You are on page 1of 10

படைப்பிலக்கியம்

இன்றைய மலேசியத் தமிழ் இலக்கியப்


படைப்பிலக்கியத்தின் வெளிபாடுகள் உலகளாவிய
தமிழின் உன்னத அடைவுக்கானப் பங்களிப்பைக்
குழுவில் கலந்துரையாடி ஆராய்ந்து தீர்மான
கருத்துகளை மதிப்பீடு செய்து தொகுத்து 30
நிமிடத்திற்குப் படைத்திடுக.
படைப்பிலக்கியம் என்றால் என்ன?
• படைப்பிலக்கியமாவது மற்றொன்றைப் பார்த்துப் படைக்கப்படாததாகும்.
• தனியொருவனே தன் சிந்தனைத் திறனால் கற்பனை கலந்து ஒரு வடிவம்
கொடுத்துப் படைப்பது படைப்பிலக்கியமாகும்.
• ஒருவன் ஒரு வகையான படைப்பிலக்கியம் படைத்த பிறகு அது போலவே
இன்னொருவன் தன் கற்பனையில் இன்னொன்றைப் படைப்பதும்
படைப்பிலக்கியமாகும்.
பண்டைய படைப்பிலக்கி யம்

• பண்டைக் காலத்தில் படைப்பு இலக்கியங்கள் பெரும்பாலும் செய்யுளிலேயே


எழுதப்பட்டன.
• குறைந்த சொற்களில் நிறையச் செய்திகளைச் செய்யுளில் கூறிவிட முடியும்.
• ஓலைச் சுவடிகளில் எழுதியதால் குறைவாக எழுதி, நிறைவாகச் சொல்ல வேண்டும்
என்ற எண்ணம் படைப்பாளிகளிடம் இருந்ததால் செய்யுள் நடை அதற்குத்
துணையாக இருந்தது.
• எனவே, உரைநடை தேவைப்படுகின்ற இடம் தவிர, பிற படைப்புகளில் செய்யுள்
நடையே பயன்பட்டது.
மலேசியத் தமிழ் படைப்பிலக்கியம்
• மலேசியாவில் வெளிவந்த ஆரம்ப கால எழுத்துக்கள் தமிழ்நாடு மற்றும் இலங்கையிலிருந்து
தருவிக்கப்பட்டவை.
• அவை மலேசியாவின் சூழலை மையமாகக் கொண்டு எழுதப்படவில்லை.
• மேலும் எழுதிய எழுத்தாளர்கள் தமிழ்நாடு மற்றும் இலங்கையச் சேர்ந்தவர்களாவர். (முரசு
நெடுமாறன் & கிருஷ்ணன் மணியம்,2005).
• உண்மையான மலேசியத் தமிழ் இலக்கியம் 1946-ஆம் ஆண்டுக்குப் பின்னரே தோன்றியது
என்ற கருத்தை மா.இராமையா(1978) முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
• இந்தத் தொடக்கங்களிலிருந்து மலேசியாவில் இலக்கிய வரலாறு எழுச்சியும் தளர்ச்சியும்
கண்டு தொடர்ந்து வளர்ந்திருக்கிறது.
படைப்பிலக்கி ய வகை கள்

நாடகம் நாவல்

சிறுக
கவிதை
தை
நாளிதழ்
நாடகம்
(விடுதலைக்
குப் முன்)

தொலைக்காட்
மேடை நாடகம்
சி நாடகம் நாடக
(விடுதலைக்
(விடுதலைக் ம் குப் முன்)
குப் பின்)

வானொலி
நாடகம்
(விடுதலைக்
குப் பின்)
கவிதை
மலேசியத் தமிழ் படைப்பிலக்கிய வகைகளுள் கவிதை இலக்கியமே முதலில்
தோன்றியது.
மலேசியாவின் முதல் தமிழ் இலக்கியப் படைப்பாகக் கருதப்படுவது
நாகப்பட்டினம் மரு.வெங்கடாசலம் பிள்ளை அவர்களால் இயற்றப் பெற்ற “
ஆறு முகப் புதிகம்” என்ற கவிதை நூலாகும்.
நீதி இலக்கியங்கள், மருத்துவ நூல்கள் எல்லாம் கவிதை நடையில்
எழுதப்பட்டவையாகும்.
நாவல்
கவிதைக்கு அடுத்த நிலையில் நாவலைக் குறிப்பிடலாம்.
மலேசியாவின் முதல் நாவல் க.வெங்கடரத்தினம் அவர்களால் 1917-இல்
எழுதப்பட்ட “கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி.
சி று கதை
முதல் மலேசியத் தமிழ் சிறுகதை வே.சின்னையாவால் 1930-இல்
வெளியிடப்பட்ட “ நவரச கதா மஞ்சரி” எனும் தொகுப்பில் அடங்கியுள்ள
ஐந்து சிறுகதைகளாகும்.
நன்றி

You might also like