You are on page 1of 3

RANCANGAN PELAJARAN HARIAN 2023

SJKT LADANG TELOK SENGAT

Minggu 2 Tarikh 30/03/2023 Hari Khamis


Subjek Bahasa Melayu Kelas 1 Vairam Kehadiran /1
12.00 p.m-1.00p.m Tema Sekolah Saya Tajuk Lawatan ke Kawasan
Sekolah
Masa
Amalan Budaya
Penyayang
Standard -
Kandungan
Standard -
Pembelajaran
Objektif Murid dapat menceritakan semula tentang kawasan yang telah dilawati dan pengalaman atau perasaan
Pembelajaran masing-masing
☒ Bahasa ☐Sains & ☐Pendidikan ☐Patriotisme ☐Nilai ☐Kelestarian
Teknologi Alam Sekitar Murni Global

EMK ☐Keusahawanan ☐Kreativiti & ☐Teknologi ☐Pendidikan ☐Pendidikan Kewangan


Inovasi Maklumat & Alam Sekitar
Komunikasi

Aktiviti
Set Induksi Murid melawat ke bilik tayangan.

1 Murid diterangkan peraturan apabila ke tempat atau bilik-bilik khas.

2 Murid menyebut dan mengeja nama-nama tempat berdasarkan kad imbasan/papan tanda

3 Murid kembali semula ke kelas dengan tertib


4 Murid menceritakan semula tentang kawasan yang telah dilawati dan pengalaman atau perasaan
masing-masing
Penutup Murid mengamalkan amalan budaya penyanyang iaitu sapu sampah, susun kerusi meja, hormat Guru
seperti mengucap terima kasih dan bersalaman dengan guru sebelum pulang ke rumah.

Refleksi
RANCANGAN PELAJARAN HARIAN 2023
SJKT LADANG TELOK SENGAT

வாரம் திகதி கிழமை வியாழன்


2 30/03/2023
பாடம் 2 வைடூரியம் & 3 வருகை /2
அறிவியல் வகுப்பு
மரகதம்
நேரம் 9.00 a.m-10.00a.m தலைப்பு அறிவியல் திறன்

அறிவியல் திறன்
உள்ளடக்கத் தரம் 1.1 அறிவியல் செயற்பாங்குத் திறன் 1.1.2 வகைப்படுத்துவர்

கற்றல் தரம் 1.1 அறிவியல் செயற்பாங்குத் திறன் 1.1.2 வகைப்படுத்துவர்

பாட நோக்கம் மாணவர் கொடுக்கப்பட்ட விலங்குகளை அதின் மாணவர் கொடுக்கப்பட்ட பொருள்களை அதின் தன்மைக்கேற்ப
வாழுமிடத்திற்கஏற்ப வகைப்படுத்துவர் வரைப்படத்தில் வகைப்படுத்துவர்
☐மொழி ☒அறிவியலும் ☐பயனீட்டாளர் ☐உலகலாவிய ☒தொழில்முனைப்பு
தொழில்நுட்பமும் கல்வி நிலைத்தன்மை
விரவி வரும் கூறு ☐ஆக்கமும் ☐சுற்றுச்சூழல் ☐தகவல் தொடர்பு ☐நீதிக்கல்வி ☐நன்னெறிக்கல்வி
புத்தாக்கமும் நிலைத்தன்மையைப் தொழில் நுட்பம் ☐நாட்டுப்பற்று
பராமரித்தல்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
பீடிகை மாணவர்கள் கொடுக்கப்பட்ட இரண்டு படங்களை உற்றறிந்து அதனின் வேறுப்பாட்டைக் கூறுதல்.
1 மாணவர்கள் வகைப்படுத்துதல் தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல்.
2 மாணவர்கள் வகைப்படுத்துதலைப் புரிந்துக் கொள்ளுதல்.
மாணவர் கொடுக்கப்பட்ட விலங்குகளை அதின் மாணவர் கொடுக்கப்பட்ட பொருள்களை அதின் தன்மைக்கேற்ப
3
வாழுமிடத்திற்கஏற்ப வகைப்படுத்துதல் வரைப்படத்தில் வகைப்படுத்துதல்.
4 மாணவரின் பணியை ஆசிடியர் சரி பார்த்தல். மாணவரின் பணியை ஆசிடியர் சரி பார்த்தல்.
முடிவு கேள்விகள் கேட்டுப் பாடத்தை முடித்தல்.
சிந்தனை மீட்சி
RANCANGAN PELAJARAN HARIAN 2023
SJKT LADANG TELOK SENGAT

வாரம் திகதி கிழமை வியாழன்


2 30/03/2023
பாடம் வரலாறு வகுப்பு 6 பவளம் வருகை /1

2 நேரம் 10.30 a.m-11.30a.m தலைப்பு Pendidikan Sivik-கடமையுணர்வு


உள்ளடக்கத் தரம் 10.1 மலேசிய உருவாக்கம்
கற்றல் தரம் 10.1.1 மலேசிய உருவாக்கத்திற்கான காரணங்களை விவரிப்பர்.
K10.1.7 மலேசிய உருவாக்கம் பற்றிய பெருமிதத்தைக் கூறுவர்.
பாட நோக்கம் அறிவு சமூக உணர்வு செயல்பாடு
தகவல் தொடர்பு சாதனங்களை தகவல் தொடர்பு சாதங்களை தகவல் தொடர்பு சாதனங்களை
அடையாளங்காணுதல் விவேகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் விவேகமாகப் பயன்படுத்துதல்.
மனவுணர்வை வெளிப்படுத்துதல்
பாட நோக்கம் மாணவர் மலேசிய உருவாக்கத்திற்கான காரணங்களைக் குமிழி வரைப்படத்தில் எழுதுவர்
மாணவர் மலேசிய உருவாக்கம் பற்றிய பெருமிதத்தைக் கூறுவர்.
☐மொழி ☐அறிவியலும் ☐பயனீட்டாளர் கல்வி ☐உலகலாவிய ☒தொழில்முனைப்பு
தொழில்நுட்பமும் நிலைத்தன்மை
விரவி வரும் கூறு ☐ஆக்கமும் ☐சுற்றுச்சூழல் ☐தகவல் தொடர்பு ☐நீதிக்கல்வி ☐நன்னெறிக்கல்வி
புத்தாக்கமும் நிலைத்தன்மையைப் தொழில் நுட்பம் ☒நாட்டுப்பற்று
பராமரித்தல்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
பீடிகை மாணவர் தகவல் தொடர்பு சாதனங்கள் தொடர்பான காணொளியைக் காணுதல்.
1 மாணவர் காணொளியில் காணப்பட்ட தகவல் தொடர்பு சாதனங்களை அடையாளங்கண்டு கூறுதல்.
2 மாணவர் மலேசிய உருவாக்கத்திற்கான காரணங்கள் தொடர்பான படவில்லைப் படைப்பைக் காணுதல்.
3 மாணவர் மலேசிய உருவாக்கத்திற்கான காரணங்களைக் குமிழி வரைப்படத்தில் எழுதுதல்.
4 மாணவர் மலேசிய உருவாக்கம் பற்றிய பெருமிதத்தைக் கூறுதல்.
5 மாணவர் தகவல் தொடர்பு சாதங்களை விவேகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் மனவுணர்வை நடித்துக் காட்டுதல்.
முடிவு மாணவர் தகவல் தொடர்பு சாதனங்களை விவேகமாகப் பயன்படுத்துவதன் அவசியத்தைக் கூறுதல்.
சிந்தனை மீட்சி

You might also like