2. மாணவர்கள் ஏதேனும் அறிவியல் பாட தலைப்பு ஒன்றினைப் புரிந்து குறிவரைவில் விளக்க வேண்டும். 3. தொழில் நுட்பம் (கணினி) பயன்படுத்தி மாணவர்கள் குறிவரைவினை உருவாக்க வேண்டும். 4. ஒரு A4 தாள் வடிவில் அந்தக் குறிவரைவு அமைய வேண்டும். 5. சுய படைப்பாக இருத்தல் அவசியம். 6. மாணவர்கள் படைப்பினைப் பாட ஆசிரியரிடம் அணுப்பவும். எடுத்துக்காட்டு I-THINK குறிவரைவு