You are on page 1of 11

காலப்

பெயர்
காலத்தைக்
குறிப்பது ஆகும்.
நேரம், கிழமை,
மாதம், காலம்.
சரியான காலப்
பெயரைக்
கூறுக .
அதிகாலை
கபிலன் முதல் நாள் பள்ளிக்குச்
குளிராக
சென்றான். _____________ என்பதால் மிகவும்
திங்கட்
கிழமை
____________ இருந்தது. அவன் பள்ளியை
மதிய
ம்
அடைந்ததும், ______________ மாணவர்கள் சபைக்கூடலில்

நின்றனர். பின், வகுப்பில் நுழைந்தனர்.


சரியான காலப்
பெயரைக்
கூறுக
1. _______________ யன்று
.

அபிராமி கோயிலுக்குச்
செல்வாள்.
A.
வெள்ளிக்கிழ
மை
B. ஐப்பசி
சரியான காலப்பெயரைக்
கூறுக
.
2. ______________ நான் என்
பெற்றோருடன்
விளையாடுவேன்.
A. நள்ளிரவில்

B. மாலையில்
சரியான காலப்
பெயரைக்
கூறுக .
3. தீபாவளி ______________
மாதத்தில்
கொண்டாடப்படும்.
A. ஐப்பசி

B. தை
சரியான காலப்பெயரைக்
கூறுக.
4. ______________ தூங்குவது
சிறப்பல்ல.

A. இரவில்

B. பகலில்
சரியான காலப்
பெயரைக்
கூறுக
.
5. ஒரு ______________ மொத்தம்
7 நாட்கள்.

A. மாதத்தில்

B. வாரத்தில்
சரியான காலப்
பெயரைக்
கூறுக
.
6. கிறிஸ்துவர்கள்
___________ தோறும் வழிபட
தேவாலயத்திற்குச்
A. புதன்கிழமை
செல்வர் .
B.
ஞாயிற்றுக்
கிழமை
சரியான காலப்
பெயரைக்
கூறுக
.
7. ஒரு ______________ மொத்தம்
30 அல்லது 31 நாட்கள்.

A. மாதத்தில்

B. வாரத்தில்
சரியான காலப்
பெயரைக்
கூறுக
.
8. __________ என் மாமா
இந்தியாவிலிருந்து
வந்தார்.
A. இன்று

B. நேற்று
சரியான காலப்பெயரைக்
கூறுக
.
9. __________ என் அப்பா
வீட்டிற்கு வருவார்.

A. நாளை

B. இன்று

You might also like