You are on page 1of 10

அணியியல்

பிரியா சிவா
புவனேஸ்வரி கனேசன்
பருவம் 6
சிலேடை அணி (இரட்டுற மொழிதல்)

 ஒரு சொல் பல பொருள் தருவது.

எகா: புத்தியில்லாதவன்
புத்தியில் மிகுந்த ஆதவனைப் போன்றவன்.
மடையன்

சிலேடை அணியின் வகைகள் 


  செம்மொழிச் சிலேடை
 பிரிமொழிச் சிலேடை
செம்மொழிச் சிலேடை
தொடர்ச் சொற்கள் ஒரே விதமாக இருந்து கொண்டே பலபொருள் தருவதாகும்.
நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்த கி. வா. ஜெகந்நாதன் அவர்களுக்குக்
கொடுத்த பாலிலே இறந்த எறும்பு மிதப்பதைக் கண்டு,
எகா: சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான் என்றாராம்.

சீனியில் (சர்க்கரையில்) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது.

சீனிவாசனாகிய விஷ்ணு பகவான் பாற்கடலில் துயில் கொள்கிறார்.

தொடர்சொல் எவ்வித மாற்றத்துக்கு உள்ளாகாமலேயே இரு பொருள் தருவதால்


இது செம்மொழிச் சிலேடை ஆகும்.
பிரிமொழிச் சிலேடை

ஒரு வகையில் பொருள்தரும் தொடர்ச் சொல் வேறு


வகையில் பிரித்து எழுதும்போது வேறு பொருள்
தருவது பிரிமொழிச் சிலேடை எனப்படும்.
விரோத அணி     
முரண் அ ணியே தண்டி யலங்க ார த்த ில ் வ ிர ோத
அ ணிஎ ன்று கூறப ்ப டுகிற து.
 
ம ாறுப ட ்ட ச ொல ்ல ாலும், ப ொரு ள ாலும்
ம ாறுப ட ்ட தன்மை த ோன்ற க் கூறுவது வ ிர ோதம்
எ ன்னும் அ ணி
விரோத அணியின் வகைகள்
சொல் விரோதம்
சொற்களை ஒன்றோடு ஒன்று மாறுபடுமாறு அமைத்தல் சொல் விரோதம் எனப்படும்.

எடுத்துக்காட்டு

காலையும் மாலையும் கைகூப்பிக் கால்தொழுதால்


மேலை வினைஎல்லாம் கீழவாம் - கோலக் 
கருமான்தோல் வெண்ணீற்றுச் செம்மேனிப் பைந்தார்ப் பெருமானைச் சிற்றம் பலத்து

    அழகு பொருந்திய கரிய யானைத் தோலையும், வெண்மையான திருநீற்றையும், சிவந்த


திருமேனியையும், பசுமையான கொன்றை மாலையையும் உடைய பெருமானைச்
சிற்றம்பலத்தில் காலையிலும் மாலையிலும் கைகளைக் கூப்பி, அவனது திருவடிகளைத்
தொழுதால் நாம் முன் செய்த தீவினைகள் எல்லாம் சிறிது சிறிதாகக் குறைந்து நம்மை விட்டு
நீங்கிவிடும். 

. அணிப்பொருத்தம்

    இப்பாடலில், காலை -மாலை; கைகூப்புதல் -கால்தொழுதல்; மேல் - கீழ்; கருமை -


வெண்மை - செம்மை - பசுமை; பெரு - சிறு எனச் சொற்கள் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு
இருத்தலின் இது சொல் விரோதம் ஆயிற்று
பொருள் விரோதம்
பொருள்களை ஒன்றோடு ஒன்று மாறுபடுமாறு அமைத்தல் பொருள் விரோதம் எனப்படும்.

எடுத்துக்காட்டு

சோலை பயிலும் குயில்மழலை சோர்ந்துஅடங்க, 


ஆலும் மயில்இனங்கள் ஆர்த்துஎழுந்த; - ஞாலம்
குளிர்ந்த; முகில்கறுத்த; கோபம் சிவந்த;
விளர்ந்த, துணைபிரிந்தார் மெய்

    சோலைகளில் தங்கிய குயில்களின் மழலைச் சொற்கள் சோர்வுற்று அடங்க, ஆடுகின்ற


மயில் கூட்டங்கள் ஆரவாரித்து எழுந்தன; உலகம் குளிர்ந்தது; மேகங்கள் கறுத்தன; இந்திர
கோபப் பூச்சிகள் சிவந்தன; தம் துணைவரைப் பிரிந்தவருடைய உடல்கள் வெளுத்தன. 

. அணிப்பொருத்தம்

    இப்பாடல், கார்கால வருணனை. இதில் முன்னிரண்டு அடிகளில் பொருள் விரோதம்


அமைந்துள்ளது. குயில்மழலை சோர்ந்து அடங்கலும், மயில் இனங்கள் ஆர்த்து எழுதலும்
ஒன்றற்கு ஒன்று மாறுபட்ட பொருள் ஆதலின் இது பொருள் விரோதம் ஆயிற்று. மேலும்
இப்பாடலில் உள்ள பின்னிரண்டு அடிகளில் கறுத்த - சிவந்த - விளர்ந்த (வெளுத்த) எனச்
சொற்கள் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு இருத்தலின் இது, சொல் விரோதமும் ஆயிற்று. 
தற்குறிப்பேற்ற அணி 

þÂøÀ¡¸ ¿¢¸Øõ ¿¢¸ú¢ý Á£Ð ¸Å¢»÷ ¾ýÛ¨¼Â


¸üÀ¨É¨Â ²üÈ¢ì ÜÚž¡Ìõ.

±.¸¡ : §ºÅø¸û, “Á¡½Å÷¸§Ç! ¸¡¨Ä ÅóРŢð¼Ð; ±Øó¾


¢Õí¸û, ±Øó¾¢Õí¸û” ±ýÚ ÜôÀ¢ÎÅÐ §À¡ø ÜÅ¢É.

þùŽ¢ «Æ¸¡ÉÐ. ¿õ ÁÉô§À¡ìÌìÌ ²üÈÅ¡Ú


ÀÂýÀÎò¾Ä¡õ.
அதிசய அணி
þÂøÀ¡É ´ý¨È Á¢¸×õ ¯Â÷ò¾¢ì ÜÚž¡Ìõ. «¾¡ÅÐ நம்ப
முடியாதவாறு Á¢¨¸ôÀÎò¾¢ ÜÚÅÐ.

• ±.¸¡: “Å¢ñÓðÎõ §¸¡ÒÃõ” Á¢Ìó¾ ¯ÂÃÁ¡É §¸¡ÒÃõ ±ýÀ¨¾


Å¡¨É Óðθ¢ýÈ «ÇÅ¢üÌ ¯ÂÃÁ¡É §¸¡ÒÃõ ±ýÚ ÜÈôÀðÎûÇÐ.

±.¸¡ : ̾¢¨Ã §Å¸Á¡¸ô À¡öóÐ µÊüÚ - ¾ý¨Á ¿Å¢üº¢ «½¢

̾¢¨Ã ¸¡üÈ¢Öõ §Å¸Á¡¸ô À¡öóÐ µÊüÚ - ¯Â÷× ¿Å¢üº¢ «½¢



நன்றி

You might also like