி இல்லாமல் மிேவும் சித்திரவணத பட்டது
நாகனா வராே அவதாரம் எடுத்து அசுரணன அழித்து பூமிணய தன் என் ணேேளில்
ஏந்தி வந்து மக்ேணள ோப்பாற்றிகனன்
பின்னர் வராே அவதாரத்தில் நான் வதம் சசய்த இரன்யா புதனின் சகோதரன்
இரணியேசிபு இவன் என்ணன சவறுத்து தாகன ேடவுள் என்று கூறிக் சோண்டான்
ஆனால் இவன் மேகனா பிரேலாதன் என் மீது அதீத பக்தி சோண்டிருந்தார்
அதனால் மேன் என்றும் பாராமல் அவணனக் சோல்ல சோல்ல முயன்ற கபாது
தூணில் நரசிங்ேம் ஆய் கதான்றி அவணன வதம் சசய்கதன் பக்தர்ேள்
நம்பிக்ணேயுடன் சரைணடந்தால் இணறவன் எந்த வடிசவடுத்து வருவார் என்பணத
ோட்டகவ இந்த வாரம்
பிரேலாதனின் வழித்கதான்றலான மோபலி என்னும் அசுர அரசன்
கதவகலாேத்ணதயும் பூகலாேத்ணதயும் சவற்றிசோண்டு கதகவந்திர பதவிணயயும்
அணடந்தான் இவனுக்கு பயந்த கதவர்ேள் மோபலி வர முடியாத இடங்ேளில்
கபாய் மணறந்து வாழ்ந்து சோண்டிருந்தனர் மோபலியின் புேழ் சோண்ட இந்திரன்
முதலான அவர்ேள் தங்ேள் பதவிணய மீட்டுத் தருமாறு என்னிடம் முணறயிட்டனர்
நானும் குள்ளமான மனித வடிவம் அதாவது வாமன அவதாரம் எடுத்து அவனிடம்
மூன்றடி மண் கேட்டு முதல் அடியால் விண்ணையும் இரண்டாவது அடியால்
மண்ணையும் மூன்றாவது அடிணய அவன் தணலயும் அளந்து அவன் ஆைவத்ணத
அழித்து அவனுக்கு முக்தி அருளினார்
தந்ணத சசால் மிக்ே மந்திரம் இல்ணல என்பணத உலே மக்ேளுக்கு நிரூபிக்ேகவ
ஜமதக்கினி என்னும் தவத்தில் இருக்கும் கரணுோ கதவிக்கும் ேணடசி புத்திரனாே
அதாவது பரசுராமர் அவதரித்த ஒருநாள் கரணுோகதவி ஒரு ேந்தர்வன் அைகில்
மயங்கி தன் ேைவருக்கு சசய்யும் பூணஜயில் தவறினால் அதனால் என் தந்ணதகயா
என்ணன அணைத்து உன் தாயின் தணலணய சவட்டி வா என்று ேட்டணளயிட்டார்
நானும் சவட்டிகனன் என் தந்ணதகயா மனம் குளிர்ந்து என்ன வரம் கவண்டுகமா
கேள் என்றார் நானும் என் தாணய மீட்டுத் தரும்படி கவண்டி அவரும் அவ்வாகற
சசய்தார்
ஒருவனுக்கு ஒருத்தி எனும் தத்துவத்ணத உலகுக்கு உைர்த்தவும் சபற்றவர்ேள்
சசால் கேட்டு நடந்து சகோதரர்ேளுடன் உறணவ கமன்ணம சசய்யவும்
அநியாயமாே அவணன அழிக்ேவும் சிவபக்தன் ஆயினும் ோமத்திற்கு
அடிணமப்பட்டு சீணதணய ேவர்ந்து சசன்ற ராவைனின் வானரங்ேளின்
துணைகயாடு கபாரிட்ட அளித்து சீதா கதவிணய மீட்டு அதாவது ஒரு வில் ஒரு இல்
ஒரு சசால் என்று வாழ்ந்து ோட்டிய அவதாரம்
வசுகதவருக்கும் கதவகிக்கும் ேண்ைனாே பிறந்து ஆயர்பாடியில் பாலனாே பல
லீணலேள் புரிந்து ேம்சன் என்னும் சோடுங்கோலன் வதம் சசய்து பின் கிருஷ்ைராே
நீதிக்கும் அநீதிக்கும் நடந்த கபாரில் நீதியின் பக்ேம் நின்று குருகசத்திரப் கபார்
நடக்ே உதவிகனன் அப்கபாது பாண்டவர்ேளுக்கும் சேௌரவர்ேளுக்கும் நடந்த
யுத்தத்தில் பாண்டவர்ேள் ஒருவரான அர்ஜுனனின் சபயர் சாரதியாே இருந்து
அவனுக்கு பேவத் கீணதணய கபாதித்த அநீதிணய சூழ்ச்சியால் முறியடிப்பது தீணம
ஆோது என்பணத உைர்த்தகவ இந்த கிருஷ்ைாவதாரம்
ராமாவதாரத்தில் எனக்கு தம்பியாே இருந்த லட்சுமைணன கோகுலத்தில்
என்னுணடய அம்சமாே வசுகதவருக்கும் உகராகிணி க்கும் பிள்ணளயாேவும் எனக்கு
அண்ைனாேவும் எடுத்த அவதாரகம பலராம அவதாரம்
இனி இப்கபாது அதாவது ேலியுேத்தில் நன்ணமேள் குணறந்து தீணமேள்
ேட்டுக்ேடங்ோமல் இருக்கும் கபாது என்னுணடய தீவிர பக்தனுக்கு நான் மேனாே
ேல்கி அவதாரம் எடுக்ே உள்களன்
பாற்ேடலில் பள்ளிசோண்ட பத்மநாபன் பக்தர்ேகள ஆதரிக்கும் பரந்தாமன்
துஷ்டர்ேள் ஆம் சூரர் சசய்யும் வணத கபாதாமல் கஜாதியாய் திருமாலும் சணபணய
நாடி
பாணவ என்னும் லட்சுமியாள் பக்ேம் சூை பல கதவர் வாய் சபாத்தி ேரம் குவிக்ே
அரக்ேர்ேணள ேருவறுக்கும் ஆதி மாயன் அன்புடன் சோலுவாகி வருகின்றகன

You might also like