You are on page 1of 8

இறுதியாண்டு மதிப்பீடு

2023/2024
நன்னெறிக் கல்வி (ஆண்டு 3 )

பெயர் :................................................ ஆண்டு: 3


………….

பிரிவு A
(20 புள்ளிகள்)
சரியான விடைக்கு வட்டமிடுக.

1. நெல் அறுவடை விழாவை நீண்ட வீடுகளில் சிறப்பாக கொண்டாடுவர்.

A. தீபாவளி

B. கிறிஸ்துமஸ்

C. சீனப் புத்தாண்டு

D. காவாய்

2. பள்ளிக்குடியினர் பரிசளிப்பு விழாவின் ஏற்பாடுகளை ஒன்றிணைந்து செய்ததால், அவ்வேலை


____________________ முடிந்தது.

A. காலதாமதமாக
B. கடினமாக
C. விரைவாக
D. மெதுவாக

3. ஒவ்வொரு திங்கட்கிழமையன்று, மாணவர்த் தலைவர்கள் சபைக்கூடலில் தங்கள் _____________


ஆற்றினர்.
A. துன்பங்களை
B. கடமைகளை
C. தோல்விகளை
D. வாக்குவாதங்களை
4. பள்ளிப் பாதுகாவலரின் சேவையைப் _______________ வாழ்த்துஅட்டை தயாரித்துக் கொடுக்கலாம்.
A. பாரட்டி
B. கோபமாக ஏசி
C. வெறுப்பைக் காட்டி
D. பகைமையுணர்வோடு

5. கீழ்காண்பனவற்றுள் எவை உயர்வெண்ணம் கொண்ட சொல் அல்ல.


A. பாராட்டு
B. வாழ்த்துகள்
C. நன்றி
D. தற்பெருமை

6. பள்ளிப் பணியாளர்களோடு ஒன்றிணைந்து வகுப்பறைக்குச் சாயம் பூசும் நடவடிக்கை,


பள்ளிக்குடியினர்மீது ____________________ பண்பை வெளிப்படுத்துகிறது.
A. வெறுப்பைக் காட்டும்
B. கோபத்தைக் காட்டும்
C. அன்பு செலுத்தும்
D. ஆணவம் செலுத்தும்

7. நவீன் தன் நண்பனை இடைநிலைப்பள்ளி மாணவன் மிரட்டுவதை உடனடியாகக் கட்டொழுங்கு


ஆசிரியரிடம் முறையிட்ட செயல் அவன் ________________ பிரதிபலிக்கிறது.
A. கோழையைப்
B. துணிச்சலைப்
C. வெறுப்பைப்
D. பயவுணர்வை

8. ஊக்கமுடைமையைக் கடைப்பிடிப்பதால் நமது _________________ அடையலாம்.


A. குறிக்கோளை C. தோல்வியை
B. துன்பத்தை D. வீழ்ச்சியை

9. பள்ளியில் ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டுப் பள்ளிக்குடியினருடன் ஒத்துழைப்பு


நல்குவது மிகவும் _____________________.
A. விரயமாகும்
B. பொறுப்பற்ற செயலாகும்
C. தேவையற்றதாகும்
D. அவசியமாகும்

10. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எவை விட்டுக்கொடுத்தலின்வழி ஏற்படும் நன்மை அல்ல.


A. சகிப்புத்தன்மை கூடும்
B. நற்புறவு வளரும்
C. சண்டை ஏற்படும்
D. மனநிறைவு உண்டாகும்

பிரிவு B
(10 புள்ளிகள்)
மலேசியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளைப் படத்திற்கு ஏற்றவாறு முறையாக
எழுதுக.
மலேசியாவில்
கொண்டாடப்படும்
பண்டிகைகள்

கிறிஸ்துமஸ் சீனப் புத்தாண்டு


பொங்கல் வைசாகி
நோன்புப் பெருநாள்
பிரிவு C
(6 புள்ளிகள்)

விடுப்பட்ட தேசியக் கோட்பாடுகளை முறையாக எழுதுக.

1. இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்.


2.

3.

4.

5. நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்.

பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல்.

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்.

பிரிவு C
(10 புள்ளிகள்)
பள்ளிக் குடியினரையும் வருகையாளர்களையும் மதிப்பதால் ஏற்படும் மனவுணர்வை வரைந்திடுக.
மகிழ்ச்சி கவலை

1. தோட்டக்காரரின் பொருள்களைத் தூக்க உங்கள் நண்பன்


உதவி செய்கிறான்.

2. ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.


உங்கள் தோழி பாடத்தைக் கவனிக்காமல் பிற
நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கிறாள்.

3. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரின் உரையை


மாணவர்கள் அமைதியாகச் செவிமடுத்தனர்.

4. கட்டொழுங்கு ஆசிரியரின் வாகனத்தை நண்பன்


சேதப்படுத்துகிறான்.

5. பள்ளிக்கு வருகை புரிந்த கல்வி அதிகாரிக்குப் பூங்கொத்து


கொடுத்து சிறப்பு செய்கிறார்கள்.
பிரிவு D
(20 புள்ளிகள்)
நடுவுநிலைமையான செயலுக்கு () எனவும் நடுவுநிலைமை அற்ற செயலுக்கு ( X ) என
அடையாளமிடுக.

1. வள்ளி தான் கொண்டு வந்த பலகாரங்களைச் சக்திக்கு மட்டும்


கொடுத்தாள்.
2. பள்ளி பாதுகாவலர் தமது நண்பரின் வாகனத்தை மட்டும் பள்ளி
வளாகத்தில் நிறுத்த அனுமதித்தார்.
3. கூட்டுப்பணியின்போது பள்ளிக்குடியினர் பொறுப்புகளைப் பகிர்ந்து
கொண்டனர்.
4. பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் அனைத்து மாணவர்களுக்கும்
தீபாவளி பரிசுகளை வழங்கினர்.
5. பிற மாணவனைக் கீழே தள்ளிய வகுப்புத் தலைவனை ஆசிரியர்
கண்டித்தார்.
6. சங்கீதா பணக்கார நண்பர்களிடம் மட்டுமே பழகுவாள்.
7. ஐந்தாம் ஆண்டு மாணவன் முதலாம் வகுப்பு மாணவனைக் கனமான
பொருளைத் தூக்கச் செய்தான்.
8. பள்ளி ஊழியர்கள் அனைவருக்கும் வேலைகள் சமமாகப் பிரித்து
வழங்கப்பட்டன.
9. உடற்கல்வி ஆசிரியர் அனைத்து மாணவர்களையும் பாரபட்சமின்றித்
திடலில் விளையாட அனுமதி அளித்தார்.
10. மலர்விழி அனைவரிடமும் சரிசமமாகப் பழகுவாள்.
பிரிவு E
(12 புள்ளிகள்)
பள்ளியில் ஊக்கமுடைமைப் பண்பைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகளையும்
கடைப்பிடிக்காவிடில் ஏற்படும் தீமைகளையும் வகைப்படுத்தி எழுதுக.

ஊக்கமுடைமைப் பண்பு

கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் கடைப்பிடிக்காவிடில் ஏற்படும் தீமைகள்


1) 1)

2) 2)

3) 3)

நமக்குச் சோர்வு ஏற்படலாம். வாழ்வில் வெற்றி அடையலாம்.

அனைவரும் நம்மை மதிக்க வாழலாம்.


தாழ்வு மனப்பான்மை உண்டாகும்.

நமது குறிக்கோள் நிறைவேறாமல் சுறுசுறுப்பு மேலோங்கும்.


போகலாம்.

பிரிவு F
(12 புள்ளிகள்)
கீழ்கண்ட மிதமான மனப்போக்கின் சூழல்களை வாசித்து, உங்கள் மனவுணர்வுகளைக் குறிப்பிடுக.

கலைமதி தன் பிறந்தநாளை சங்கர் தனது புதிய வீட்டைப் பற்றி


கீதா பகலில்
உணவைச்
பெற்றோரின்சாப்பிட்டு
ஆசிரியரின்
ஆசிரியரின் மனவுணர்வு
நூல்நிலையத்தில்
வகுப்பு மனவுணர்வு
மனவுணர்வு
மின்
மாணவர்கள்:: :
முடிக்காமல்
விளக்கு சிற்றுண்டி
பள்ளிப் நண்பனின்
பணியாளரின்
பணியாளரின்
கழிப்பறையைப் மனவுணர்வு : பிறகு
மனவுணர்வு
மனவுணர்வு
பயன்படுத்திய ::
ஆடம்பரமாகக் கொண்டாட நண்பர்களிடம் தற்பெருமையாகப்
குப்பைத் தொட்டியில்
அமைதியைக்
எரிகின்றது.கொட்டினாள்.
கடைபிடித்தனர். நீர் ஊற்றிச் சுத்தம் செய்வேன்.
__________________________________
__________________________________
__________________________________
பெற்றோரிடம் பிடிவாதம்
மகிழ்ச்சி பிடித்தாள் . __________________________________
__________________________________
பேசினான்.
கவலை
____
____
____ ____
____

You might also like