You are on page 1of 1

பங்கு சந்தை முதலீட்டில் லாபம்

லக்னத்திற்கும் ராசிக்கும் சுபரோ, யோகரோ தசா நடத்த வேண்டும்.


முதலீட்டை குறைக்கும் 12 ஆம் அதிபதி மற்றும் பெரும் பணபரஸ்தானமான 8, 5 ஆம் அதிபதி சுப,யோக அமைப்பில் இருந்து
அவயோக கிரகங்கள் தசா நடத்தாமல் அல்லது தொடர்புபெறாமல் இருந்தால் மட்டுமே அபாயகரமான, அல்லது மிகவும்
எச்சரிக்கை தரும் அமைப்பான பங்குசந்தையில் முதலீடு செய்வதால் வருமாணம் கிடைக்கும்.

இந்து லக்னம், யோகி, திதிசூ ன்யம், வர்க்க சக்கரங்களில் மிகுந்த சுபத்தன்மை அடைந்த கிரகங்கள் போன்ற ஒன்றுக்கு
மேல்பட்ட யோக அமைப்பில் கிரகங்கள் அமைந்து தசா நடைமுறையில் இருக்க மிகமுக்கியமாக லக்னம் வலுத்தவர்களே
பங்குசந்தையில் கொடிகட்டி பறக்கும் யோகசாலிகள்.

பில்கேட்ஸ், வாரன் பப்பெட் போன்ற மல்டிமில்லியனர் முதல் சாதாரண முதலீட்டார்களின் (வெற்றிகரமாண முதலீட்டார்கள்)
ஜாதகங்களை வாங்கி ஆராய்ந்து பாருங்கள் அவர்களுக்கு நான் கூறும் அமைப்புகளில் ஒன்றுக்கு மேற்பட்டு பொருந்திவரும்.

மற்ற அவயோக அமைப்பை ஜாதகங்களை பெற்றவர்களை அவயோக கிரகங்கள் முதலீடு செய்ய தூண்டி, இறுதியில் நஷ்டம்,
பெரும்இழப்பு, கடன், போன்ற தீய பலன்களை தருவார்கள்.

தனகாரகன் குரு காரகத்துவரீதியாக நிதித்துறையையும், பணமுதலீட்டையும் ஆட்சிசெய்வதால் எந்த லக்னமானாலும்


கேந்திர கோணத்தில் வலுபெற்றிருப்பது எந்த நிதியியல் முதலீட்டிற்கும் அவசியம்.

புதன் உங்களது ஊகவணிகத்தை வெற்றிகரமாக (பங்குசந்தையில்) ஆட்சிசெய்வதால் எந்தவொரு ஜாதகத்திற்கும் புதனின்


வலு அவசியம்.

You might also like