You are on page 1of 1

நாள் பாடத்திட்டம்

உருமாற்றுப் பள்ளி
பாடம் : வரலாறு தொகுதி : 2 வகுப்பு : 6 பாரதியார் வாரம் : 4
தலைப்பு : வரலாறு கற்போம் வாரீர் மாணவர் எண்ணிக்கை : 34 திகதி : 10/04/2023
நாள் : திங்கள்
நேரம் : 10.30-11.30am
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
10.1 மலேசிய உருவாக்கம் 10.1.3 மலேசிய உருவாக்கத் திலகங்களைப் பற்றி ஆழமாகத்
தெரிந்துகொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டுதல்
உயர்நிலைச் சிந்தனை பயன்பாடு
☐ உயர்நிலைச் ☐ கேள்வி கேட்கும் நுட்பம் ☐ செயல் திட்டம் வழி கற்றல்
சிந்தனைக்கான ☐ பாடநூலில் உள்ள உயர்நிலைச் ☐ சிந்தனை கருவி - .....................................
கேள்விகளை அதிகரித்தல் சிந்தனைக்கான நடவடிக்கைகள்
☒ பிரச்சனைகளுக்குத் தீர்வு
காணும்
நடவடிக்கைகளைப்
பல்வகைப்படுத்துதல்
21 ஆம் நூற்றாண்டு கல்வி கற்றல் நடவடிக்கைகள்
☐ Round Table ☐ Hot Seat ☐ Pembentangan Hasil Sendiri ☐ Gallery Walk
☒ Think-Pair-Share ☐ Jigsaw ☐ Three Stray One Stay ☐ Role Play
நோக்கம்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:
மலேசியா உருவாக்கத்தில் ஈடுப்பட்ட தலைவர்களையும் மாநிலங்களையும் சரியாக கண்டறிந்துப் பட்டியலிடுவர்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்
பீடிகை
1. மலேசியா உருவாக்கத்திற்குத் தொடர்புடைய சில குறும்படங்களை மாணவர்களுக்கு ஒளிப்பரப்புதல்.
2. ஆசிரியர் அச்சூழலை ஒட்டிக் கேள்விகள் கேட்டல்.
3. ஆசிரியர் பாடத்தலைப்பை அறிமுகம் செய்தல்.
நடவடிக்கை
1. ஆசிரியர் மலேசிய உருவாக்கத்தில் ஈடுப்பட்ட தலைவர்களையும் மாநிலங்களையும் பற்றி வகுப்பில் விளக்கம் கொடுத்தல்.
2. குழு முறையில், மாணவர்கள் மலேசிய உருவாக்கத்தில் ஈடுப்பட்ட தலைவர்களையும் மாநிலங்களையும் சரியாக வரிசைப் படுத்தி
கூறுதல்.
3. பின்னர்,அதனை நிரலோட்டவரைவு வரைபடத்தில் சரியாகப் படைத்தல்.
4. தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர் வகுப்பின் முன் படைத்தல்.
5. மாணவர்கள் இன்றைய கற்றலின் வழி மலேசியா உருவாக்கத்தில் ஈடுப்பட்ட தலைவர்களையும் மாநிலங்களையும்,கேள்வி பதில்
பகுதியின் மூலம் சரியாக விரித்தல்.(hot seat)
முடிவு
6. பின்னர், பாட ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் கூறி மகிழ்தல்.
சிந்தனை மீட்சி
____/34 மாணவர்கள் மலேசியா உருவாக்கத்தில் ஈடுப்பட்ட தலைவர்களையும் மாநிலங்களையும் சரியாக கண்டறிந்துப் பட்டியலிட்டனர்.

You might also like