Professional Documents
Culture Documents
Agm ஆரோகண அவரோக அவரோகண கதி
Agm ஆரோகண அவரோக அவரோகண கதி
ராசியில் பலமில்லாமல் இருந்தாலும் அம்சத்தில் ஆட்சி அல்லது நட்பாக இருந்து ஆரோகண கதியில் இருந்து
தசா நடத்தினால் அது உத்தம தசா என்று பெயர்.
ராசியிலும் அம்சத்திலும் ஆட்சி, நட்பாக இருந்து அவரோக கதியில் இருந்தால் அத்தசா மத்திம தசா
எனப்படும்.
ராசியிலும் அம்சத்திலும் பகை, நீசமாக இருந்து அவரோகண கதியில் இருந்தால் அதம தசா எனப்படும்.
எனவே ஒரு கிரகம் ராசி நவாம்சம் ஆகிய இரண்டிலும் ஆட்சி அல்லது நட்பாக இருந்து ஆரோகண கதியில்
அத்தசாக்காலம் மகிழ்ச்சி, செல்வம் போன்ற சுப பலன்களை தருவதாக இருக்கும்.
ஆரோகண கதியென்பது தனது நீச ராசியிலிருந்து உச்ச ராசியை நோக்கி செல்லும் கிரக சஞ்சாரமாகும்.
தனது உச்ச பாகையிலிருந்து நீசப்பாகைக்கு சென்றால் அவரோகண கதியென்று பெயர்.