You are on page 1of 1

KEMENTERIAN PENDIDIKAN MALAYSIA

SJK(T) LADANG JENDARATA BHG 3


36009, Teluk Intan
Perak Darul Ridzuan. Telefon : 05-6412105
Kod Sekolah : ABDB004 Faks : 05-6412105
Emel : 1govuc\abdb004.edu

“ I TEAM TARGET”
திகதி : 14.02.2023

திரு / திருமதி / பாதுகாவளர்

அன்புடையீர்,

ஆண்டிறுதிக்கான வகுப்புசார் மதிப்பீட்டு அறிக்கை வழங்கும் நாள்


[PELAPORAN PENTAKSIRAN BILIK DARJAH AKHIR TAHUN FASA 2 BAGI TAHUN 2023/2024.

வணக்கம். ஆண்டு 1 முதல் 6 ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களின் வகுப்புசார்தர


அடைவு நிலை அறிக்கையைப் பெற்றோர்கள் கீழ்க்கண்ட நாட்களில் பெற்றுக்கொள்ளுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

திகதி : 15.02.2023
நேரம் : மதியம் 12.00 முதல் 1.30 வரை

நன்றி வணக்கம்.

இவ்வண்ணம்,

__________________________
(செந்தாமரைச் செல்வி த/பெ மாடசாமி)
தலைமையாசிரியர்
ஜெண்டராட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரிவு 3.

குறிப்பு : பெற்றோர்கள் வகுப்பாசிரியரை அனுகவும் !

You might also like