You are on page 1of 7

நாடிக்கற்றல்

குழு 3
1. நிவேந்தா
2. தர்ஷினி
3. பிரியதர்ஷினி
4. தானியல்
நாடிக்கற்றல் என்றால் என்ன?
 மாணவர்களைச் சுயமாகக் கற்கத் தூண்டுதல்.
 ஒரு வகுப்பறை கற்றல் நுட்பம் மட்டுமல்ல, அது ஒரு தனிப்பட்ட
தத்துவம் ஆகும்
 தமக்குப் பிடித்தமான தம் திறமைக்கு ஏற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
 தாம் படித்தறியும் விஷயங்களுக்குத் தானே பொறுப்பு என உணருதல்.
 தமது விருப்பு, வெறுப்பு, இயலாமை, தோற்றம் போன்றவற்றை
உணர்வர்.
நாடிக்கற்றலின் நோக்கம்
திறமைக்கு
ஏற்ற அடைவு
பொது
நடவடிக்கைக நிலையைச்
அறிவைப்
ளில் சுயமாக
பெறுதல்
ஈடுப்படுத உணருதல்
ல்.
விருப்பு,
வெறுப்பு,
ஆற்றல்,
சுயமாக
இயலாமை,
துலங்குதல்
தோற்றம்-
அறிந்து
கொள்ளுதல்
நாடிக்கற்றல் மையத்தின் தன்மைகள்

கவர்ச்சி கால அவகாசம்


தனி அறையாக
மிக்கதாக நிர்ணயிக்க மகி
ழ்
ச்
சி
யான சூழல்
இருக்க
இருக்க ப்பட வேண்டும்
வேண்டும்
வேண்டும் வேண்டும்
நாடிக்கற்றல் மையத்தின் தன்மைகள்

மாணவர்
படைப்பைப்
விளக்க பொருள்கள் பார்வைக்கு
அட்டைகள் முறையாக வைக்கும்
தெளிவாக அடுக்கப்பட வசதி
இருக்க ் வேண்டும் இருத்தல்
வேண்டும். வேண்டும்
நாடிக்கற்றலில் ஆசிரியர்களின் பொறுப்பு

 பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும்


 மதிப்பீடு செய்ய வாய்ப்பளிக்க வேண்டும். அதற்குப்
பயிற்சிகளுக்கு ஏற்ற விடையைத் தயார் செய்ய வேண்டும்.
 கற்றல் மையத்தை ஏற்றச் சூழலில் அமைக்க வேண்டும்
 தேவைப்படும் நேரத்தில் வழிகாட்ட வேண்டும்
 பல்வகை வினாமுறைகள் இருக்குமாறு செய்ய வேண்டும்

You might also like