Professional Documents
Culture Documents
LEASE வீடு TAMIL VERSION
LEASE வீடு TAMIL VERSION
-2-
மேற்படி வீடு நம்மில் 2 வது பார்ட்டி லீஸ்க்குக் கேட்க, அதற்கு முதல் பார்ட்டியும்
கீழ்க்கண்ட நிபந்தனைகளின்பேரில் லீஸ் விட சம்மதித்துள்ளார். அதற்கான
ஒப்பந்த ஷரத்துக்கள்பின் வருமாறு.
ஷரத்துக்கள்
(1) 1 வது பார்ட்டிக்குச் சொந்தமான மேற்கண்ட, விலாசத்திலுள்ள வீடு 2 வது
பார்ட்டிக்கு 24 மாத காலத்திற்கு லீஸ்க்குக் கேட்டுக் கொண்டதன் பேரில் 1 வது
பார்ட்டி, 2 வது பார்ட்டிக்கு லீஸ்க்கு விட இதன்மூலம்சம்மதிக்கின்றார்.
(2) மேற்படி வீட்டிற்கு லீஸ் தொகையாக 2 வது பார்ட்டி, 1 வது பார்ட்டியிடம் ரூ.
2,00,000/- (ரூபாய் இரண்டு லட்சம் மட்டும்) கொடுத்துள்ளார். அதனை 1 வது
பார்ட்டி பெற்றுக் கொண்டதற்கு இதுவே பணப்பற்று ரசீதாகும். மேற்படி
தொகைக்கு வட்டி ஏதும் கிடையாது. இந்த தொகையை 2 வது பார்ட்டி வீட்டை
காலி செய்யும் போது 1 வது பார்ட்டி, 2 வது பார்ட்டியிடம் மேற்படி தொகையை
திருப்பிக்கொடுக்க சம்மதிக்கின்றார்.
-3-
1.
2.