You are on page 1of 3

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL TANAH RATA

39000 TANAH RATA, CAMERON HIGHLANDS.


CBD1012

கற்றல் கற்பித்தல் நாள் குறிப்பு

பாடம் : கணிதம் வாரம் 4


நேரம் : 12.05-1.05 நாள்/கிழமை 10.04.2023 திங்கள்
தலைப்பு : 1.0 முழு எண்களும் அடிப்படை
ஆண்டு/ மாணவர் 3 /13
விதிகளும் எண்ணிக்கை
உள்ளடக்கத் தரம் 1.4 இட மதிப்பு கற்றல் தரம் 1.4.2
இப்பாட இறுதியில் மாணவர்கள் :
1. ஏதாவதொரு எண்ணை இடமதிப்பு, இலக்க மதிப்பிற்கேற்ப பிரிப்பர்.
நடவடிக்கை :
பீடிகை
1. ஆசிரியர் பாடத்தலைப்பை அறிமுகம் படுத்துதல்.
நடவடிக்கை 1
2. மாணவர்களுக்கு ஏதாவதொரு எண்ணை இடமதிப்பு, இலக்க மதிப்பிற்கேற்ப பிரிப்பதை உறுதிப்படுத்துதல்.

3. மாணவர்கள் ஏதாவதொரு எண்ணை இடமதிப்பு மதிப்பிற்கேற்ப பிரித்து முழுமைப்படுத்துதல்.

4. மாணவர்கள் ஏதாவதொரு எண்ணை இலக்கமதிப்பு மதிப்பிற்கேற்ப பிரித்து முழுமைப்படுத்துதல்


நடவடிக்கை 2
5. மாணவர்கள் புத்தகத்தில் பயிற்சிகளைச் செய்தல்.
சிந்தனை மீட்சி :

/ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

/ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.

/ இப்பாடம் வேறு ஒரு நாள் நடத்தப்படும் காரணம்


SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL TANAH RATA
39000 TANAH RATA, CAMERON HIGHLANDS.
CBD1012
கற்றல் கற்பித்தல் நாள் குறிப்பு

பாடம் : கணிதம் வாரம் 4

நேரம் : 9.05-10.05 நாள்/கிழமை 10.04.2023 திங்கள்


தலைப்பு : நான் (என் உடல்) ஆண்டு/ மாணவர் 1 /7
எண்ணிக்கை
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
இப்பாட இறுதியில் மாணவர்கள் :
1. தன் உடல்யெடையை நிருத்தல்.
2. தன் உயரத்தை அலத்தல்.
நடவடிக்கை :
1. பீடிகை
 ஆசிரியர் பாடத்தலைப்பை அறிமுகம் படுத்துதல்.
2. நடவடிக்கை 1
 மாணவர்களுக்கு தன் உடலின் எடையும் உயரத்தையும் அறிவதின் முக்கியதுவத்தை

விலக்குதல்.

 மாணவர்கள் தன் உடல்யெடையை ஆசிரியர் துனையுடன் நிருத்தல்.

 மாணவர்கள் தன் உயரத்தை ஆசிரியர் துணையுடம் அலத்தல்.


சிந்தனை மீட்சி :

/ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

/ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.

/ இப்பாடம் வேறு ஒரு நாள் நடத்தப்படும் காரணம்


SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL TANAH RATA
39000 TANAH RATA, CAMERON HIGHLANDS.
CBD1012
பாடம் : கணிதம் வாரம் 4

நேரம் : 1.05-1.35 நாள்/கிழமை 10.04.2023 திங்கள்


தலைப்பு : நான் (என் உடல்) ஆண்டு/ மாணவர் 1 /7
எண்ணிக்கை
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
இப்பாட இறுதியில் மாணவர்கள் :
1. கோடுக்கப்பட்ட அட்டவணையில் தன் உடல் தகவளை பூர்த்திச் செய்தல்.

நடவடிக்கை :
1. பீடிகை
 ஆசிரியர் பாடத்தலைப்பை அறிமுகம் படுத்துதல்.
2. நடவடிக்கை 1
 மாணவர்களுக்கு தன் உடலின் எடையும் உயரத்தையும் உறுதிப்படுத்துதல்.

 மாணவர்கள் ஆசிரியர் துனையுடன் கோடுக்கப்பட்ட அட்டவணையில் தன் உடல் தகவளை


பூர்த்திச் செய்தல்.
3. முடிவு
 ஆசிரியர் குறைநீக்கல் நடவடிக்கையைத் தனியாள் முறையில் வழங்குதல்
சிந்தனை மீட்சி :

/ மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.

/ மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை.

/ இப்பாடம் வேறு ஒரு நாள் நடத்தப்படும் காரணம்

You might also like