You are on page 1of 1

உரை

அவை வணக்கம் – எ.கா:


மதிப்பிற்குரிய தலைமையாசிரியர் அவர்களே,ஆசிரியர்களே, மாணவ
மாணவிகளே,உங்கள் அனைவருக்கும் என் பணிவான
வணக்கம்.

விளிப்பு சொற்கள்:
iv) இடைவிளிப்பு – ஒவ்வொரு பத்தியைத்
தொடங்கும்போதும் இடையிடையே விளிச்சொற்களைப்
பயன்படுத்தவேண்டும்.
எ.கா:
அவையோர்களே / சகோதர சகோதரிகளே / பெரியோர்களே /
மாணவநண்பர்களே

எ.கா:- தலைமையாசிரியர், ஆசிரியர், சக மாணவகளே, நண்பர்களே,


அவையோர்களே / சகோதர சகோதரிகளே / பெரியோர்களே ,

ii) நன்றி நவில்தல் – எ.கா:


இந்த நிகழ்வில் உரையாற்ற எனக்கு வாய்ப்பளித்த பள்ளி
நிருவாகத்தினருக்கு
என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

iii) உரையின் உள்ளடக்கம் – கருத்துகளைக் கோவையாக


எழுதவேண்டும்.

v) முடிவுரை – இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்.


நன்றி, வணக்கம்.

You might also like