You are on page 1of 2

Minggu / Week/வாரம் 12 Subjek / Subject நன்னெறிக்

கல்வி
Hari / Day செவ்வாய் Tarikh / Date 31.05.2022
Masa / Time 11.30-12.30 Darjah / Class 3
Topik / Topic நன்றி நவில்தல்
Standard Kandungan / 4.0 Standard Pembelajaran/ 4.1,4.2
Content Standard Learning Standard
Objektif Pembelajaran/ மாணவர்கள் பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டும் முறைகளைப்
Learning Objective(s) பட்டியலிடுவர்.
மாணவர்கள் பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டுவதன் முக்கியத்துவத்தை
விளக்குவர்.
Aktiviti / Activities நடவடிக்கை
1. மாணவர்கள் பள்ளியில் பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டும்
முறைகளைப் பற்றி உரையாடுதல்.
2. மாணவர்கள் முக்கிய கருத்துகளையொட்டி உரையாடுதல்.
3. மாணவர்கள் பள்ளியில் பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டும்
முறைகளைப் பற்றி கூறுதல்; எழுதுதல்.
4. மாணவர்கள் பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டுவதன்
முக்கியத்துவத்தைப் பற்றி உரையாடுதல்.
5. மாணவர்கள் முக்கிய கருத்துகளையொட்டி உரையாடுதல்.
6. மாணவர்கள் பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டுவதன்
முக்கியத்துவத்தைப் பற்றி கூறுதல்; எழுதுதல்.

ABM / Teaching Aids பயிற்சி


Nilai Moral/Moral பகுத்தறிவு
Value(s)
EMK / CCE பயன்படுத்துதல், உருவாக்குதல்
Penilaian / Assessment
மாணவர்கள் பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டும் முறைகளைப்
பட்டியலிடுதல்.

மாணவர்கள் பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டுவதன் முக்கியத்துவத்தை


விளக்குதல்.
Refleksi / Reflection

Minggu / Week/வாரம் 12 Subjek / Subject நன்னெறிக் கல்வி


Hari / Day செவ்வாய் Tarikh / Date 31.05.2022

Masa / Time 11.30-12.30 Darjah / Class 2

Topik / Topic நன்றி நவில்தல்

Standard Kandungan / 4.0 Standard Pembelajaran/ 4.1,4.2


Content Standard Learning Standard

Objektif Pembelajaran/ இப்பாட இறுதியில் மாணவர்கள்

Learning Objective(s) மாணவர்கள் குடும்பத்தில் நன்றி பாராட்டும் முறையைப் பட்டியலிடுவர்.


மாணவர்கள் குடும்பத்தில் நன்றி பாராட்டுவதன் முக்கியத்துவத்தை
விளக்குவர்.
Aktiviti / Activities நடவடிக்கைகள்
1. மாணவர்கள் குடும்பத்தில் பள்ளிக்குடியினரிடம் நன்றி பாராட்டும்
முறைகளைப் பற்றி உரையாடுதல்.
2. மாணவர்கள் முக்கிய கருத்துகளையொட்டி உரையாடுதல்.
3. மாணவர்கள் குடும்பத்தில் நன்றி பாராட்டும் முறைகளைப் பற்றி
கூறுதல்; எழுதுதல்.
4. மாணவர்கள் குடும்பத்தில் நன்றி பாராட்டுவதன்
முக்கியத்துவத்தைப் பற்றி உரையாடுதல்.
5. மாணவர்கள் முக்கிய கருத்துகளையொட்டி உரையாடுதல்.
6. மாணவர்கள் குடும்பத்தில் நன்றி பாராட்டுவதன்
முக்கியத்துவத்தைப் பற்றி கூறுதல்; எழுதுதல்.
ABM / Teaching Aids பயிற்சி

Nilai Moral/Moral பகுத்தறிவு


Value(s)

EMK / CCE பகுத்தாய்தல்

Penilaian / Assessment மாணவர்கள் குடும்பத்தில் நன்றி பாராட்டும் முறைகளைப்


பட்டியலிடுதல்.

மாணவர்கள் குடும்பத்தில் நன்றி பாராட்டுவதன் முக்கியத்துவத்தை


விளக்குதல்.

Refleksi / Reflection

You might also like