You are on page 1of 1

ஆன்மீ க ஆரமுது

விழிப்பாயிருந்து உன் இதயத்ததக் காவல் செய்; ஏசெெில்,


அதெின்று பிறப்பதவ உன் வாழ்க்தகயின் பபாக்தக
உறுதிசெய்யும்.
(நீதிசமாழிகள் 4 : 23)

ஆண்டவபர, உமது நீதியின் சநறியில் நடந்து, உமக்காகக்


காத்திருக்கிபறாம், உமது திருப்சபயரும் உமது நிதெவும்
எங்களுக்கு இன்பமாய் உள்ளெ.
(எொயா 26 : 8)

ஆண்டவரில் நம்பிக்தக தவப்பபார்க்கும், அவதரத்


பதடுபவார்க்கும் அவர் நல்லவர்! ஆண்டவர் அருளும் மீ ட்புக்காக
அதமதியுடன் காத்திருப்பபத நலம்!
(புலம்பல் 3 : 25 - 26)

பகளுங்கள், உங்களுக்குக் சகாடுக்கப்படும்; பதடுங்கள், நீங்கள்


கண்டதடவர்கள்;
ீ தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.
(லூக்கா 7 : 7 )
தீதம உங்கதள சவல்லவிடாதீர்கள், நன்தமயால் தீதமதய
சவல்லுங்கள்!
(உபராதமயர் 12 : 21)

You might also like