Professional Documents
Culture Documents
பள்ளித் திறப்பு123
பள்ளித் திறப்பு123
ஒவ்வொரு நாளும்
பள்ளிக்கு வரும்போது
சுத்தமான முகக்கவரியை
அணிந்து வருவதை
வரவேற்கிறோம்
பள்ளிக்கு வருவதற்கு முன்பு
தங்கள்பிள்ளைகளின் உடல் வெப்பநிலை
37.5⁰C மேல் தொடர்ந்து இரும்மல் , சளி ,
தொண்டை வலி மற்றும் மூச்சுத் திணறல்
போன்றவை இருந்தால் பள்ளியில் நுழைய
அனுமதிக்கப்படாது
பள்ளிக்கு வருவதற்கு முன்பு
இக்காலக்கட்டத்தில், பெற்றோர் அல்லது
பாதுகாவலர்கள் மட்டுமே தங்கள்
பிள்ளைகளைப் பள்ளிக்குக் கொண்டு
வருவதோடு பின்பு வீட்டிற்கு அழைத்துச்
செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
பள்ளிக்கு வருவதற்கு முன்பு
திடீரென்று,
தங்கள் பிள்ளைகளுக்கு
இவ்வாறான அறிகுறிகள் இருந்தால்
தொற்றொதுக்க அறையில்
தனிமைப்படுத்துவர்.
பள்ளிக்கு வருவதற்கு முன்பு
தங்கள்பிள்ளைகள் தொடர்ந்து கல்வி
கற்பதை ஊக்குவிக்க வேண்டும்
பள்ளிக்கு வருவதற்கு முன்பு
மாணவர்களுக்குப் போதுமான குடிக்க நீரையும்
சாப்பிட பொட்டலமிடப்பட்ட உணவையும்
தயார்படுத்தித் தர வேண்டும்.
பள்ளிக்கூடச் சீருடை
மாணவர்கள் பள்ளிக்கு பள்
பள்ளி நேரம் (ஆண்டு
ஆரம்பிக்கும் முடிவடையு
1,2,3)
கிழமை
நேரம்
ஓய்வு நேரம்
ம் நேரம்
நண்பகல் மணி
திங்கள்
12.40
நண்பகல் மணி
செவ்வாய்
12.40
காலை மணி நண்பகல் மணி
புதன் காலை மணி
9.45-10.05 1.10
7.45 வரை
நண்பகல் மணி
வியாழன்
1.10
நண்பகல் மணி
வெள்ளி
12.10
பள்ளி நேரம் (ஆண்டு
ஆரம்பிக்கும் முடிவடையு
4,5,6)
கிழமை
நேரம்
ஓய்வு நேரம்
ம் நேரம்
நண்பகல் மணி
திங்கள்
1.10
நண்பகல் மணி
செவ்வாய்
1.10
காலை மணி நண்பகல் மணி
புதன் காலை மணி
10.15-10.35 1.40
7.45 வரை
நண்பகல் மணி
வியாழன்
1.40
நண்பகல் மணி
வெள்ளி
12.40
மாணவர்கள்
கவனத்தில் கொள்ள
வேண்டிய சிலவற்றைப்
பார்ப்போம்
பெற்றோர்/பாதுகாவலர் இங்குத்
தங்களை விட்டுச் செல்வதும்
ஏற்றிச் செல்லும் இடமாகும்
இவ்விடத்தில் தங்களின் உடல்
வெப்பநிலையைப்
காத்திருக்கும் இடம்
காலையில் பள்ளிக்கு வந்தவுடன் பள்ளிச்
சிற்றுண்டிச் சாலையில் முகக்கவசத்துடன் 1
மீட்டர் தூரத்தில் உட்கார வேண்டும்
ஆசிரியர் கட்டளையிட்டால் மட்டுமே அவரவர்
வகுப்பிற்குச் செல்ல அனுமதி உண்டு.
பள்ளி முடிந்த பிறகு சிற்றுண்டிச் சாலையில்
பெற்றோருக்காக காத்திருக்க வேண்டும்.
பெற்றோர்/பாதுகாவலர் வந்த பிறகே
அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும்
பள்ளியில் மாணவர்கள் கடைப்பிடிக்க
வேண்டிய விதிமுறைகள்
ஒருவருக்கொருவர் 1 மீட்டர் இடைவெளி
தூரம் இருக்க வேண்டும்
உடற்கல்வி பாடம்