You are on page 1of 2

மதிப்பிற்குரிய பள்ளி தலைமையாசிரியர்

அவர்களே,துணைத்தலைமையாசிரியர் அவர்களே,ஆசிரியர்
பெருந்தகைகளே மற்றும் என் சக நண்பர்களே,உங்கள்
அனைவருக்கும் என் முத்தான வணக்கத்தைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.இன்றைய நிகழ்வு இறைவன் அருளால் சிறப்பாக
நடந்தேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

நிகழ்வின் முதல் அங்கமாக, இறை வாழ்த்தினைப் பாட மாணவி


______________ அழைக்கிறேன்.இறை வாழ்த்தினைப் பாடிய
மாணவி ______ நன்றி.
-----------------------------------------------------------------------------------------------------------
தொடர்ந்து போட்டியின் தொடர்பான விதிமுறைகளை விளக்க
ஆசிரியர் திருமதி உமாமகேஸ்வரியை அழைக்கிறேன்.

மாணவர்கள் குழுவாரியாக தாங்கள் உருவாக்கிய


இசைக்கருவிகளைக் கொண்டு இசைப் படைப்பினைச் செய்வர்.

தொடர்ந்து நம் பள்ளியின் தலைமையாசிரியர் அவர்களை


உரையாற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்க
அன்புடன் அழைக்கிறேன்.

4 ஆவதாக வெற்றி பெற்ற குழு _________________


3 ஆவதாக வெற்றி பெற்ற குழு _________________
2 ஆவதாக வெற்றி பெற்ற குழு _________________
1 ஆவதாக வெற்றி பெற்ற குழு _________________

பரிசுகளை எடுத்து வழங்கிய பள்ளித் தலைமையாசிரியருக்கு


நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்றைய நிகழ்வு
இனிதே சிறப்பாக நடந்தேறியது.இந்நிகழ்வு சிறப்பாக நடைப்பெற
உதவிகரம் புரிந்த அனைத்து நல் உள்ளகளுக்கு இவ்வேளையில்
நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேண்.

You might also like