You are on page 1of 24

BTR3016 PROJEK PENYELIDIKAN BAHASA TAMIL

இரமினி பெருமாள்
D20201095081

மாணவர்களிடையே செய்வினை செய்யப்பாட்டுவினையின்


புரிதலை ‘வினை அறிவோம்’ ASYNCHRONOUS கற்றல்
கருவியின் மூலம் மேம்படுத்துதல்.
1.1 முன்னுரை
• இலக்கணம் என்றால் ஒரு மொழியை பிழையில்லாமல் கற்பதற்குத் தேவையான
விதிகளின் தொகுப்பாகும்.

• தமிழிலக்கணம் – எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

• தமிழ் இலக்கண நூல்கள்- தொல்காப்பியம், வீரசோழியம்,நேமிநாதம்,நன்னூல்

• தமிழ் இலக்கணம் – சொற்புணர்ச்சி-எழுத்ததிகாரம் (தொல்காப்பியம்)-புணரியல்-


செய்வினை செய்யப்பாட்டு வினை
1.2 ஆய்வு சிக்கல்
• இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மரபு வழியில் அமைந்த அல்லது தொன்றுத்தொட்டு
பயன்படுத்தி வரும் கற்பித்தல் முறையைப் பின்பற்றுதல் ஆகும். குறிப்பாக, இலக்கணத்தை
மனனப் பாடமாகக் கற்பிக்கும் முறை.

• மனனம் செய்வதில்ஆர்வமில்லாத மாணவர்கள் இலக்கணப் பாடத்தின் மேல் நாட்டமற்று


காணப்படுகின்றனர். (அழககசன், 2020)

• மாணவர்கள் விரும்பும் வகையில் மின்னனுப் பொருள்கள் இல்லாததால் ஆசிரியர்களுக்குச்


சிக்கல்கள் ஏற்படுகிறது.

• மாணவர்கள் இலக்கணத்தை வெறுப்பதற்கு இலக்கணம் காரணமன்று; மாணவர்களின் அறிவு


நிலையும் காரணமன்று; கற்பிக்கும் ஆசிரியர்களே காரணம் என்று பேராசிரியர் (சுப்புரெட்டியார்,
ந.1990) மொழிந்துள்ளார்.
ஆய்வு சிக்கல்

இலக்கணம் கற்பித்தல்: சிக்கல்களும் தீர்வுகளும் – வெங்காட்டம்மாள், ரா –


2012 –தமிழக்கல்வி ஆராய்சி மாநாடு 2012
1.3 ஆய்வு நோக்கம்

1. செய்வினை செய்யபாட்டுவினை புரிதலின் அடைவுநிலையைக் கண்டறிதல்.

2. மாணவர்களிடையே செய்வினை செய்யபாட்டுவினை சார்ந்த புரிதலை


‘வினை அறிவோம்’ என்ற கருவியின் வழி மேம்படுத்துதல்.
1.4 ஆய்வு வினா ??

1. செய்வினை செய்யபாட்டுவினை புரிதலில் ஏற்படும் சிக்கல்கள் யாவை ?

2. மாணவர்களிடையே செய்வினை செய்யபாட்டுவினை சார்ந்த புரிதலை ‘வினை


அறிவோம்’ என்ற கருவியின் வழி எப்படி மேம்படுத்துதல். ?
1.5 ஆய்வு பின்னணி
• ஒரு மொழியின் அமைப்பு பற்றிக் கூறுவதே அம்மொழியின் இலக்கணம் (A grammar is that deals with
the structure of the language) எனக் கருதுவர். (அகத்தியலிங்கம், 2001)

• தமிழ்மொழிக்கு இலக்கணம் ஒருவர் தம் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் நிலை மாறாமல் எழுதவும்
பயன்படுகிறது. (Komathy, 2020)

• மலேசியாவில் இடைநிலைப்பள்ளிகளில் இலக்கணம் கற்றல் கற்பித்தலில் ஏற்பட்ட மாற்றத்தை 1956


ஆ ம் ஆ ண் டு க ளு க் கு ப் பிறகே க ாண மு டி கிறது .
ஆய்வுப் பின்னணி

● அதன் பின்னர், கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு 1988 ஆம் ஆண்டில்


இடைநிலைப்பள்ளிகளுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட பாடத்திட்டம் என்ற பெயரில் முறையான
கலைத்திட்டத்தை வரையறுத்துக் கொடுத்தது. (சாமிக்கண்ணு, 2015)

● இன்றைய சூழலில் தொடக்கப்பள்ளிகளும் இடைநிலைப்பள்ளிகளிலும் தமிழ்மொழிப் பாடம்


கற்பிக்க முறையான கலைத்திட்டம் வரையறுத்து மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது.
(தம்புராஜ், 2016)
1.6 ஆய்வு நன்மைகள்

• மாணவர்களிடையே செய்வினை செய்யபாட்டுவினை புரிதலை மேம்படுத்த


முடியும்

• செய்வினை செய்யப்பாட்டுவினை புரிதலை வினை அறிவோம் செயலியின்


வழி மேம்படுத்துதல்.
1.7 ஆய்வு எல்லை

இலக்கணம் சொல்லிலக்கணம்

செய்வினை
வினை வகைகள்
செய்யப்பாட்டுவினை

• இடைநிலைப் பள்ளி மாணவர்கள்


1.8 ஆய்வு சான்றாதாரம்

துணைச் சான்றாதாரம்
-நூல்கள்
-ஆய்வேடுகள்
-ஆய்வுக் கட்டுரைகள்
-ஆய்விதழ்கள்

முதன்மை சான்றாதாரம்
-மதிப்பீட்டு புள்ளிகள்
-பாடத்திட்டம்
இயல் 2 : ஆய்விலக்கிய
மீளநோக்கு
1.8 முந்தைய ஆய்வுகள்

லோகப்பிரியா சண்முகம் 2022


 தமிழ் மொழி இலக்கணம் கற்பித்தலில்
தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைக் கொண்டு
புத்தாக்கம் செய்தல்.

 ஆய்வு வடிவமைப்பு: நூலக ஆய்வு


1.8 முந்தைய ஆய்வுகள்

கோமதி அந்தோனி 2020


 தமிழ்மொழி இலக்கணம் கற்றல் கற்பித்தலில் வரைகதையின்
பயன்பாடு.

 ஆய்வு வடிவமைப்பு: களவாய்வு

 உற்று நோக்கல் பாரம் – பண்புசார் அணுகுமுறை


1.8 முந்தைய ஆய்வுகள்
வசந்தகுமாரன் சேகர் 2019

 திரைப்பட உத்தியைப் பயன்படுத்தி மாணவர்களின் பெயரெச்சம் கற்றலை


மேம்படுத்துதல்.

 ஆய்வு வடிவமைப்பு – செயலாய்வு

 கருத்தறி வினா தொகுதி, முன்னறிப் பின்னறித் தேர்வு – அளவுசார் அணுகுமுறை


5C முந்தைய ஆய்வு
CITE
தமிழ்மொழி இலக்கணம் கற்றல் கற்பித்தலில் திரைப்பட உத்தியைப் பயன்படுத்தி கற்றலை மேம்படுத்துதல் . (வசந்தகும
சேகர் 2019)

COMPARE
இலக்கணத்தின் திரைபட உத்தி
இலக்கணத்தின் செயலி பயன்பாடு

CONTRAST
பொதுவாக இலக்கணத்தில் பெயரெச்சம் பற்றி ஆய்வு செய்தல்
செயலி பயன்பாடு தொழில்நுட்ப அனுக்குமுறைக்கேற்ப அமைந்துள்ளது

Critize
இந்தக் காலக்கட்டத்தில் திரைப்படம் மாணவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை
செயலி வழி தொழில்நுட்ப அணுகுமுறைக்கேற்ப அமைந்துள்ளது.

CONNECT
தமிழ்மொழி இலக்கணம்
வினை வகைகள் (செய்வினை செய்யப்பாட்டுவினை)
இலக்கணம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள்
1.8 முந்தைய ஆய்வுகள்
சேகர் அர்ஜீணன் 2018
 இலக்கணத் திறன் கற்றல் கற்பித்தலுக்கு உதவும் சிஷ்யன் அணுகுமுறை.

 ஆய்வு வடிவமைப்பு – செயலாய்வு

 முன்னறி சோதனை, பின்னறி சோதனை, உற்று நோக்கல் பாரம் – அளவுசார் &


பண்புசார் அணுமுறை
இயல் 3
ஆய்வு நெறிமுறை
ஆய்வு அணுகுமுறை

• அளவுசார்
• பண்புசார்

ஆய்வு மாதிரி
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோர் : 20

ஆய்வுக்கு கட்டுப்படுத்தப்பட்டோர் : 20
ஆய்வு கருவிகள்
• முன்னறிவுத் தேர்வு
• பின்னறிவுத் தேர்வு
• கருத்தறி வினா
• உற்றுநோக்கல்
தரவு சேகரிக்கும் முறை

அனுமதி கோருதல் முன்னறிவுத் கருத்தறி வினா


தேர்வு

பின்னறிவுத் தேர்வு
ஆய்வுக் கோட்பாடு

• Masteri கோட்பாடு என்பது ஒரு திறனில்


மாணவர்களை வலு அடையும் வரை மேம்படுத்துதல்.
நன்றி

You might also like