You are on page 1of 2

MINGGU / வாரம் 1 REKOD KERJA HARIAN

நாள் பாடக்குறிப்பு
TARIKH / திகதி 24 / 3 / 2022 HARI / கிழமை KHAMIS / வியாழன்

ஆண்டு 2 ஆண்டு 3
கரு
பட உருவாக்கமும் இசையும் இயற்கையும் கோடுகளும்
தலைப்பு இசையின் வேகம் இயற்கை ஒலி
உள்ளடக்கத் தரம் 1.2 பல்வேறு அமைப்பில் 1.2 பல்வேறு அமைப்பில்
பாடலினைத் பாடலினைத்
இசைக்கல்வி தன்னிச்சையாகவும் தன்னிச்சையாகவும்
ஆண்டு குழுவாரியாகவும் பாடுதல். குழுவாரியாகவும் பாடுதல்.
2 பவளம் கற்றல் தரம் 1.2.1 விரைவான தொனி, 1.2.1 மெல்லிய ஒலித்தன்மை
3 பாரதி மெதுவான தொனி மற்றும் தடித்த
வேறுபடுத்திக் கூறுவர். ஒலித்தன்மையை அறிவர்.

இப்பாட இறுதியில் மாணவர்கள் :


நோக்கம் பாடலில் தொனி மெல்லிய ஒலித்தன்மை மற்றும் தடித்த
வேறுபாட்டினை அறிந்து ஒலித்தன்மையை அறிந்து கூறுவர்.
கூறுவர்.
மாணவர்கள் தொனி என்றால் மாணவர்கள் ஒலித்தன்மை என்றால்
1
என்ன என்பதை அறிந்து கூறுதல். என்ன என்பதை அறிந்து கூறுதல்.
மாணவர்கள் விரைவான தொனி, மாணவர்கள் மெல்லிய ஒலித்தன்மை
நேரம் 2 மெதுவான தொனி வேறுபாட்டினை மற்றும் தடித்த ஒலித்தன்மையின்
09.30 am அறிதல். வேறுபாட்டினைக் கூறுதல்.
- கற்றல் மாணவர்கள் தொனி மாணவர்கள் ஒலித்தன்மை
10.00 am நடவடிக்கை வேறுபாடுடைய பாடல்களைப் வேறுபாடுடைய பாடல்களைப்
3
பாடுதல். பாடுதல்.

மாணவர்களின் நடவடிக்கையை மாணவர்களின் நடவடிக்கையை


4
ஆசிரியர் கண்காணித்தல். ஆசிரியர் கண்காணித்தல்.

வி. வ. கூறுகள் அறியும் ஆர்வம் அறியும் ஆர்வம்


நன்னெறி பண்பு குழு ஒற்றுமை குழு ஒற்றுமை
21 நூ. க. கூ ஆக்கச் சிந்தனை ஆக்கச் சிந்தனை
ப. து. பொருள் பாட நூல்
மாணவர்கள் ஒலித்தன்மை
வருகை மாணவர்கள் தொனி வேறுபாட்டை
மதிப்பீடு வேறுபாட்டை அறிந்து பாடலைப்
அறிந்து பாடலைப் பாடுதல்.
பாடுதல்.
ஆ2: / 7 தர அடைவு 3 அடைந்தனர் : / அடையவில்லை : /
ஆ3: / 4

சிந்தனை மீட்சி

You might also like