You are on page 1of 8

நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி ஆண்டு : 2 வளர்த்தமிழ்

வாரம் 29 நாள் / கிழமை : 22/10/2023 ஞாயிறு நேரம் : 4.00 – 5.30

கருப்பொருள் சுற்றுச்சூழல்

தலைப்பு இலக்கணம்

உள்ளடக்கத்தரம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

5.3.7 இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் அறிந்து சரியாகப்


கற்றல் தரம்
பயன்படுத்துவர்.

இப்பாட இறுதியில் மாணவர்கள் :-

இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

மாணவரால்;

நோக்கம் 1. சொற்களையும் வாக்கியங்களையும் வாசிக்க முடியும்.

2. சொற்களைக் காலங்களுக்கேற்ப வகைப்படுத்திக் கூற முடியும்.

3. மூன்று காலங்களிலும் வாக்கியங்களை உருவாக்கி எழுத

முடியும்.

கற்றல் கற்பித்தல் பாட அறிமுகம்/ பீடிகை :


நடவடிக்கைகள் 1. மாணவர்கள் காலங்களை ஒட்டி மீட்டுணர்ந்து ஆசிரியருடன்

கலந்துரையாடுதல்.

2. தொடர் நடவடிக்கைகள் :

1. மாணவர்களுக்கு ஆசிரியர் காலங்களை ஒட்டி விளக்கமளித்தல்.

2. மாணவர்கள் ஆசிரியரைப் பின்னொற்றி வாக்கியங்களைப் பிழையற

வாசித்தல்.

3. மாணவர்கள் சொற்களைக் காலங்களுக்கேற்பச் சரியாக வகைப்படுத்துதல்.

4. மாணவர்கள் வாக்கியங்களில் காலங்களுக்கேற்பச் சரியான சொல்லைக்

கொண்டு நிரப்புதல்.

5. மாணவர்கள் குழு முறையில் கலந்துரையாடி மூன்று காலங்களிலும்


வாக்கியங்களை உருவாக்கப் பணித்தல்.

6. மாணவர்கள் சரியான விடையைக் கலந்துரையாடி எழுதுதல்.

முடிவு :

மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பயிற்சிகளைச் செய்து; சரியான

விடைகளை எழுதுதல்.

சிந்தனை மீட்சி

நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி ஆண்டு : 2 வளர்த்தமிழ்


29 நாள் / கிழமை : 23/10/2023 நேரம் : 4.00 – 5.30
வாரம்
ஞாயிறு
கருப்பொருள் தொகுதி 21 -வரலாறு

தலைப்பு திருத்தி வாசித்திடுக

1.7 பொருத்தமான சொல், சொற்றொடர், வாக்கியம்


உள்ளடக்கத்தரம்
ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்

1.7.4 பேச்சுவழக்குச் சொற்களைத் திருத்திச் சரியாகப் பயன்படுத்திப்


கற்றல் தரம்
பேசுவர்.

இப்பாட இறுதியில் மாணவர்கள் :-

குறைந்தது 10/15 பேச்சுவழக்குச் சொற்களைத் திருத்திச் சரியாகப் பயன்படுத்திப்


நோக்கம்
பேசுவர்.

கற்றல் கற்பித்தல் பாட அறிமுகம்/ பீடிகை :


1.மாணவர்கள் பேச்சுவழக்குச் சொற்களைத் ஒட்டி மீட்டுணர்ந்து
நடவடிக்கைகள்
ஆசிரியருடன் கலந்துரையாடுதல்.
2 தொடர் நடவடிக்கைகள் :
1. மாணவர்களுக்கு ஆசிரியர் பேச்சு வழக்குச் சொற்கள் ஒட்டி
விளக்கமளித்தல்.
2. மாணவர்கள் ஆசிரியரைப் பின்னொற்றி பேச்சுவழக்குச் சொற்களைத்
பிழையற வாசித்தல்.
3. மாணவர்கள் பேச்சுவழக்குச் சொற்களைத் சரியாக வகைப்படுத்துதல்.
4. மாணவர்கள் வாக்கியங்களில் சரியான சொல்லைக் கொண்டு பேசுதல்.
5. மாணவர்கள் குழு முறையில் கலந்துரையாடி பேச்சுவழக்குச்
சொற்களைத் திருத்தி வாக்கியங்களை உருவாக்கப் பணித்தல்.
6. மாணவர்கள் சரியான விடையைக் கலந்துரையாடி பேசுதல்.

முடிவு :
மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பயிற்சிகளைச் செய்து; சரியான
விடைகளை எழுதுதல்.
சிந்தனை மீட்சி

நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி ஆண்டு : 2 வளர்த்தமிழ்


29 நாள் / கிழமை : 25.10.2023 / நேரம் : 2.40 – 3.40
வாரம்
புதன்
கருப்பொருள்

தலைப்பு உலகில் நாங்கள்

உள்ளடக்கத்தரம் 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.

கற்றல் தரம் 2.2.15 லகர, ழகர , ளகர எழுத்துகளைக் கொண்ட சொற்களைச்


சரியான உச்சரிப்புடன் வாசிப்பர்.

இப்பாட இறுதியில் மாணவர்கள் :-

லகர, ழகர , ளகர எழுத்துகளைக் கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன்


நோக்கம்
வாசிப்பர்.
பாட அறிமுகம்/ பீடிகை :

1. மாணவர்களுக்கு ஆசிரியர் போக்குவரத்து தொட்ர்பாக விளக்கமளித்தல்.


மாணவர்கள் ஆசிரியரைப் பின்னொற்றி கதையைச் சரியான வேகம்,
தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசித்தல்.
2. மாணவர்கள் தனியாள்/குழு முறையில் பத்திகளை உரக்க வாசித்தல்.
3. மாணவர்கள் லகர, ழகர , ளகர எழுத்துகளைக் கொண்ட சொற்களைச்

சரியான உச்சரிப்புடன் வாசிப்பர் கலந்துரையாடுதல்.


4. மாணவர்கள் சொற்களஞ்சியங்களின் பொருளைக் கண்டறிந்து
கற்றல் கற்பித்தல் கூறுதல்.
5. மாணவர்கள் குழு முறையில் கலந்துரையாடி லகர, ழகர , ளகர
நடவடிக்கைகள்
எழுத்துகளைக் கொண்ட சொற்களைச் சரியான உச்சரிப்புடன்

வாசித்து எழுதுவர்.

1. முடிவு :

மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பயிற்சிகளைச் செய்து; சரியான

வாக்கியங்களை எழுதுதல்.

சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி ஆண்டு : 2 வளர்த்தமிழ்


28 நாள் / கிழமை : 17.10.2023 நேரம் : 4.00 – 5.30
வாரம்
செவ்வாய்
கருப்பொருள் சுற்றுச்சூழல்

தலைப்பு செய்யுளும் மொழியணியும்

4.8 புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்;


உள்ளடக்கத்தரம்
எழுதுவர்.

4.8.1 இரண்டாம் ஆண்டுக்கான புதிய ஆத்திசூடியையும் அதன்


கற்றல் தரம்
பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
நோக்கம் - புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

பாட அறிமுகம்/ பீடிகை :

1. மாணவர்கள் புதிய ஆத்திசூடியை மீட்டுணர்ந்து ஆசிரியருடன்

கலந்துரையாடுதல்.

தொடர் நடவடிக்கை :
1. மாணவர்கள் வாசிப்புப் பகுதியை உரக்க வாசித்தல்.

2. மாணவர்கள் சூழலைக் கண்டறிந்து புதிய ஆத்திசூடியைக் கூறுதல்.

கற்றல் கற்பித்தல் 3. மாணவர்கள் புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும் கண்டறிந்து


நடவடிக்கைகள் கூறுதல்.
4. மாணவர்கள் புதிய ஆத்திசூடிக்குப் பொருத்தமான சூழல் ஒன்றனைத்
தயாரித்துக் கூறுதல்.
5. மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பயிற்சிகளைச் செய்து;
சரியான விடைகளை எழுதுதல்.
முடிவு :

மாணவர்கள் புதிய ஆத்திசூடியையும் அதன் பொருளையும் மனனம்


செய்து; வகுப்பின் முன் ஒப்புவித்தல்.

சிந்தனை மீட்சி
நாள் பாடத்திட்டம்

பாடம் தமிழ்மொழி ஆண்டு : 2 வளர்த்தமிழ்

வாரம் 28 நாள் / கிழமை : 18/10/2023 புதன் நேரம் : 2.10 - 3.40

கருப்பொருள் சுற்றுச்சூழல்

தலைப்பு இலக்கணம்

உள்ளடக்கத்தரம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

5.3.7 இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் அறிந்து சரியாகப்


கற்றல் தரம்
பயன்படுத்துவர்.
இப்பாட இறுதியில் மாணவர்கள் :-
நோக்கம் - இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் கற்பித்தல் பாட அறிமுகம்/ பீடிகை :

நடவடிக்கைகள் 1. மாணவர்கள் காலங்களை ஒட்டி மீட்டுணர்ந்து ஆசிரியருடன்

கலந்துரையாடுதல்.

தொடர் நடவடிக்கைகள் :

1. மாணவர்களுக்கு ஆசிரியர் காலங்களை ஒட்டி விளக்கமளித்தல்.

2. மாணவர்கள் ஆசிரியரைப் பின்னொற்றி வாக்கியங்களைப் பிழையற வாசித்தல்.

3. மாணவர்கள் சொற்களைக் காலங்களுக்கேற்பச் சரியாக வகைப்படுத்துதல்.

4. மாணவர்கள் வாக்கியங்களில் காலங்களுக்கேற்பச் சரியான சொல்லைக்

கொண்டு நிரப்புதல்.

5. மாணவர்கள் குழு முறையில் கலந்துரையாடி மூன்று காலங்களிலும்

வாக்கியங்களை உருவாக்கப் பணித்தல்.

6. மாணவர்கள் சரியான விடையைக் கலந்துரையாடி எழுதுதல்.

முடிவு :

மாணவர்கள் ஆசிரியரின் துணையுடன் பயிற்சிகளைச் செய்து; சரியான


விடைகளை எழுதுதல்.

சிந்தனை மீட்சி

You might also like