You are on page 1of 6

பத்துமலைத் தமிழ்ப்பள்ளி

SJKT BATU CAVES

RANCANGAN
PENGAJARAN HARIAN

நாள் பாடக்குறிப்பு 2024/2025

வாரம் : 4 நாள் : திங்கள் தேதி : 01.04.2024

வகுப்பு : 5 செந்தமிழ் பாடம் : நன்னெறிக்கல்வி நேரம் : 10.10 – 10.40

12.40 – 1.10

தொகுதி/ நெறி 1
தலைப்பு இறை நம்பிக்கை

உள்ளடக்கத்தரம் 1.0 சமுதாயத்தில் சுபிட்சத்தை உருவாக்கும் சமயக்கல்வி அல்லது நம்பிக்கைகள்

கற்றல் தரம் 1.4 சுபிட்சமான சமுதாயத்தை உருவாக்கும் சமயக்கல்வி அல்லது நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கும்போது
ஏற்படும் மனவுணர்வை
வகைப்படுத்துவர்
1.4.4 சுபிட்சமான சமுதாய உருவாக்கத்திற்குத் தேவையான சமயக்கல்வி அல்லது நம்பிக்கைகளைக்

கடைப்பிடிக்குப்போது ஏற்படும் மனவுணர்வை விவரிப்பர். .(நன்னெறி உணர்வு)

1.4.5 சமுதாயத்தில் பல்வகை சமயம் அல்லது நம்பிக்கைகளைத் திறந்த மனத்தோடு ஏற்று செயல்படுவர். (நன்னெறி

நடத்தை)

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் 25/25 மாணவர்கள் :-

 குறைந்தது சுபிட்சமான சமுதாய உருவாக்கத்திற்குத் தேவையான 4 சமயக்கல்வி அல்லது நம்பிக்கைகளை

அடையாளங்கண்டு கூறுவர்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் சமயக்கல்வி மற்றும் சமய நம்பிக்கைகள் தொடர்பான படங்களை உற்றுநோக்குதல்; கேள்விகளுக்குப்
நடவடிக்கை
பதிலளித்தல்;பாடத்தலைப்பை ஊகித்தல்..

2. மாணவர்கள் குழு முறையில் சமுதாய நம்பிக்கைகளை கடைப்பிடிப்பதனால் ஏற்படும் மனவுணர்வுகளை விவரிக்கும்

சூழலை

உருவாக்குதல்.

3. மாணவர்கள் உருவாக்கிய சூழலை நடித்துக் காட்டுதல். (PAK 21 – THINK PAIR & SHARE)

4. மற்ற குழுவில் உள்ள மாணவர்கள் மற்ற குழு நடித்த சூழலை ஆராய்ந்து, அதில் வெளிப்படுத்திய சமயக்கல்வி அல்லது

நம்பிக்கைகளை அடையாளங்கண்டு கூறுதல்.

5. மாணவர்கள் பாடம் தொடர்பாக வழங்கப்படும் 4 கேள்விகளுக்குப் பதிலளித்தல். (TP4 – TP6)

6. மாணவர்கள் பாடம் தொடர்பாக வழங்கப்படும் 2 கேள்விகளுக்குப் பதிலளித்தல் (TP2 – TP3)

7. மாணவர்கள் தங்கள் பதில்களை ஆசிரியரிடம் சரி பார்த்தல்.

பயிற்றுத் துணை  பாடநூல் / சிப்பம்  கதைப்புத்தகம்  மாதிரிவுரு / வரைபடம்

பொருள்  படவில்லை  மெய்நிகர்ச்சூழல்  மற்றவை :

 வலையொளி  இணையம் / மடிக்கணினி ______________________________

_________________________
 இயங்கலை புதிர்  வானொலி / தொலைக்காட்சி

வருகை வருகை புரிந்த மாணவர்கள் : _____ / ______

வருகை புரியாத மாணவர்கள் : _____ / ______

சிந்தனை மீட்சி ____/____ மாணவர்கள் இன்றைய பாட நோக்கம் அடைந்தனர்.

I. குறைநீக்கல் -
II. வளப்படுத்துதல் -
III. திடப்படுத்துதல் -

____/____ மாணவர்கள் இன்றைய பாட நோக்கம் அடையவில்லை.

____/____ பாட நோக்கம் அடையாத மாணவர்களுக்குக் கீழ்க்கண்ட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்து.
I. …..
____/____ வருகை புரியாத மாணவர்களுக்குக் கீழ்க்கண்ட தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
I. …..

குறிப்பு கற்றல் கற்பித்தல் தடைக்காரணம் :

கூட்டம் /பட்டறை பள்ளிநடவடிக்கை குறிப்பிடவும் …………………………………

நாள் பாடக்குறிப்பு 2024/2025

வாரம் : 4 நாள் : செவ்வாய் தேதி : 02.04.2024

வகுப்பு : 5 செந்தமிழ் பாடம் : நன்னெறிக்கல்வி நேரம் : 9.20 – 9.50

10.10 – 10.40

தொகுதி/ நெறி 1
தலைப்பு இறை நம்பிக்கை

உள்ளடக்கத்தரம் 1.0 சமுதாயத்தில் சுபிட்சத்தை உருவாக்கும் சமயக்கல்வி அல்லது நம்பிக்கைகள்

கற்றல் தரம் 1.5 சுபிட்சமான சமுதாயத்தை உருவாக்க பல்வகை சமயம் அல்லது நம்பிக்கைகளைத் திறந்த மனதோடு ஏற்று,

மதித்து நிர்வகிப்பர். 1.5.4 சுபிட்சமான சமுதாயத்தை உருவாக்க பல்வகை சமயம் அல்லது நம்பிக்கைகளைத் திறந்த

மனதோடு ஏற்று, மதித்து நடக்கும்

போது ஏற்படும் மனவுணர்வை விவரிப்பர். .(நன்னெறி உணர்வு)

1.5.5 சமுதாயத்தில் பல்வகை சமயம் அல்லது நம்பிக்கைகளைத் திறந்த மனத்தோடு ஏற்று செயல்படுவர். (நன்னெறி

நடத்தை)

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் 25/25 மாணவர்கள் :-

 குறைந்தது பல்வகை சமயம் அல்லது நம்பிக்கைகளைத் திறந்த மனதோடு ஏற்று, மதித்து நடப்பதனால் ஏற்படும் 4

மனவுணர்வுகளை எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் சமயக்கல்வி மற்றும் சமய நம்பிக்கைகள் தொடர்பான படங்களை உற்றுநோக்குதல்; கேள்விகளுக்குப்
நடவடிக்கை
பதிலளித்தல்;பாடத்தலைப்பை ஊகித்தல்.

2. மாணவர்கள் ஆசிரியருடன் பல்வகை சமயம் அல்லது நம்பிக்கைகளைத் திறந்த மனதோடு ஏற்று, மதித்து நடப்பதன்

அவசியத்தைக் கலந்துரியாடுதல்.

2. மாணவர்கள் குழு முறையில் பல்வகை சமயம் அல்லது நம்பிக்கைகளைத் திறந்த மனதோடு ஏற்று, மதித்து

நடப்பதை விவரிக்கும்

சூழலை உருவாக்குதல்.

3. மாணவர்கள் உருவாக்கிய சூழலை நடித்துக் காட்டுதல். (PAK 21 – THINK PAIR & SHARE)

4. மற்ற குழுவில் உள்ள மாணவர்கள் மற்ற குழு நடித்த சூழலை ஆராய்ந்து, அதன்வழி வெளிப்பட்ட மனவுணர்வை

அடையாளங்கண்டு கூறுதல்.

5. மாணவர்கள் பாடம் தொடர்பாக வழங்கப்படும் 4 கேள்விகளுக்குப் பதிலளித்தல். (TP4 – TP6)

6. மாணவர்கள் பாடம் தொடர்பாக வழங்கப்படும் 2 கேள்விகளுக்குப் பதிலளித்தல் (TP2 – TP3)

7. மாணவர்கள் தங்கள் பதில்களை ஆசிரியரிடம் சரி பார்த்தல்.

பயிற்றுத் துணை  பாடநூல் / சிப்பம்  கதைப்புத்தகம்  மாதிரிவுரு / வரைபடம்

பொருள்  படவில்லை  மெய்நிகர்ச்சூழல்  மற்றவை :

_________________________________
 வலையொளி  இணையம் / மடிக்கணினி _________________________

 இயங்கலை புதிர்  வானொலி / தொலைக்காட்சி

வருகை வருகை புரிந்த மாணவர்கள் : _____ / ______

வருகை புரியாத மாணவர்கள் : _____ / ______

சிந்தனை மீட்சி ____/____ மாணவர்கள் இன்றைய பாட நோக்கம் அடைந்தனர்.

IV. குறைநீக்கல் -
V. வளப்படுத்துதல் -
VI. திடப்படுத்துதல் -

____/____ மாணவர்கள் இன்றைய பாட நோக்கம் அடையவில்லை.

____/____ பாட நோக்கம் அடையாத மாணவர்களுக்குக் கீழ்க்கண்ட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்து.
II. …..

____/____ வருகை புரியாத மாணவர்களுக்குக் கீழ்க்கண்ட தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

II. …..

குறிப்பு கற்றல் கற்பித்தல் தடைக்காரணம் :

பத்துமலைத் தமிழ்ப்பள்ளி
SJKT BATU CAVES
RANCANGAN
கூட்டம் /பட்டறை பள்ளிநடவடிக்கை குறிப்பிடவும் …………………………………
PENGAJARAN HARIAN

பத்துமலைத் தமிழ்ப்பள்ளி
SJKT BATU CAVES
RANCANGAN
PENGAJARAN HARIAN

நாள் பாடக்குறிப்பு 2024/2025

வாரம் : 4 நாள் : புதன் தேதி : 03.04.2024

வகுப்பு : 5 செந்தமிழ் பாடம் : நன்னெறிக்கல்வி நேரம் : 9.20 – 9.50

10.10 – 10.40

தொகுதி/ நெறி 1
தலைப்பு இறை நம்பிக்கை

உள்ளடக்கத்தரம் 1.0 சமுதாயத்தில் சுபிட்சத்தை உருவாக்கும் சமயக்கல்வி அல்லது நம்பிக்கைகள்

கற்றல் தரம் 1.5 சுபிட்சமான சமுதாயத்தை உருவாக்க பல்வகை சமயம் அல்லது நம்பிக்கைகளைத் திறந்த மனதோடு ஏற்று,

மதித்து நிர்வகிப்பர். 1.5.4 சுபிட்சமான சமுதாயத்தை உருவாக்க பல்வகை சமயம் அல்லது நம்பிக்கைகளைத் திறந்த

மனதோடு ஏற்று, மதித்து நடக்கும்

போது ஏற்படும் மனவுணர்வை விவரிப்பர். .(நன்னெறி உணர்வு)

1.5.5 சமுதாயத்தில் பல்வகை சமயம் அல்லது நம்பிக்கைகளைத் திறந்த மனத்தோடு ஏற்று செயல்படுவர். (நன்னெறி

நடத்தை)

பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் 25/25 மாணவர்கள் :-

 குறைந்தது பல்வகை சமயம் அல்லது நம்பிக்கைகளைத் திறந்த மனதோடு ஏற்று, மதித்து நடப்பதனால் ஏற்படும் 4

மனவுணர்வுகளை எழுதுவர்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் சமயக்கல்வி மற்றும் சமய நம்பிக்கைகள் தொடர்பான படங்களை உற்றுநோக்குதல்; கேள்விகளுக்குப்
நடவடிக்கை
பதிலளித்தல்;பாடத்தலைப்பை ஊகித்தல்.

2. மாணவர்கள் குழு முறையில் பல்வகை சமயம் அல்லது நம்பிக்கைகளைத் திறந்த மனதோடு ஏற்று, மதித்து

நடப்பதை விவரிக்கும்

கூற்ற்களைக் கலந்துரையாடுதல்.

3. மாணவர்கள் கலந்துரையாடிய கருத்துகளைப் படைத்தல். (PAK 21 – THINK PAIR & SHARE)

4. மாணவர்கள் பாடம் தொடர்பாக வழங்கப்படும் 4 கேள்விகளுக்குப் பதிலளித்தல். (TP4 – TP6)

5. மாணவர்கள் பாடம் தொடர்பாக வழங்கப்படும் 2 கேள்விகளுக்குப் பதிலளித்தல் (TP2 – TP3)

6. மாணவர்கள் தங்கள் பதில்களை ஆசிரியரிடம் சரி பார்த்தல்.

பயிற்றுத் துணை  பாடநூல் / சிப்பம்  கதைப்புத்தகம்  மாதிரிவுரு / வரைபடம்

பொருள்  படவில்லை  மெய்நிகர்ச்சூழல்  மற்றவை :

 வலையொளி  இணையம் / மடிக்கணினி ______________________________

_________________________
 இயங்கலை புதிர்  வானொலி / தொலைக்காட்சி

வருகை வருகை புரிந்த மாணவர்கள் : _____ / ______

வருகை புரியாத மாணவர்கள் : _____ / ______

சிந்தனை மீட்சி ____/____ மாணவர்கள் இன்றைய பாட நோக்கம் அடைந்தனர்.

VII. குறைநீக்கல் -
VIII. வளப்படுத்துதல் -
IX. திடப்படுத்துதல் -

____/____ மாணவர்கள் இன்றைய பாட நோக்கம் அடையவில்லை.

____/____ பாட நோக்கம் அடையாத மாணவர்களுக்குக் கீழ்க்கண்ட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்து.
III. …..

____/____ வருகை புரியாத மாணவர்களுக்குக் கீழ்க்கண்ட தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

III. …..

குறிப்பு கற்றல் கற்பித்தல் தடைக்காரணம் :

கூட்டம் /பட்டறை பள்ளிநடவடிக்கை குறிப்பிடவும் …………………………………

பத்துமலைத் தமிழ்ப்பள்ளி
SJKT BATU CAVES
RANCANGAN
PENGAJARAN HARIAN

நாள் பாடக்குறிப்பு 2024/2025

வாரம் : 3 நாள் : புதன் தேதி : 27-03-2024

வகுப்பு : 5 செந்தமிழ் பாடம் : நன்னெறிக்கல்வி நேரம் : 9.20 – 9.50

தொகுதி/ நெறி 1
தலைப்பு இறை நம்பிக்கை

உள்ளடக்கத்தரம் 1.0 சமுதாயத்தில் சுபிட்சத்தை உருவாக்கும் சமயக்கல்வி அல்லது நம்பிக்கைகள்

கற்றல் தரம் 1.4 சுபிட்சமான சமுதாயத்தை உருவாக்கும் சமயக்கல்வி அல்லது நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கும்போது
ஏற்படும் மனவுணர்வை
வகைப்படுத்துவர்
1.4.4 சுபிட்சமான சமுதாய உருவாக்கத்திற்குத் தேவையான சமயக்கல்வி அல்லது நம்பிக்கைகளைக்

கடைப்பிடிக்குப்போது ஏற்படும் மனவுணர்வை விவரிப்பர். .(நன்னெறி உணர்வு)

1.4.5 சமுதாயத்தில் பல்வகை சமயம் அல்லது நம்பிக்கைகளைத் திறந்த மனத்தோடு ஏற்று செயல்படுவர். (நன்னெறி

நடத்தை)
பாட நோக்கம் இப்பாட இறுதிக்குள் 25/25 மாணவர்கள் :-

 குறைந்தது சுபிட்சமான சமுதாய உருவாக்கத்திற்குத் தேவையான 4 சமயக்கல்வி அல்லது நம்பிக்கைகளை

அடையாளங்கண்டு கூறுவர்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் சமயக்கல்வி மற்றும் சமய நம்பிக்கைகள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்தல்;பாடத்தலைப்பை
நடவடிக்கை
ஊகித்தல்.

2. மாணவர்கள் தாங்கள் அறிந்த சமுதாய நம்பிக்கைகள் பற்றிக் கூறுதல்.

3. மாணவர்கள் குழு முறையில் கிடைக்கப்பெறும் மலேசிய இனத்தவரின் சமுதாய நம்பிக்கைகளை கடைப்பிடிப்பதனால்

ஏற்படும்

மனவுணர்வுகளைக் கலந்துரையாடுதல்.

3. மாணவர்கள் கலந்துரையாடிய கருத்துகளைத் தொங்காடியாக செய்துப் படைத்தல். (PAK 21 – THINK PAIR & SHARE)

4. மாணவர்கள் மலேசிய இனத்தவரின் சமுதாய நம்பிக்கைகளை அறிந்து மதித்து நடப்பது எவ்வாறு நாட்டின் ஒற்றுமைக்கு

வழிவகுக்கும் என்பதை கலந்துரையாடுதல்.

6. மாணவர்கள் பாடம் தொடர்பாக வழங்கப்படும் 4 கேள்விகளுக்குப் பதிலளித்தல். (TP4 – TP6)

7. மாணவர்கள் பாடம் தொடர்பாக வழங்கப்படும் 2 கேள்விகளுக்குப் பதிலளித்தல் (TP2 – TP3)

8. மாணவர்கள் தங்கள் பதில்களை ஆசிரியரிடம் சரி பார்த்தல்.

பயிற்றுத் துணை  பாடநூல் / சிப்பம்  கதைப்புத்தகம்  மாதிரிவுரு / வரைபடம்

பொருள்  படவில்லை  மெய்நிகர்ச்சூழல்  மற்றவை :

 வலையொளி  இணையம் / மடிக்கணினி ______________________________

_________________________
 இயங்கலை புதிர்  வானொலி / தொலைக்காட்சி

வருகை வருகை புரிந்த மாணவர்கள் : _____ / ______

வருகை புரியாத மாணவர்கள் : _____ / ______

சிந்தனை மீட்சி ____/____ மாணவர்கள் இன்றைய பாட நோக்கம் அடைந்தனர்.

X. குறைநீக்கல் -
XI. வளப்படுத்துதல் -
XII. திடப்படுத்துதல் -

____/____ மாணவர்கள் இன்றைய பாட நோக்கம் அடையவில்லை.

____/____ பாட நோக்கம் அடையாத மாணவர்களுக்குக் கீழ்க்கண்ட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்து.
IV. …..

____/____ வருகை புரியாத மாணவர்களுக்குக் கீழ்க்கண்ட தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

IV. …..

குறிப்பு கற்றல் கற்பித்தல் தடைக்காரணம் :

கூட்டம் /பட்டறை பள்ளிநடவடிக்கை குறிப்பிடவும் …………………………………

You might also like