You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG KULAI OIL PALM

NO.1, JALAN KENANGAN 1, 81030 KELAPA SAWIT, KULAI, JOHOR


தேசிய வகை கூலாய் ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
Kod.Sek : JBD8006
Tel/Fax : 07-6524286
email Sek: tamiloilpalm@gmail.com
_________________________________________________________________________

அறிக்கை எண் : SJKTOPHEM.700-1/1/( 6 )


திகதி : 01.06.2022

அன்பார்ந்த பெற்றோர்களே / பாதுகாவலர்களே,


அன்புடையீர்,

பெற்றோர்கள் சந்திப்புக் கூட்டம்

வணக்கம். மேற்குறிப்பிட்டபடி நமது பள்ளியில் பரிகாரப் போதனை


வகுப்பில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுடனான ஒரு சந்திப்புக்
கூட்டம் நடைபெறவிருக்கின்றது என்பதைத் தங்களுக்கு தெரிவிப்பதில்
பெருமகிழ்வடைகிறோம்.

திகதி : 23.02.2022 ( புதன்கிழமை )


நேரம் : காலை மணி 9.30 க்கு
இடம்: பள்ளியின் சிற்றுண்டிச் சாலை

பெற்றோர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சந்திப்புக் கூட்டத்தில் கலந்து


தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும்
நல்லாலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

“கல்வியே நாட்டின் முதன் அரண்”.

“WAWASAN KEMAKMURAN BERSAMA 2030”

இக்கண்,

______________________________
(சு.தமிழ்ச்செல்வி த/பெ சுந்தரராஜூ)
தலைமையாசிரியர்
கூலாய் ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி

நகல்: பெற்றோர் ஆசிரியர் சங்கம்

You might also like