You are on page 1of 1

கல்வியில் வெற்றி பெற வழிகள்

மாணவர்கள் கல்வியில் _________________________பெற பல முயற்சிகளைக்


கையாளுதல் அவசியம். கல்வியில் வெற்றி பெற பல வழிமுறைகள் உள்ளன.

அவ்வழிமுறைகளில் ஒன்று ஆசிரியர் _______________________கவனம் செலுத்துதல்


ஆகும். ஆசிரியர் போதிக்கும்போது மாணவர்கள் கருத்தூன்றிச் செவி சாய்க்க
வேண்டும். இவ்வாறு செய்வதால் மாணவர்களால் ________________________சுலபமாக
விளங்கிக் கொள்ள இயலும் ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக
பதிலளிக்க முடியும்.

தொடர்ந்து கல்வியில் வெற்றி பெற மாணவர்கள் _________________________


உண்ணுதல் _____________________. பசி மயக்கத்தில் இருக்கும் மாணவர்களால் படிப்பில்
கவனம் செலுத்த முடியாது. காலைச் சிற்றுண்டி உண்ணுவதால் ___________
சுறுசுறுப்படையும். இதன் வழி கற்பிக்கும் பாடங்களை எந்தவித இடையூருமின்றி
மாணவர்களால் கல்வி கற்க இயலும்.

அடுத்ததாக மாணவர்களுக்கு _____________ மிக அவசியம். மாணவர்களால்


கால நேரத்தோடு உறங்கச் செல்ல வேண்டும். இவ்வாறு செய்வதால் மாணவர்களுக்கு
________________________ மற்றும் மன அழுத்தம் ஏற்படாது.

மாணவர்கள் இவ்வழிமுறைகளைப் பின்பற்றினால் கண்டிப்பாக கல்வியில்


சிறந்து விளங்கலாம் மாணவர்களால் கல்வியில் சாதனைப் படைத்து உயர முடியும்.

வெற்றி போதிக்கும்போது காலைச் சிற்றுண்டி பாடங்களைச்

அவசியமாகும் மூளை ஓய்வு மன உளைச்சல்

You might also like