You are on page 1of 2

¿¡û À¡¼ò¾¢ð¼õ ¾Á¢ú¦Á¡Æ¢ 2024/202

வாரம் நாள் பக்கல் வகுப்பு நேரம் பாடம் வருகை

8.30-9.30 காலை
2 புதன் 20/3/2024 2 வைரம் தமிழ்மொழி / 17
60 நிமிடம்

கருப்பொருள் தலைப்பு

தொகுதி 1 : மொழி பாடம் 4: செய்யுள் மொழியணி

4.2.2 இரண்டாம் ஆண்டுக்கான கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும்


கற்றல் தரம்
அறிந்து கூறுவர்; எழுதுவர்

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்

சூதும் வாதும் வேதனை செய்யும் எனும் கொன்றை வேந்தனையும் அதன்


பாட நோக்கம் பொருளையும் மனனம் செய்து கூறுவர்; வரிவடிவமாக எழுதுவர்.

சூதும் வாதும் வேதனை செய்யும் எனும் கொன்றை வேந்தனின் பொருளறிந்து

சூழலில் இணைத்து எழுதுவர். (முதல் நிலை – அடைவுநிலை 6)

மாணவர்களால் கொன்றை வேந்தனையும் பொருளையும் அறிய இயலும்.

மாணவர்களால் கொன்றை வேந்தனையும் பொருளையும் மனனம் செய்து


வெற்றிக்
ஒப்புவிக்க இயலும்
கூறுகள்
மாணவர்களால் கொன்றை வேந்தனையும் பொருளையும் வரிவடிவமாக எழுத

இயலும்.

கற்றல் கற்பித்தல் 1. மாணவர்கள் பாடநூலில் கதையை வாசித்தல்

நடவடிக்கைகள் 2. மாணவர்கள் ஆசிரியரின் துணுயுடன் கதையின் வழி கொன்றை வேந்தனையும்

பொருளையும் விளங்கிக் கொள்ளுதல்.

3. மாணவர்கள் குழு முறையில் கொன்றை வேந்தனையும் பொருளையும் மனனம்

செய்து கூறுதல்; வரிவடிவமாக எழுதுதல்.

4. மாணவர்கள் குழு படைப்புச் செய்தல்; புள்ளிகள் பெறுதல்

5. மாணவர்கள் தனியாள் முறையில் கொன்றை வேந்தனையும் அதன்

பொருளையும் மனனமாகக் கூறுதல்; வரிவடிவமாக எழுதுதல்.

6. மாணவர்கள் சூதும் வாதும் வேதனை செய்யும் எனும் கொன்றை வேந்தனின்

பொருளறிந்து சூழலில் இணைத்து எழுதுதல். (முதல் நிலை – அடைவுநிலை 6)

7. மாணவர்கள் சூதும் வாதும் தொடர்பான பாடலைக் கண்டு களித்துப் பாடத்தை

§¾º¢Â Ũ¸ ƒ¡Ä¡ý º¢Â¡Ä¡í ¾Á¢úôÀûÇ¢


¿¡û À¡¼ò¾¢ð¼õ ¾Á¢ú¦Á¡Æ¢ 2024/202
5

மீட்டுணர்ந்து முடிவடைதல்.

மாணவர்கள் தனியாள் முறையில் கொன்றை வேந்தனையும் அதன் பொருளையும்


மதிப்பீடு
மனனமாகக் கூறுதல்; வரிவடிவமாக எழுதுதல்.

சிந்தனை மீட்சி

§¾º¢Â Ũ¸ ƒ¡Ä¡ý º¢Â¡Ä¡í ¾Á¢úôÀûÇ¢

You might also like